ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பு.

+3
இரா.பகவதி
யினியவன்
sinthiyarasu
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நட்பு. Empty நட்பு.

Post by sinthiyarasu Thu Mar 01, 2012 3:30 pm

மனதை மயக்கும் அந்தி மாலை நேரம்.
வானளாவி நிற்கும் தேமா மரமதில்,
வண்ணப் பாட்டிசைக்கும் சின்னக் குயிலதின்
சிருங்கார ராகம்.
எனக்கோ....என் உள்ளத் தடாகமதில்
இரண்டறக் கலந்து,
எங்கெல்லாமோ எட்டாமல் நின்று,
சுட்டுக் கொண்டிருக்கும்
என் இனிய, தோழிகளின் என்ன அலைகள்.
அவை விழியிமை எனும்,
அணையையும் உடைத்துப் பாய,
உள்ள ஆழத்திலிருந்து புறப்படும்,
அந்த ஊமை வலி............
உண்மை நட்பின் உள்ளாடையாளமோ?...
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

நட்பு. Empty Re: நட்பு.

Post by யினியவன் Thu Mar 01, 2012 3:37 pm

நட்பின் பிரிவு தரும் வேதனை சோதனையே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நட்பு. Empty Re: நட்பு.

Post by இரா.பகவதி Thu Mar 01, 2012 3:40 pm

சிந்தியரசு அக்கா அருமை
இதில் வரும் தேமா என்பது பொருள்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நட்பு. Empty Re: நட்பு.

Post by இரா.பகவதி Thu Mar 01, 2012 3:42 pm

தேமா என்பதன் பொருள்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நட்பு. Empty Re: நட்பு.

Post by sinthiyarasu Thu Mar 01, 2012 3:52 pm

இரா.பகவதி wrote:தேமா என்பதன் பொருள்

தேன் + மாமரம்.
தேன் போன்ற சுவையுடைய கனிகளைத் தரும் மாமரம் அதுதான் தேமா.
இப்போது ஓ கேயா பகவதி.
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

நட்பு. Empty Re: நட்பு.

Post by ஜாஹீதாபானு Thu Mar 01, 2012 4:01 pm

கவிதை ரொம்ப சூப்பர் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
உங்க சொந்தக்கவிதையா புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நட்பு. Empty Re: நட்பு.

Post by sinthiyarasu Thu Mar 01, 2012 4:18 pm

ஜாஹீதாபானு wrote:கவிதை ரொம்ப சூப்பர் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
உங்க சொந்தக்கவிதையா புன்னகை
மிகவும் நன்றி தோழி.
ஏறத்தாள 12 வருடங்களுக்கு முன் என் உடன் பயின்ற தோழியரைப் பிரிந்து தனியளாக நின்றபோது எழுதியது. இப்பவும் மனதிலே பதிந்துள்ளது.
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

நட்பு. Empty Re: நட்பு.

Post by ஜாஹீதாபானு Thu Mar 01, 2012 4:24 pm

sinthiyarasu wrote:
ஜாஹீதாபானு wrote:கவிதை ரொம்ப சூப்பர் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
உங்க சொந்தக்கவிதையா புன்னகை
மிகவும் நன்றி தோழி.
ஏறத்தாள 12 வருடங்களுக்கு முன் என் உடன் பயின்ற தோழியரைப் பிரிந்து தனியளாக நின்றபோது எழுதியது. இப்பவும் மனதிலே பதிந்துள்ளது.
இதை சொந்தக்கவிதை பகுதியில் பதியுங்கள்... புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நட்பு. Empty Re: நட்பு.

Post by ரா.ரா3275 Thu Mar 01, 2012 8:09 pm

///உள்ள ஆழத்திலிருந்து புறப்படும்,
அந்த ஊமை வலி............
உண்மை நட்பின் உள்ளடையாளமோ?...///

நல்ல வரிகள்-உணர்வு... மகிழ்ச்சி


நட்பு. 224747944

நட்பு. Rநட்பு. Aநட்பு. Emptyநட்பு. Rநட்பு. A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நட்பு. Empty Re: நட்பு.

Post by sinthiyarasu Fri Mar 02, 2012 10:06 am

ரா.ரா3275 wrote:///உள்ள ஆழத்திலிருந்து புறப்படும்,
அந்த ஊமை வலி............
உண்மை நட்பின் உள்ளடையாளமோ?...///

நல்ல வரிகள்-உணர்வு... மகிழ்ச்சி



மிக்க நன்றி.
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

நட்பு. Empty Re: நட்பு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum