புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பங்களா... சிகரெட்... உயர்தர உணவு! இத்தாலி கொலையாளிகளுக்குப் பலே கவனிப்பு
Page 1 of 1 •
சமுத்திர வெளிகள் தமிழ் மீனவர்களின் பலி பீடங்களாகி விட்டன. சிங்கள சிப்பாய்களால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும் துயரம், பழகிப்போன பயங்கரவாதம். ஆனால், சமீபத்தில் கேரளக் கடல் பரப்பு அருகே இத்தாலியர்கள் நடத்திய வெறி ஆட்டமும், அதன்பிறகு நடந்துவரும் சம்பவங்களும் இந்திய இறையாண்மைக்கே சவால் விடுகின்றன!
கேரள மாநிலம், கொல்லத்தில் உள்ள நீண்டகரா துறைமுகத்தில் இருந்து பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழக மற்றும் கேரள மீனவர்கள் 16 பேர் மீன் பிடிக்க ஆழ்கடலுக்குச் சென் றனர். கடந்த 15-ம் தேதி மாலை, 'என்ரிகா லக்ஸி’ என்ற இத்தாலிய வர்த்தகக் கப்பலுக்கு அருகே இவர்களின் படகு சென்றபோது, கப்பலில் இருந்து சரமாரியாக இவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில், அஜீஸ் பிங்கு, ஜெலஸ்டின் ஆகிய இரண்டு மீனவர்கள் இறந்தனர். இத்தாலியக் கப்பலில் இருந்து இந்திய மீனவர்களைச் சுட்ட மசிமிலியானோ லதோர் மற்றும் சல்வடோர் கிரோனே என்ற இருவரையும் காப்பாற்ற இத்தாலிய வெளியுறவுத் துறை துடித்தது.
கடந்த 22-ம் தேதி டெல்லி வந்த இத்தாலிய வெளியுறவுத்துறை துணை மந்திரி ஸ்டீபன் டி மிஸ்டுரா, 'இரு நாடுகளுக்கு இடையிலான உறவு முக்கியமானது. இந்த சம்பவத்தில் விசாரணை சரியாக நடக்க வேண்டும். சம்பவம் சர்வதேசக் கடல் பரப்பில் நடந்துள்ளது. அதனால், விசாரணை சர்வதேச சட்ட முறைப்படி நடத்துவதுதான் பொருத்தமாக இருக்கும்’ என்று மீண்டும் விடாப்பிடியாகப் பேசி இருக்கிறார். அதே நேரத்தில் இத்தாலிய அதிகாரிகள், கைது செய்யப்பட்ட இருவர் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்யக்கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இதற்கிடையே நம்மிடம் பேசிய கேரள மாநில பி.ஜே.பி. தலைவர் முரளிதரன், ''கொலைகாரர்கள் இத்தாலியர்கள் என்பதால், அவர்களுக்கு ஏராளமான சலுகைகள் அளிக்கப்படுகின்றன. இருவரையும்தாமதமாகக் கைது செய்ததே ஒரு நாடகம்தான். இவர்கள் விசாரணை என்ற பெயரில் வசதியான பங்களாவில் தங்க வைக்கப்பட்டு உள்ளார்கள். விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் சிகரெட் பிடிக்கிறார்கள். போலீஸ் வாகனங்களில் வி.ஐ.பி-கள் போல் முன் ஸீட்டில் அமர்ந்து செல்கின்றனர். இருவருக்கும் உயர்தர உணவு வழங்கப்படுகிறது. கேரளாவை ஆளும் காங்கிரஸ் யாரிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக இத்தாலியக் கொலைகாரர்களுக்கு இவ்வளவு கரிசனம் காட்டுகிறது என்பது மக்களுக்குத் தெரியும்...'' என்றார் காட்டமாக!
நீதிமன்றம் நியாயம் பேசட்டும்!
- எஸ்.ஷக்தி,
படங்கள்: வி.ராஜேஷ், ரா.ராம்குமார்
நன்றி விகடன் இணையதளம்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1