Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan | ||||
Guna.D | ||||
prajai | ||||
manikavi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம்
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம்
சணல் மூலம் ஆரம்பத்தில் கோணி பைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தன. தற்போது, பேன்சி பை, செல்போன் பவுச், லேப்டாப் பேக், பைல் போன்றவை சணலைக் கொண்டு தயாரிக்கப்படு கின்றன. சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், கலை நயத்துடனும் இருப்பதால் பலர் விரும்பி வாங்கு கின்றனர். எனவே சணல் பொருட்கள் தயாரிக்க கற்றுக் கொண்டால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம்
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத இந்த தயாரிப்புக்கு மாவட்ட நிர்வாகமும், மத்திய ஜவுளித் துறையும் உதவி புரிகின்றது. கண்காட்சியில் இலவசமாக இடம் அளிக்கின்றனர். அரசின் கல்லூரி, அரசு அலுவலகங்களில் கண்காட்சி நடத்தி ஆர்டர் பெறலாம். தென்னை, வாழை நார் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் தரம் வேறு. ஆனால் சணல் தனித்துவம் வாய்ந்தது. திடமே இதன் சிறப்பு. பாரம்பரியமிக்க சணல் பொருட்களுக்கு அதிக மவுசு உள்ளது. பெண்கள் வீட்டில் இருந்தபடி இந்த தொழிலை செய்யலாம். இதில் நல்ல வளர்ச்சி உள்ளது. சணல் பொருட்களுக்கான சந்தை விரிந்து கிடக்கிறது. விற்பது எளிது. லாபம் அதிகம். சணல் பொருட்கள் தயாரிக்க, தையல் தெரிந்தவர்கள் ஒரு வாரத்திலும், தையல் தெரியாதவர்கள் 15 நாளிலும் கற்று கொள்ளலாம்.
உற்பத்தி பொருட்கள்:
சணல் துணி உயர்தரம், முதல் தரம், 2ம் தரம் என உள்ளது. மீட்டர் ரூ.50 முதல் ரூ.200 வரை. ஒரு மீட்டரில் சராசரி அளவான 10க்கு 8 இஞ்ச் ஹேண்ட் பேக் 4 தைக்கலாம். தையல் நூல் (1 ரோல் ரூ.32. 100 பை தைக்கலாம்), ஜிப் (மீட்டர் ரூ.3. 5 பை தைக்கலாம்), ஜிப்ரன்னர் (144 ரூ.90. 144 ஜிப் தைக்கலாம்) ஸ்டீல் பட்டன், லாக் பட்டன்(1க்கு ரூ.5), ஹேண்டில் காட்டன் ரோப் (கிலோ ரூ.80. 100 பை தைக்கலாம்)
தயாரிக்கும் முறை
சணல் துணியை தேவையான பொருட்களின் அளவுக்கு ஏற்ப வெட்டிக் கொள்ளவும், கலை நயத்தோடு தைக்கவும் பயிற்சி அவசியம். மின்சாரத்தில் இயங்கும் தையல் இயந்திரங்களை கொண்டு தான் தைக்க முடியும். சாதாரண துணிகளை தைப்பது போல் எளிதாக இருக்காது. சணல் துணிகளை தைப்பது துவக்கத்தில் கடினமாக இருக்கும். காலப்போக்கில் எளிதாகும். ஒவ்வொரு பொருளுக்குரிய தனித்துவத்தை அறிந்து அதற்கேற்ப தைப்பது முக்கியம். உதாரணமாக ஹேண்ட் பேக்கில் 5 அறைகள் இருக்குமாறு தடுப்பு அமைக்க வேண்டும். அதற்கு லைனிங் துணி பயன்படுத்த வேண்டும். தாம்பூல பை தயாரிக்க கைப்பிடியாக காட்டன் ரோப் பயன்படுத்த வேண்டும். காலேஜ் பேக்கில் நீளமான பெல்ட் டேப் அமைக்க வேண்டும். அதில் 2 அறைகள் மற்றும் வெளியில் ஜிப்புடன் ஒரு அறை தைக்க வேண்டும்.
லெட்டர் பேடு தயாரிக்க லேமினேஷன் சணல் துணியை பயன்படுத்த வேண்டும். முன்புற துணிக்கு சோபா தயாரிக்க பயன்படுத்தப்படும் கெட்டியான துணியை பயன்படுத்த வேண்டும். பர்ஸ் தயாரிக்க வெளியே வழவழப்பான கலம்காரி துணி, பைல் மற்றும் லேப்டாப் பை தயாரிக்க உயர்தர சணல் துணி தேவை.சணல் தொழிலை ஆரம்பித்து களை கட்டுங்கள் உங்கள் வாழ்வில்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம்
இயற்கைக்கு ஒத்த நல்ல தொழில்
செயற்கைப் பணத்தை சம்பாரிக்க.
செயற்கைன்னு சொன்னாலும் அது இல்லாம முடியாதே.
நல்ல பதிவு கிருஷ்னாம்மா - நன்றி.
செயற்கைப் பணத்தை சம்பாரிக்க.
செயற்கைன்னு சொன்னாலும் அது இல்லாம முடியாதே.
நல்ல பதிவு கிருஷ்னாம்மா - நன்றி.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம்
கொலவெறி wrote:இயற்கைக்கு ஒத்த நல்ல தொழில்
செயற்கைப் பணத்தை சம்பாரிக்க.
செயற்கைன்னு சொன்னாலும் அது இல்லாம முடியாதே.
நல்ல பதிவு கிருஷ்ணாம்மா நன்றி.
உண்மை தான் நன்றி இனியவரே
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம்
நல்ல கற்பூர வாசனை ! வீசும் சொல் !krishnaamma wrote:கொலவெறி wrote:இயற்கைக்கு ஒத்த நல்ல தொழில்
செயற்கைப் பணத்தை சம்பாரிக்க.
செயற்கைன்னு சொன்னாலும் அது இல்லாம முடியாதே.
நல்ல பதிவு கிருஷ்ணாம்மா நன்றி.
உண்மை தான் நன்றி இனியவரே
Re: சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம்
அது சரி இது எப்படி இந்தக் கழுதைக்கு தெரிஞ்சதுன்னு டவுட்டோ?கே. பாலா wrote:[நல்ல கற்பூர வாசனை ! வீசும் சொல் !
கழுதைன்னு சொன்னது என்னைத்தானா இருக்கும் -
ஏன்னா கிருஷ்ணாம்மாவ சொல்ல மாட்டீங்க கண்டிப்பா.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம்
சே....சே.....நீங்க எவ்ளோ நல்லவரு.ஆனா ......கொலவெறி என்ற பெயரை கூட சொல்ல கிருஷ்ணம்மா பயப்படுறாங்க....பாருங்க...அதான் இனியவரே என்ற மென்மையான சொல்லால் கூப்பிட்டதை சும்மா ....பொதுவா சொன்னேன்...இனியவரே !கொலவெறி wrote:அது சரி இது எப்படி இந்தக் கழுதைக்கு தெரிஞ்சதுன்னு டவுட்டோ?கே. பாலா wrote:[நல்ல கற்பூர வாசனை ! வீசும் சொல் !
கழுதைன்னு சொன்னது என்னைத்தானா இருக்கும் -
ஏன்னா கிருஷ்ணாம்மாவ சொல்ல மாட்டீங்க கண்டிப்பா.
Re: சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம்
ஏதோ சொல்றீங்க நம்பற மாதிரி, நம்பிட்டேன்.கே. பாலா wrote:சே....சே.....நீங்க எவ்ளோ நல்லவரு.ஆனா ......கொலவெறி என்ற பெயரை கூட சொல்ல கிருஷ்ணம்மா பயப்படுறாங்க....பாருங்க...அதான் இனியவரே என்ற மென்மையான சொல்லால் கூப்பிட்டதை சும்மா ....பொதுவா சொன்னேன்...இனியவரே !
எனது பெயரும் இனியவன் தான் பாலா.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம்
வார்த்தைகளுக்கு ....பெயர்களுக்கு ஒருவகையான அதிர்வு உண்டு என்று நான் நம்புகிறேன் !...கிட்டத்தட்ட மந்திரங்களும் அப்படிதானே!...தினம் ஆயிரக்கணக்கானவர்கள் உச்சரிக்கும் உங்கள் பெயர் இன்னும் கொஞ்சம் இனிமையாக இருந்தால் நன்றாக இருக்கும் என்பது .....என் கருத்து....கொலவெறி wrote:ஏதோ சொல்றீங்க நம்பற மாதிரி, நம்பிட்டேன்.கே. பாலா wrote:சே....சே.....நீங்க எவ்ளோ நல்லவரு.ஆனா ......கொலவெறி என்ற பெயரை கூட சொல்ல கிருஷ்ணம்மா பயப்படுறாங்க....பாருங்க...அதான் இனியவரே என்ற மென்மையான சொல்லால் கூப்பிட்டதை சும்மா ....பொதுவா சொன்னேன்...இனியவரே !
எனது பெயரும் இனியவன் தான் பாலா.
கிருஷ்ணம்மாவும் அதைத்தான் எண்ணியிருப்பார் என்று நினைக்கிறேன்
Re: சணல் பொருள் மூலம் சூப்பர் லாபம்
கே. பாலா wrote:வார்த்தைகளுக்கு ....பெயர்களுக்கு ஒருவகையான அதிர்வு உண்டு என்று நான் நம்புகிறேன் !...கிட்டத்தட்ட மந்திரங்களும் அப்படிதானே!...தினம் ஆயிரக்கணக்கானவர்கள் உச்சரிக்கும் உங்கள் பெயர் இன்னும் கொஞ்சம் இனிமையாக இருந்தால் நன்றாக இருக்கும் என்பது .....என் கருத்து....கொலவெறி wrote:ஏதோ சொல்றீங்க நம்பற மாதிரி, நம்பிட்டேன்.கே. பாலா wrote:சே....சே.....நீங்க எவ்ளோ நல்லவரு.ஆனா ......கொலவெறி என்ற பெயரை கூட சொல்ல கிருஷ்ணம்மா பயப்படுறாங்க....பாருங்க...அதான் இனியவரே என்ற மென்மையான சொல்லால் கூப்பிட்டதை சும்மா ....பொதுவா சொன்னேன்...இனியவரே !
எனது பெயரும் இனியவன் தான் பாலா.
கிருஷ்ணம்மாவும் அதைத்தான் எண்ணியிருப்பார் என்று நினைக்கிறேன்
உண்மை பாலா நான் அவருடைய ( இனியவரின் ) பல பதில்களுக்கு , பதில் போட விரும்பியும் அவரின் பெயர் காரணத்தால் சற்று விலகி யே இருந்தேன், இப்ப பதில் போட வேண்டிய அவசியம் வந்ததும், பார்த்தேன், அவரின் கையெழுத்துக்கு கீழே இந்த இனிய பெயர் இருந்தது, உடனே போட்டு விட்டேன்.
அடாடா இதை இவ்வளவுநாள் கவனிக்காமல் இருந்தோமே என்று வருந்தினீன், இப்ப சொல்கிறார் பாருங்கள் அவரின் பெயர் 'இனியவன்' என்று
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு
» சணல் பொருளில் சூப்பர் லாபம்
» சணல் பொருளில் சூப்பர் லாபம்
» பார்வையாளர்களை கவரும் சணல் பொருள் கண்காட்சி !
» பேப்பர் கவரில் சூப்பர் லாபம்
» சணல் பொருளில் சூப்பர் லாபம்
» சணல் பொருளில் சூப்பர் லாபம்
» பார்வையாளர்களை கவரும் சணல் பொருள் கண்காட்சி !
» பேப்பர் கவரில் சூப்பர் லாபம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|