புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
6 புள்ளி ரிக்டர் அளவுக்கு ஜப்பானில் பூகம்பம் Poll_c106 புள்ளி ரிக்டர் அளவுக்கு ஜப்பானில் பூகம்பம் Poll_m106 புள்ளி ரிக்டர் அளவுக்கு ஜப்பானில் பூகம்பம் Poll_c10 
170 Posts - 80%
heezulia

19 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 1%
Pampu

1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
6 புள்ளி ரிக்டர் அளவுக்கு ஜப்பானில் பூகம்பம் Poll_c106 புள்ளி ரிக்டர் அளவுக்கு ஜப்பானில் பூகம்பம் Poll_m106 புள்ளி ரிக்டர் அளவுக்கு ஜப்பானில் பூகம்பம் Poll_c10 
335 Posts - 79%

46 Posts - 11%
mohamed nizamudeen
6 புள்ளி ரிக்டர் அளவுக்கு ஜப்பானில் பூகம்பம் Poll_c106 புள்ளி ரிக்டர் அளவுக்கு ஜப்பானில் பூகம்பம் Poll_m106 புள்ளி ரிக்டர் அளவுக்கு ஜப்பானில் பூகம்பம் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
6 புள்ளி ரிக்டர் அளவுக்கு ஜப்பானில் பூகம்பம் Poll_c106 புள்ளி ரிக்டர் அளவுக்கு ஜப்பானில் பூகம்பம் Poll_m106 புள்ளி ரிக்டர் அளவுக்கு ஜப்பானில் பூகம்பம் Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

6 புள்ளி ரிக்டர் அளவுக்கு ஜப்பானில் பூகம்பம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Mar 01, 2012 6:54 pm

6 புள்ளி ரிக்டர் அளவுக்கு ஜப்பானில் பூகம்பம் Tamil-Daily-News-Paper_51802790165

6 புள்ளி ரிக்டர் அளவுக்கு ஜப்பானில் பூகம்பம்

12:52:19Thursday2012-03-01

பீஜிங்: ஜப்பான் கடல் பகுதியில் நேற்று பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. ஜப்பானில் கடந்த ஆண்டு மார்ச் 11ம் தேதி பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. அப்போது 9.0 புள்ளி ரிக்டர் அளவில் பூகம்பம் பதிவானது. அதை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாயினர். கடலோர நகரங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. அணு உலைகளும் பாதிக்கப்பட்டன. ஓராண்டு முடியும் நிலையில் நேற்று 6.0 ரிக்டர் அளவில் பூகம்பம் பதிவானது.

ஜப்பான் அருகில் உள்ள ஹோன்சு தீவு பகுதியில் பூகம்பம் மையம் கொண்டிருந்ததாக ஹாங்காங்கில் உள்ள புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த மையம் கூறுகையில், ஜப்பானின் டோக்கியோ நகரில் இருந்து 150 கி.மீ. தூரத்தில் பூகம்பம் மையம் கொண்டிருந்தது என்று தெரிவித்துள்ளது. இந்த பூகம்பத்தால் ஏற்பட்ட சேதம் பற்றி உடனடியாக தகவல் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.

தினகரன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 01, 2012 7:35 pm

ஏ பூகம்பமே
ஏ சுனாமியே
ஏ எரிமலையே
பினிக்ஸ் பறவை போல் ஒவ்வொரு அழிவிற்குப் பின்னும்
உயிர்த்தெழும் ஜப்பானியரின் உழைப்பினையும் போரிடும் குணத்தைக்
கண்டுமா நீ இன்னும் பயப்படாமல் தாக்குகிறாய்? அல்லது உன் அறியாமையினாலா?
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Mar 01, 2012 7:46 pm

கொலவெறி wrote:ஏ பூகம்பமே
ஏ சுனாமியே
ஏ எரிமலையே
பினிக்ஸ் பறவை போல் ஒவ்வொரு அழிவிற்குப் பின்னும்
உயிர்த்தெழும் ஜப்பானியரின் உழைப்பினையும் போரிடும் குணத்தைக்
கண்டுமா நீ இன்னும் பயப்படாமல் தாக்குகிறாய்? அல்லது உன் அறியாமையினாலா?
சோகமானாலும் அருமையான வரிகள் கொலவெறி மகிழ்ச்சி

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Mar 01, 2012 8:51 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
6 புள்ளி ரிக்டர் அளவுக்கு ஜப்பானில் பூகம்பம் 13573896 புள்ளி ரிக்டர் அளவுக்கு ஜப்பானில் பூகம்பம் 590106156 புள்ளி ரிக்டர் அளவுக்கு ஜப்பானில் பூகம்பம் Images3ijf6 புள்ளி ரிக்டர் அளவுக்கு ஜப்பானில் பூகம்பம் Images4px
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக