ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது

4 posters

Go down

மாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது Empty மாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது

Post by பேனாமுனைபாரதி Thu Mar 01, 2012 4:06 pm

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 11 பேரை மாலத்தீவு கடற்படையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 11 பேரும், கடந்த 23 ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் இந்திய எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாக மாலத்தீவு கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இதனால், கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 11 பேரையும், மாலத்தீவு கடற்படை கைது செய்துள்ளது. இதில் 10 மீனவர்கள் இரவிபுத்தன்துறையையும், மேலும் ஒரு மீனவர் முள்ளுர்த்துறை கிராமத்தையும் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்கள் சென்ற படகையும் மாலத்தீவு கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட குமரி மீனவர்கள் 11 பேரையும் விடுவிக்க வலியுறுத்தி மாநில மீன்வளத்துறை அமைச்சரிடம் மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சோகம்


மாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது Rosehk

- இவண்

[i]பேனாமுனைபாரதி

[/i]
பேனாமுனைபாரதி
பேனாமுனைபாரதி
பண்பாளர்


பதிவுகள் : 84
இணைந்தது : 20/02/2012

Back to top Go down

மாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது Empty Re: மாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது

Post by இரா.பகவதி Thu Mar 01, 2012 5:46 pm

எங்க போனாலும் தமிழனை விடமட்டுராங்க
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

மாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது Empty Re: மாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது

Post by உதயசுதா Thu Mar 01, 2012 6:14 pm

இரா.பகவதி wrote:எங்க போனாலும் தமிழனை விடமட்டுராங்க
எங்க போனாலும் தமிழர்கள் தானே விதி முறைகளை மீறி போறாங்க.


மாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது Uமாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது Dமாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது Aமாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது Yமாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது Aமாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது Sமாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது Uமாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது Dமாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது Hமாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது Empty Re: மாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது

Post by இரா.பகவதி Thu Mar 01, 2012 6:22 pm

எங்க போனாலும் தமிழர்கள் தானே விதி முறைகளை மீறி போறாங்க.

அக்கா மீன் பிடிக்க விதி முறைகளை மீறி போறாங்கணு எப்படி சொல்லுரிங்க
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

மாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது Empty Re: மாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது

Post by உதயசுதா Thu Mar 01, 2012 6:23 pm

இரா.பகவதி wrote:
எங்க போனாலும் தமிழர்கள் தானே விதி முறைகளை மீறி போறாங்க.

அக்கா மீன் பிடிக்க விதி முறைகளை மீறி போறாங்கணு எப்படி சொல்லுரிங்க
மீன் பிடிக்க என்று மட்டும் சொல்லவில்லை பகவதி.
எல்லா இடத்திலும் தான்.ஒரு வேலைய செய்யாதே என்று சொன்னால் முதலில் அந்த வேலைய முடிப்பதில் தமிழர்களுக்கே முதலிடம்


மாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது Uமாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது Dமாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது Aமாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது Yமாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது Aமாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது Sமாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது Uமாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது Dமாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது Hமாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது Empty Re: மாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது

Post by இரா.பகவதி Thu Mar 01, 2012 6:28 pm

மீன் பிடிக்க என்று மட்டும் சொல்லவில்லை பகவதி.
எல்லா இடத்திலும் தான்.ஒரு வேலைய செய்யாதே என்று சொன்னால் முதலில் அந்த வேலைய முடிப்பதில் தமிழர்களுக்கே முதலிடம்

அக்கா உங்க ஆஃபிஸ்ல நிறைய தமிழர்கள் வேலை செய்கிறார்கள் அப்படிதானே
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

மாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது Empty Re: மாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது

Post by உதயசுதா Thu Mar 01, 2012 6:32 pm

இரா.பகவதி wrote:
மீன் பிடிக்க என்று மட்டும் சொல்லவில்லை பகவதி.
எல்லா இடத்திலும் தான்.ஒரு வேலைய செய்யாதே என்று சொன்னால் முதலில் அந்த வேலைய முடிப்பதில் தமிழர்களுக்கே முதலிடம்
இப்ப இல்லை பகவதி.நான் முன்னாடி வேலை செய்த கம்பெனியில்.
மலையாளிகள் எல்லாரும் ஒரு மலையாளி மேலதிகாரி இந்த வேலைய செய்யுங்க,இந்த வேலைய இப்ப செய்ய வேண்டாம் என்று சொன்னால் அதே மாதிரி செய்வாங்க. இதே தமிழ் மேலதிகாரி நம்ம தமிழ் ஆளுக கிட்ட இதே வார்த்தைகளை சொன்னா எந்த வேலைய செய்ய வேணாம்னு சொல்றாரோ அந்த வேலைய தான் முதலில் செய்வார்கள்.இதே வார்த்தைய தமிழர்களுக்கு ஒரு மலையாள மேலதிகாரி சொன்னால் அவர் என்ன சொன்னாரோ அத மட்டும் தான் செய்வாங்க .

அதான் எங்க போனாலும் துரத்தி துரத்தி அடிக்கிறாங்க
அக்கா உங்க ஆஃபிஸ்ல நிறைய தமிழர்கள் வேலை செய்கிறார்கள் அப்படிதானே


மாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது Uமாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது Dமாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது Aமாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது Yமாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது Aமாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது Sமாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது Uமாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது Dமாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது Hமாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது Empty Re: மாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது

Post by இரா.பகவதி Thu Mar 01, 2012 6:37 pm

சுதா அக்கா நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை,
நீங்க நண்டு கதை படிதிருபீர்கள் என நினைக்கிறேன் , தமிழனுக்கு தமிழன் தான் எதிரி , ஒருவன் முநேற்றதில் இநொருவனுக்கு பொறாமை ,ஆனால் மற்றவர்களிடம் அது இல்லை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

மாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது Empty Re: மாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது

Post by solomon Thu Mar 01, 2012 7:58 pm

இது எல்லாத்துக்கும் காரணம் மீன்கள் தான்........
எல்லை தாண்டி போனா விட்டிருவோம்னு.......... நாங்களும் எல்லைதாண்டி வருவோம்ல!!!!......
முதலில் எல்லை தாண்டிய மீனை கைது பண்ணி நம்ம மீனவர்களிடம் குடுக்க சொல்லணும்... அப்புறம் நம்ம எல்லை தாண்ட வேண்டிய அவசியமில்லையே !!!!!


:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
solomon
solomon
பண்பாளர்


பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Back to top Go down

மாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது Empty Re: மாலத்தீவு கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum