ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு

+7
மகா பிரபு
ரா.ரா3275
krishnaamma
நேரு
அசுரன்
யினியவன்
இரா.பகவதி
11 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு - Page 3 Empty ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு

Post by இரா.பகவதி Thu Mar 01, 2012 7:00 pm

First topic message reminder :


ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு - Page 3 Tamil-Daily-News-Paper_84325373173

ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு

01:07:40Wednesday2012-02-29


வாஷிங்டன் : தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறந்த நிர்வாகி என்றும், இந்த முறை ஆட்சியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த அவர் உறுதி பூண்டுள்ளார் என்றும் அமெரிக்க நிறுவனம் புரூக்கிங்ஸ் இன்ஸ்டியூஷன் கருத்து கூறியுள்ளது. அமெரிக்காவில் கல்வி, சமூகம், பொருளாதாரம், அரசு நிர்வாகம் போன்றவற்றில் ஆய்வு நடத்தும் பிரபல நிறுவனம் தி புரூக்கிங்ஸ் இன்ஸ்டியூஷன். இதன் ஆய்வு முடிவுகள் மற்றும் சர்வதேச பொருளாதாரம், வளர்ச்சி குறித்த கட்டுரைகள், இந்நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். இந்த இணையதளத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி, புரூக்கிங்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வில்லியம் ஜெ அந்தோலிஸ் ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறார்.

அதில் ஜெயலலிதாவை, கூர்மையான சிந்தனை உடையவர், வேகமாக முடிவெடுப்பவர், சிறந்த நிர்வாகி என்று பாராட்டியுள்ளார். மேலும், அந்த கட்டுரையில் கூறியுள்ளதாவது: ஜெயலலிதா ஆட்சிக்கு வரும் போது மானியங்கள் அளிப்பதில் கடுமையான முடிவுகள் எடுத்து, பற்றாக்குறையை தீர்த்து விடுவார். இந்த முறை தனது ஆட்சியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.

கடந்த ஆண்டு, அவர் பஸ் கட்டணத்தையும், பால் விலையையும் உயர்த்தியது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. அதே சமயம், கல்விக்காக அதிக தொகை செலவிடுவதில் அவர் உறுதியாக உள்ளார் என்பதை, மாணவர்களுக்கு இலவச லேப்டாப் தருவதன் மூலம் அறியலாம். அடுத்த கட்டமாக, அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் ஜெயலலிதா ஆர்வமாக உள்ளார். தமிழக அரசியல் குறித்து ஒரு திரைப்படம் எடுத்தால், அதை ‘ஸ்டார் வார்ஸ் 3: ஜெயலலிதா ஸ்டிரைக்ஸ் பேக்’ என்று சொல்லலாம்.

தினகரன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down


ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு - Page 3 Empty Re: ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு

Post by அன்பு தளபதி Thu Mar 01, 2012 9:26 pm

கபாலி wrote:ஸ்டாலினுக்கு கெண்ட்டக்கி சிக்கன் சரின்னா இந்தம்மாக்கு சிறந்த சைவ நிர்வாகி பொருத்தம் தானே.. புன்னகை

சிப்பு வருது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு - Page 3 Empty Re: ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு

Post by யினியவன் Thu Mar 01, 2012 9:29 pm

maniajith007 wrote:இவர்கள் எதை செய்யவும் தயங்க மாட்டார்கள்
என்னோட கொலவெறியே கூட இவனுக
கோடி வெறிகிட்ட தோத்துடும் மணி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு - Page 3 Empty Re: ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு

Post by ரா.ரா3275 Thu Mar 01, 2012 9:30 pm

கொலவெறி wrote:
maniajith007 wrote:இவர்கள் எதை செய்யவும் தயங்க மாட்டார்கள்
என்னோட கொலவெறியே கூட இவனுக
கோடி வெறிகிட்ட தோத்துடும் மணி.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு - Page 3 224747944

ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு - Page 3 Rஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு - Page 3 Aஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு - Page 3 Emptyஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு - Page 3 Rஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு - Page 3 Empty Re: ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு

Post by அன்பு தளபதி Thu Mar 01, 2012 9:32 pm

கொலவெறி wrote:
maniajith007 wrote:இவர்கள் எதை செய்யவும் தயங்க மாட்டார்கள்
என்னோட கொலவெறியே கூட இவனுக
கோடி வெறிகிட்ட தோத்துடும் மணி.

மிக சரியாக சொன்னீர்கள் ஆமாம் உங்களுக்கு ஏன் கொலவெறி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு - Page 3 Empty Re: ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு

Post by யினியவன் Thu Mar 01, 2012 9:37 pm

maniajith007 wrote:மிக சரியாக சொன்னீர்கள் ஆமாம் உங்களுக்கு ஏன் கொலவெறி
இவனுகட்ட இருக்க கோடி நம்ம கிட்ட இல்லியேன்னுதான்.

அப்புராணியா இருக்கீங்களே மணி. எப்டித் தான் பொழைக்க போறீங்களோ? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு - Page 3 Empty Re: ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு

Post by அன்பு தளபதி Thu Mar 01, 2012 9:39 pm

கொலவெறி wrote:
maniajith007 wrote:மிக சரியாக சொன்னீர்கள் ஆமாம் உங்களுக்கு ஏன் கொலவெறி
இவனுகட்ட இருக்க கோடி நம்ம கிட்ட இல்லியேன்னுதான்.

அப்புராணியா இருக்கீங்களே மணி. எப்டித் தான் பொழைக்க போறீங்களோ? புன்னகை
விடுங்க நண்பா கோடீஸ்வரன் அப்படின்னு பெற மாத்திடுவோம் பேர்லயே கோடி எப்பூடி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு - Page 3 Empty Re: ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு

Post by யினியவன் Thu Mar 01, 2012 9:46 pm

அப்படி பேர வெச்சாலும் நம்மள
கேடீஸ்வரன்னு தான் கூப்பிடுவாங்க புரியாத சனங்க.
நம்ம முகராசி அப்பூடி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு - Page 3 Empty Re: ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு

Post by அன்பு தளபதி Thu Mar 01, 2012 9:53 pm

கொலவெறி wrote:அப்படி பேர வெச்சாலும் நம்மள
கேடீஸ்வரன்னு தான் கூப்பிடுவாங்க புரியாத சனங்க.
நம்ம முகராசி அப்பூடி.
எப்படி பந்த போட்டாலும் இந்தாலு கோல் போடுறானேய்யா நம்மள ரொம்ப டீப்பா வாட்ச் பன்னிருப்பாங்களோ
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு - Page 3 Empty Re: ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு

Post by யினியவன் Thu Mar 01, 2012 10:00 pm

ஏன் நீச்சல் தெரியாம ஆழம் அதிகமான கெணத்துக்குள்ள இரங்கினீங்க மணி?
நீச்சல் வேற தெரியாதுன்னு சொன்னீங்க - பாத்து ஜாக்கிரதை.

டீப்பான கெணத்தில நின்னதையும் தான் வாட்ச்சு பன்றோம்ல.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு - Page 3 Empty Re: ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு

Post by அன்பு தளபதி Thu Mar 01, 2012 10:01 pm

கொலவெறி wrote:ஏன் நீச்சல் தெரியாம ஆழம் அதிகமான கெணத்துக்குள்ள இரங்கினீங்க மணி?
நீச்சல் வேற தெரியாதுன்னு சொன்னீங்க - பாத்து ஜாக்கிரதை.

டீப்பான கெணத்தில நின்னதையும் தான் வாட்ச்சு பன்றோம்ல.

தண்ணியில்லாத கெணத்துல இறங்க நீச்சல் தெரிய வேண்டியதில்லை நண்பா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு - Page 3 Empty Re: ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum