ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா? இன்று இலங்கை -ஆஸி. மோதல்

4 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா? இன்று இலங்கை -ஆஸி. மோதல் - Page 3 Empty இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா? இன்று இலங்கை -ஆஸி. மோதல்

Post by மகா பிரபு Fri Mar 02, 2012 11:05 am

First topic message reminder :

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இன்று ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் கடைசி லீக் போட்டியில் மோதுகின்றன. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே இலங்கை அணி பைனலுக்கு முன்னேற முடியும்.
அதே நேரத்தில் தோற்றால், இந்திய அணிக்கு பைனல் வாய்ப்பு கிடைக்கும்.இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா (19 புள்ளி) பைனலுக்கு தகுதி பெற்றுவிட்டது. இந்தியா, இலங்கை அணிகள் தலா 15 புள்ளிகளுடன் அடுத்த இரு இடங்களில் உள்ளன. இன்று மெல்போர்னில் நடக்கும் கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்தியாவின் பைனல் வாய்ப்பு ஆஸ்திரேலியா, இலங்கையை வீழ்த்துவதை பொறுத்து உள்ளது.

தினமலர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா? இன்று இலங்கை -ஆஸி. மோதல் - Page 3 Empty Re: இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா? இன்று இலங்கை -ஆஸி. மோதல்

Post by பாலாஜி Fri Mar 02, 2012 1:46 pm

வடை போச்சே ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா? இன்று இலங்கை -ஆஸி. மோதல் - Page 3 Empty Re: இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா? இன்று இலங்கை -ஆஸி. மோதல்

Post by யினியவன் Fri Mar 02, 2012 1:49 pm

வை.பாலாஜி wrote:வடை போச்சே ..
இந்த வடைய இழுக்காதீங்க பாலாஜி.
பானு போன வாரம் போட்ட வடையோட வந்துடப் போறாங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா? இன்று இலங்கை -ஆஸி. மோதல் - Page 3 Empty Re: இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா? இன்று இலங்கை -ஆஸி. மோதல்

Post by மகா பிரபு Fri Mar 02, 2012 1:51 pm

41-3
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா? இன்று இலங்கை -ஆஸி. மோதல் - Page 3 Empty Re: இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா? இன்று இலங்கை -ஆஸி. மோதல்

Post by பாலாஜி Fri Mar 02, 2012 1:51 pm

இலங்கை தோற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இப்போ எனக்கே புடிக்கவில்லை .

ஆகவே இத்திரியிலுருந்து வெளிநடப்பு செய்கின்றேன் ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா? இன்று இலங்கை -ஆஸி. மோதல் - Page 3 Empty Re: இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா? இன்று இலங்கை -ஆஸி. மோதல்

Post by யினியவன் Fri Mar 02, 2012 2:03 pm

இலங்கை ஜெயிச்சா கண்டிப்பா ஆஸியை பைனலில் வீழ்த்த வேண்டும்.

நாம போனாலும் வேண்டுவது அதுவே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா? இன்று இலங்கை -ஆஸி. மோதல் - Page 3 Empty Re: இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா? இன்று இலங்கை -ஆஸி. மோதல்

Post by பாலாஜி Fri Mar 02, 2012 2:07 pm

கொலவெறி wrote:இலங்கை ஜெயிச்சா கண்டிப்பா ஆஸியை பைனலில் வீழ்த்த வேண்டும்.

நாம போனாலும் வேண்டுவது அதுவே.

இந்தியாவை விட இலங்கைக்கு அதிக வாய்ப்பு உள்ளது பைனலில் ஆஸியை வீழ்த்த(என்ன செய்வது எனக்கு இலங்கை பிடிக்காதா நாடு தான் ) ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா? இன்று இலங்கை -ஆஸி. மோதல் - Page 3 Empty Re: இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா? இன்று இலங்கை -ஆஸி. மோதல்

Post by மகா பிரபு Fri Mar 02, 2012 2:41 pm

101-3
22
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா? இன்று இலங்கை -ஆஸி. மோதல் - Page 3 Empty Re: இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா? இன்று இலங்கை -ஆஸி. மோதல்

Post by மகா பிரபு Fri Mar 02, 2012 3:14 pm

இன்னும் 100 ரன்கள் தேவை. 6 விக்கட் கையில் உள்ளது.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா? இன்று இலங்கை -ஆஸி. மோதல் - Page 3 Empty Re: இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா? இன்று இலங்கை -ஆஸி. மோதல்

Post by மகா பிரபு Fri Mar 02, 2012 4:52 pm

இலங்கை வெற்றி.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா? இன்று இலங்கை -ஆஸி. மோதல் - Page 3 Empty Re: இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா? இன்று இலங்கை -ஆஸி. மோதல்

Post by ரவிக்குமார் Fri Mar 02, 2012 4:59 pm

ஆஸ்திரேலியா தோத்துட்டாங்கயா... நம்ம ஊர்காரங்க நடைய கட்டவேண்டியதுதான்...


என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Back to top Go down

இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா? இன்று இலங்கை -ஆஸி. மோதல் - Page 3 Empty Re: இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைக்குமா? இன்று இலங்கை -ஆஸி. மோதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum