Latest topics
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க. by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு
+7
மகா பிரபு
ரா.ரா3275
krishnaamma
நேரு
அசுரன்
யினியவன்
இரா.பகவதி
11 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு
First topic message reminder :
ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு
01:07:40Wednesday2012-02-29
வாஷிங்டன் : தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறந்த நிர்வாகி என்றும், இந்த முறை ஆட்சியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த அவர் உறுதி பூண்டுள்ளார் என்றும் அமெரிக்க நிறுவனம் புரூக்கிங்ஸ் இன்ஸ்டியூஷன் கருத்து கூறியுள்ளது. அமெரிக்காவில் கல்வி, சமூகம், பொருளாதாரம், அரசு நிர்வாகம் போன்றவற்றில் ஆய்வு நடத்தும் பிரபல நிறுவனம் தி புரூக்கிங்ஸ் இன்ஸ்டியூஷன். இதன் ஆய்வு முடிவுகள் மற்றும் சர்வதேச பொருளாதாரம், வளர்ச்சி குறித்த கட்டுரைகள், இந்நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். இந்த இணையதளத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி, புரூக்கிங்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வில்லியம் ஜெ அந்தோலிஸ் ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறார்.
அதில் ஜெயலலிதாவை, கூர்மையான சிந்தனை உடையவர், வேகமாக முடிவெடுப்பவர், சிறந்த நிர்வாகி என்று பாராட்டியுள்ளார். மேலும், அந்த கட்டுரையில் கூறியுள்ளதாவது: ஜெயலலிதா ஆட்சிக்கு வரும் போது மானியங்கள் அளிப்பதில் கடுமையான முடிவுகள் எடுத்து, பற்றாக்குறையை தீர்த்து விடுவார். இந்த முறை தனது ஆட்சியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.
கடந்த ஆண்டு, அவர் பஸ் கட்டணத்தையும், பால் விலையையும் உயர்த்தியது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. அதே சமயம், கல்விக்காக அதிக தொகை செலவிடுவதில் அவர் உறுதியாக உள்ளார் என்பதை, மாணவர்களுக்கு இலவச லேப்டாப் தருவதன் மூலம் அறியலாம். அடுத்த கட்டமாக, அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் ஜெயலலிதா ஆர்வமாக உள்ளார். தமிழக அரசியல் குறித்து ஒரு திரைப்படம் எடுத்தால், அதை ‘ஸ்டார் வார்ஸ் 3: ஜெயலலிதா ஸ்டிரைக்ஸ் பேக்’ என்று சொல்லலாம்.
தினகரன்

Re: ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு
மிக உண்மை
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு
பிரபு அண்ணா எதற்காக யாரிடம் ,அப்டி பாராட்டு வாங்கும் அளவுக்கு அவரு ஒத்து இல்லையே
Re: ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு
மகா பிரபு wrote:மூன்று நாளைக்கு முன்னாடி வாங்கினார்.இரா.பகவதி wrote:ஸ்டாலின் எப்போது வாங்கினார் பாராட்டுஒருவேளை ஸ்டாலின் வாங்கியதால் இவருக்கும் ஒன்று இணாமாக கிடைத்திருக்கும்....?
நிஜமா பிரபு ? எதற்க்கு வாங்கினார் தெரியுமா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு
கென்டக்கி கர்ணல் என்ற பட்டத்தை சிறந்த மக்கள் சேவைக்காக.... கே.எப்.சி சிக்கன் தலைமையகம் உள்ள அமெரிக்க மாநிலம்.... இதுல ஏதாவது உள்குத்து இருக்கம்.krishnaamma wrote:மகா பிரபு wrote:மூன்று நாளைக்கு முன்னாடி வாங்கினார்.இரா.பகவதி wrote:ஸ்டாலின் எப்போது வாங்கினார் பாராட்டுஒருவேளை ஸ்டாலின் வாங்கியதால் இவருக்கும் ஒன்று இணாமாக கிடைத்திருக்கும்....?
நிஜமா பிரபு ? எதற்க்கு வாங்கினார் தெரியுமா?
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு
இதை தினகரன் வெளியீட்டு இருக்கிறது அதுதான் ஆச்சர்யம்
Re: ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு
அரசு விளம்பரங்களை வாங்கும் தந்திரமாக இருக்குமோ?maniajith007 wrote:இதை தினகரன் வெளியீட்டு இருக்கிறது அதுதான் ஆச்சர்யம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு
கொலவெறி wrote:அரசு விளம்பரங்களை வாங்கும் தந்திரமாக இருக்குமோ?maniajith007 wrote:இதை தினகரன் வெளியீட்டு இருக்கிறது அதுதான் ஆச்சர்யம்
இருக்கலாம் மேலும் சில நாட்க்களாக ஸ்பைஸ் ஜெட் விமானம் குறித்த புகார்கள் அதிகம் வருகிறது அதில் இருந்து தப்பிக்க ஆளும் வர்கத்தை நெருங்குகிறார்கள் என்றும் தோன்றுகிறது
Re: ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு
கோடிகளை பாதுகாக்க நம் கேடிகளுக்கு சொல்லியா தரவேண்டும்.maniajith007 wrote:இருக்கலாம் மேலும் சில நாட்க்களாக ஸ்பைஸ் ஜெட் விமானம் குறித்த புகார்கள் அதிகம் வருகிறது அதில் இருந்து தப்பிக்க ஆளும் வர்கத்தை நெருங்குகிறார்கள் என்றும் தோன்றுகிறது
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு
கொலவெறி wrote:கோடிகளை பாதுகாக்க நம் கேடிகளுக்கு சொல்லியா தரவேண்டும்.maniajith007 wrote:இருக்கலாம் மேலும் சில நாட்க்களாக ஸ்பைஸ் ஜெட் விமானம் குறித்த புகார்கள் அதிகம் வருகிறது அதில் இருந்து தப்பிக்க ஆளும் வர்கத்தை நெருங்குகிறார்கள் என்றும் தோன்றுகிறது
இவர்கள் எதை செய்யவும் தயங்க மாட்டார்கள்
Re: ஜெயலலிதா சிறந்த நிர்வாகி அமெரிக்க நிறுவனம் பாராட்டு
ஸ்டாலினுக்கு கெண்ட்டக்கி சிக்கன் சரின்னா இந்தம்மாக்கு சிறந்த சைவ நிர்வாகி பொருத்தம் தானே..
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» நரேந்திர மோடி சிறந்த நிர்வாகி : இன்போசிஸ் நாராயண மூர்த்தி பாராட்டு
» யார் சிறந்த நிர்வாகி ?! குஜராத்தில் இருந்து குரல் எழுப்பும் தமிழர்கள்
» அமெரிக்க எண்ணெய் நிறுவனம்
» ரஞ்சிதா ஒரு மிகச் சிறந்த பக்தை-நித்யானந்தா பாராட்டு
» சிங்களர்களை வேலைகளுக்கு அமர்த்துவதை நிறுத்திய அமெரிக்க நிறுவனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum