ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம்

+8
solomon
மகா பிரபு
யினியவன்
kirikasan
உதயசுதா
பிரசன்னா
இரா.பகவதி
சிவா
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம் Empty ஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம்

Post by சிவா Thu Mar 01, 2012 3:46 pm

ஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம் Resize_20100730121206

ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் கொண்டுவரவிருக்கும் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இலங்கை அரசை இந்தியா ஆதரிக்கக் கூடாது என தி.மு.க. தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி, தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஆகியோர் இந்தியப் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பில் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை இனியும் அனுமதிக்கக் கூடாது எனும் நோக்கில், இலங்கை மீது போர்க்குற்ற விசாரணைக்கு ஆணையிட வேண்டுமென்று வலியுறுத்தும் பிரேரணை ஒன்றை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்கா, பிரான்ஸ், நோர்வே உள்ளிட்ட நாடுகள் கொண்டுவரவுள்ளதாகவும் இந்தப் பிரேரணையின் மீது நடைபெறவிருக்கும் வாக்கெடுப்பில் இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க கருத்து தெரிவித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும்போது, எக்காரணம் கொண்டும் இந்திய அரசு இலங்கை அரசை ஆதரித்திடக்கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறிட விரும்புகிறேன் என்று கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளதாவது:

இலங்கையின் இறுதிகட்ட போரின் போது பல்லாயிரகணக்கான அப்பாவி தமிழ் மக்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் அப்பாவி மக்கள்கொன்று குவித்ததை கண்டித்து, இலங்கைக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா., மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வர உள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியா தங்களை ஆதரிக்கும் என இலங்கை அமைச்சர் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மிகவும் கவலை அளிக்கிறது. அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரித்து, இலங்கையின் செயலை கடுமையாக கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உதயன்

ஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம் Empty Re: ஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம்

Post by சிவா Thu Mar 01, 2012 3:47 pm

கடிதம் சென்று சேரும் முன் கூட்டம் முடிந்து விடும் என்ற நம்பிக்கையில் அனுப்பியுள்ளார்கள் போலும்.

புறா மூலம் தூது அனுப்பாமல் இருந்தால் சரிதான்!

ஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம் Empty Re: ஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம்

Post by இரா.பகவதி Thu Mar 01, 2012 3:49 pm

இப்போம் இதெல்லாம் நல்ல சொலுறங்கய்யா போர் நடக்கும் பொது மௌனமகா இருந்த நாய்கள்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம் Empty Re: ஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம்

Post by பிரசன்னா Thu Mar 01, 2012 3:51 pm

ஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம்

ஆனால் இந்தியா ஆதரவு தெரிவிக்கும் என்றே தெரிகிறது... சோனியா மற்றும் மலயாளிகளின் ஆளுமையால்/... சோகம்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம் Empty Re: ஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம்

Post by உதயசுதா Thu Mar 01, 2012 6:09 pm

ஆமா இவங்க கடிதம் எழுதினா மட்டும் மன்மோகன் சிங் கேட்டுடுவாரா என்ன?
இவர்கள் போடும் நாடகங்கள் எல்லாம் எல்லாருக்கும் தெரிந்து தான் இருக்கு

Last edited by உதயசுதா on Thu Mar 01, 2012 6:21 pm; edited 1 time in total

ஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம் Uஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம் Dஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம் Aஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம் Yஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம் Aஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம் Sஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம் Uஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம் Dஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம் Hஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம் Empty Re: ஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம்

Post by kirikasan Thu Mar 01, 2012 6:19 pm

இந்தியா இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்க முடியாத நிலையில் தர்போது உள்ளது அதனால் நடுநிலை வகிக்கப்போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது

இலங்கையை எதிர்த்து பிரேரணைகொண்டு வருவது அமெரிக்கா. அதனை ஆதரித்து நிற்பது பிரித்தானியா(யு‌கே)

இனியும் இலங்கைக்கு ஆதரவு கொடுத்தால் தன்பாடு திண்டாட்டமாய் போய்விடும் என இந்தியா பின்வாங்குகிறது.

இலங்கை தற்போது முன்னாள் தாய்லாந்தின் பிரதமரும் உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவருமான தக்ஸின் ஸின்வத்ரா உதவியை நாடியுள்ளது அவர் களத்தில் இறங்கியுள்ளார்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

ஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம் Empty Re: ஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம்

Post by யினியவன் Thu Mar 01, 2012 6:35 pm

அட போங்கப்பா - இவங்க கடிதம் போறதுக்குள்ள,
அம்மணி மண்ணுமோகனுக்கு ட்வீட் பண்ணி
ஆப்பு வெச்சிடுவாங்க.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம் Empty Re: ஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம்

Post by மகா பிரபு Thu Mar 01, 2012 6:37 pm

கடிதம் எந்த மொழில எழுதினாங்க?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம் Empty Re: ஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம்

Post by இரா.பகவதி Thu Mar 01, 2012 6:43 pm

கடிதம் எந்த மொழில எழுதினாங்க?

சரியான கேள்வி இவங்க தமிழுல எழுதினா அவங்களுக்கு படிக்க தெரியாது அவங்களுக்கு தெரிஞ்ச ஹிந்தில எழுதினா இந்த கூமுட்டைகளுக்கு தெரியாது , வேறென்ன் இருக்கவே இருக்கு நம்மை அடிமை படுத்திய மொழி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம் Empty Re: ஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம்

Post by யினியவன் Thu Mar 01, 2012 6:54 pm

எந்த மொழில எழுதினா என்ன?

ஆக்க்ஷன் எடுக்க இவரென்ன ஆக்க்ஷன் கிங் அர்ஜுனா?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம் Empty Re: ஜெனிவாவில் எக்காரணம் கொண்டும் இலங்கையை ஆதரிக்கக் கூடாது; கருணாநிதி, ஜெயலலிதா மன்மோகனுக்குக் கடிதம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» முள்ளிவாய்க்கால் சம்பவத்தை மறக்கக் கூடாது-தற்கொலை செய்த மாணவரின் பரபரப்புக் கடிதம்
» சந்தேகநபர்களான தமிழர்கள் எக்காரணம் கொண்டும் வெளியே வரக்கூடாது என்பதே மஹிந்தவின் இலக்கு
» கறுப்புப் பண பதுக்கல்காரர்கள் பெயர்களை எக்காரணம் வெளியிடவே கூடாது - வருமான வரித்துறை
» விதி - சதி: ஜெயலலிதா கடிதம்
» புத்தரின் எலும்புகளை இலங்கைக்கு அனுப்பக் கூடாது: பிரதமருக்கு வைகோ கடிதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum