ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் - சுப்பிரமணியன் சாமி

+10
Dr.சுந்தரராஜ் தயாளன்
உதயசுதா
ரா.ரா3275
மாணிக்கம் நடேசன்
கேசவன்
இளமாறன்
பிரசன்னா
இரா.பகவதி
யினியவன்
சிவா
14 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி - Page 2 Empty சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் - சுப்பிரமணியன் சாமி

Post by சிவா Thu Mar 01, 2012 3:29 pm

First topic message reminder :

சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி - Page 2 01-subramanian-swamy300

டெல்லி: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலில் சோனியா காந்திக்கு ரூ36 ஆயிரம் கோடி கிடைத்ததாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சாமி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இத்தாலிய வர்த்தகர் குவாத்ரோச்சி உதவியுடன் வெளிநாட்டு வங்கிகளில் சோனியா சேர்த்து வைத்திருக்கும் பெருமளவு பணம் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் சி.பி.ஐ.யிடம் சாமி 232 பக்க மனு ஒன்றையும் கொடுத்துள்ளார்.

ஆந்திர மாநிலம் நகரில் செய்தியாளர்களிடம் சுப்பிரமணிய சாமி கூறியதாவது:

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணை முழுமையாக நடைபெறவில்லை. இதில் சோனியாகாந்தி, அவரது மருமகன் ராபர்ட் வதோராவுக்கும் முக்கிய தொடர்பு உண்டு. அடுத்தபடியாக நான் இந்த 2 பேரையும் தான் குறி வைத்துள்ளேன். அவர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரை ஓயமாட் டேன்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் சோனியா காந்திக்கு மட்டும் ரூ.36 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றிய முழுமையாக விசாரித்தால் இந்த உண்மைகள் வெளிவரும்.

உலக அளவில் மருத்துவத்தில் இந்தியா பல மடங்கு முன்னேறி விட்டது. ஆனால் சோனியாகாந்தி தனது மருத்துவ சிகிச்சைக்கு அமெரிக்காவுக்கு அடிக்கடி செல்வது ஏன்? இதில் ஏதோ மர்மம் இருப்பதாக கருதுகிறேன் என்றார் அவர்.

232 பக்க மனு

இதனிடையே சி.பி.ஐ.யிடம் சுப்பிரமணிய சாமி 232 பக்க புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் ராஜீவகாலத்து போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் நாயகன் குவாத்ரோச்சி உதவியுடன் வெளிநாட்டு வங்கிகளில் சோனியா குவித்துள்ள பணம் பற்றிய விவரங்களை சாமி விளக்கியுள்ளார்.

ராஜீவும் சோனியாவும் குவாத்ரோச்சியை 40க்கும் மேற்பட்ட முறை சந்தித்துப் பேசியதாக அவர்களது சிறப்புப் பாதுகாப்பு படை அதிகாரி 1997-ல் கூறியிருந்ததையும் சாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

ராசீவ் மறைவுக்குப் பிறகு சோனியாவும் குவாத்ரோச்சியும் 20க்கும் மேற்பட்ட முறை சந்தித்துப் பேசியதாகவும் சாமி குறிப்பிட்டுள்ளார்.

சோனியாவும் ராகுல்காந்தியும் சிபிஐ துறையை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு செயல்பட்டு வருவதாகவும் சாமி தமது மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.

தட்ஸ்தமிழ்


சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி - Page 2 Empty Re: சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் - சுப்பிரமணியன் சாமி

Post by உதயசுதா Thu Mar 01, 2012 6:07 pm

அட போங்கப்பா இந்த ஆளுக்கு தான் வேலை இல்லை.நமக்குமா இல்லை.தமிழகத்தில் இந்த ஆளையெல்லாம் மதிக்கிறவர் யாருமே இல்லை


சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி - Page 2 Uசோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி - Page 2 Dசோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி - Page 2 Aசோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி - Page 2 Yசோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி - Page 2 Aசோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி - Page 2 Sசோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி - Page 2 Uசோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி - Page 2 Dசோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி - Page 2 Hசோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி - Page 2 Empty Re: சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் - சுப்பிரமணியன் சாமி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Mar 01, 2012 7:14 pm

முதலில் இந்த ஆளைப்பிடித்து உள்ளே போடவேண்டும்...முன்னால் பிரதமர் கொலையில் இவனுக்கும் பங்கு என்று திருச்சி வேலுச்சாமி என்பவர் சொல்கிறாரே...உண்மையாக இருக்காதா அது என்ன கொடுமை சார் இது
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி - Page 2 Empty Re: சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் - சுப்பிரமணியன் சாமி

Post by யினியவன் Thu Mar 01, 2012 7:22 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:முதலில் இந்த ஆளைப்பிடித்து உள்ளே போடவேண்டும்...முன்னால் பிரதமர் கொலையில் இவனுக்கும் பங்கு என்று திருச்சி வேலுச்சாமி என்பவர் சொல்கிறாரே...உண்மையாக இருக்காதா அது என்ன கொடுமை சார் இது
நீங்கள் சொல்வது சரி.

நம் நாட்டில் உள்ள அரசியல் திருடர்கள் அனைவரும்
சேர்த்துக்கொள்ள பயப்படும் அளவுக்கு இந்த ஆளு பயங்கரத் திருடன்.

அதுனால தான் பெரிய யோக்கியனாட்டம் அப்பப்ப கேசு போட்டு
காசு பாக்க ஒரு வழி கண்டுபிடிச்சிட்டாரு இந்த ஆளு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி - Page 2 Empty Re: சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் - சுப்பிரமணியன் சாமி

Post by நேரு Thu Mar 01, 2012 7:23 pm

சிதம்பரம் மீது போடப்பட்ட வழக்கு என்னவானது இப்பொழுது சோனியா தலைவர் வைக்கோ சொன்னது போல் இவர் அரசியல் பிம்ப்
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி - Page 2 Empty Re: சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் - சுப்பிரமணியன் சாமி

Post by அசுரன் Thu Mar 01, 2012 7:26 pm

அட நான் சொல்லவந்ததை நிறையபேர் சொல்லிட்டாங்களே! டம்மி பீஸ்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி - Page 2 Empty Re: சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் - சுப்பிரமணியன் சாமி

Post by அன்பு தளபதி Thu Mar 01, 2012 9:24 pm

டம்மி பீசோ இல்லை நல்ல பீசோ சொன்னதை நிறைவேற்றினா போதும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி - Page 2 Empty Re: சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் - சுப்பிரமணியன் சாமி

Post by ரேவதி Fri Mar 02, 2012 10:35 am

நல்லது நடந்தால் எங்களுக்கும் சந்தோஷம்தான்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் -  சுப்பிரமணியன் சாமி - Page 2 Empty Re: சோனியாவை சிறையில் அடைக்கும் வரை ஓயமாட்டேன் - சுப்பிரமணியன் சாமி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum