ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உனது சிலம்பில் சில முத்துப் பரல்களும் இருந்தன....

+3
அருண்
இரா.பகவதி
rameshnaga
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

உனது சிலம்பில் சில முத்துப் பரல்களும் இருந்தன.... - Page 2 Empty உனது சிலம்பில் சில முத்துப் பரல்களும் இருந்தன....

Post by rameshnaga Thu Mar 01, 2012 5:49 pm

First topic message reminder :

உடைக்கப் படாத உனது
மௌனத்தின் விளிம்பில்
சிதறி உடைகிறது
எனது தாஜ்மகால்.

அனார்கலியின் மௌனப் பார்வையில்
அழுத்தமாய்த் தெரியலாம் .....
சலீமின் கல்லறை நாள்
இந்தப் புதிய நூற்றாண்டின் காதலில்.

உனது காற் சிலம்பில்
எனது மாணிக்கப் பரல்களோடு
சில முத்துப் பரல்களும் உரசுகையில்...
உடைந்து போகிறேன் நான்.

என்னைக் கொல்லும் காதலை
எப்படிக் கொல்லுவேன் நான்?
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down


உனது சிலம்பில் சில முத்துப் பரல்களும் இருந்தன.... - Page 2 Empty Re: உனது சிலம்பில் சில முத்துப் பரல்களும் இருந்தன....

Post by rameshnaga Thu Mar 01, 2012 9:22 pm

அப்படியெல்லாம் இல்லை கபாலி.
தொடர்ந்து முன்பு எழுதிய பிறகு....எனக்கே இப்போது
எனது எழுத்தின் தரம் குறைவதாய் படுகிறது.
எனவே தொடர்ந்து எழுதாமல்...அவ்வப்போது எழுதலாம் என
முடிவு செய்திருக்கிறேன். அவ்வளவுதான். நன்றி! கபாலி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

உனது சிலம்பில் சில முத்துப் பரல்களும் இருந்தன.... - Page 2 Empty Re: உனது சிலம்பில் சில முத்துப் பரல்களும் இருந்தன....

Post by அன்பு தளபதி Thu Mar 01, 2012 9:22 pm

கபாலி wrote:சரி செய்துகொள்ளன்னா..? உடல் நலம் குறைவா ஐயா..? சோகம்
இல்லை கபாலி கவிஞன் தன்னை ஒவ்வொரு நிமிடமும் புதுப்பிக்க வேண்டும் இல்லையென்றால் கடினம்தான்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

உனது சிலம்பில் சில முத்துப் பரல்களும் இருந்தன.... - Page 2 Empty Re: உனது சிலம்பில் சில முத்துப் பரல்களும் இருந்தன....

Post by மகா பிரபு Thu Mar 01, 2012 9:23 pm

முதலில் உங்களை உயர்வாக நினையுங்கள் நாகா. எல்லாம் நல்லபடியாக அமையும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

உனது சிலம்பில் சில முத்துப் பரல்களும் இருந்தன.... - Page 2 Empty Re: உனது சிலம்பில் சில முத்துப் பரல்களும் இருந்தன....

Post by rameshnaga Thu Mar 01, 2012 9:25 pm

மகா பிரபு wrote:முதலில் உங்களை உயர்வாக நினையுங்கள் நாகா. எல்லாம் நல்லபடியாக அமையும்.

நன்றி! மகாப்ரபு...உங்களின் ஆறுதலான வார்த்தைகளுக்கு.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

உனது சிலம்பில் சில முத்துப் பரல்களும் இருந்தன.... - Page 2 Empty Re: உனது சிலம்பில் சில முத்துப் பரல்களும் இருந்தன....

Post by ரா.ரா3275 Thu Mar 01, 2012 9:27 pm

///என்னைக் கொல்லும் காதலை
எப்படிக் கொல்லுவேன் நான்?///

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கொல்லுதலும்-உயிர்ப்பித்தலும் என இரண்டு முரணான வேலைகளைச் செய்வது இந்தக் காதல் மட்டுமே...கடவுளுக்குப் பிறகு...

அற்புதமானக் கவிதை... சூப்பருங்க அருமையிருக்கு


உனது சிலம்பில் சில முத்துப் பரல்களும் இருந்தன.... - Page 2 224747944

உனது சிலம்பில் சில முத்துப் பரல்களும் இருந்தன.... - Page 2 Rஉனது சிலம்பில் சில முத்துப் பரல்களும் இருந்தன.... - Page 2 Aஉனது சிலம்பில் சில முத்துப் பரல்களும் இருந்தன.... - Page 2 Emptyஉனது சிலம்பில் சில முத்துப் பரல்களும் இருந்தன.... - Page 2 Rஉனது சிலம்பில் சில முத்துப் பரல்களும் இருந்தன.... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

உனது சிலம்பில் சில முத்துப் பரல்களும் இருந்தன.... - Page 2 Empty Re: உனது சிலம்பில் சில முத்துப் பரல்களும் இருந்தன....

Post by கபாலி Thu Mar 01, 2012 9:30 pm

உண்மைதான் மணி..

கவலை வேண்டாம் விடுங்க ரமேஷ் ஐயா..


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

உனது சிலம்பில் சில முத்துப் பரல்களும் இருந்தன.... - Page 2 Empty Re: உனது சிலம்பில் சில முத்துப் பரல்களும் இருந்தன....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum