ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா?

+21
T.N.Balasubramanian
பாலாஜி
ராஜா
பிரசன்னா
றினா
கே. பாலா
கேசவன்
அதி
பத்மநாபன்
ரா.ரா3275
ஹர்ஷித்
சாமி
உதயசுதா
krishnaamma
அசுரன்
வேலவன்
யினியவன்
இரா.பகவதி
மகா பிரபு
ஜாஹீதாபானு
சோழன்
25 posters

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 8 Empty 900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா?

Post by சோழன் Thu Mar 01, 2012 11:54 am

First topic message reminder :

றினா wrote:
900 இது "தொள்ளாயிரமா?" "தொண்ணூறா?"

9, 90 மற்றும் 900 உச்சரிப்பில் மாற்றம் தேவை

தமிழ் மொழியின் எழுத்துக்களை முன்னோர் எண்களாகவும் கையாண்டனர் என்பதைக் கண்டறிந்தோம். இனி இன்றைய எண்களைப்பற்றி சற்று உற்றுநோக்குவோம். இன்று உலகம் முழுவதும் எழுதப்பட்டும், பயன்படுத்தப்பட்டும் வரும் எண்களாக 1,2,3,4,5,6,7,8,9,10 ஆகிய வரிவடிவங்கள் இருக்கின்றன. இவ்வெண்களைப்பற்றியும் இவ்வெண்களை தமிழ் மொழியில் உச்சரித்து கையாளப்படும் முறைகளையும் தெரிதல் அவசியமே! ஒரு எண்ணை உச்சரிக்கும்போது எழும் ஒலிவடிவமும் அவ்வெண்ணின் வரிவடிவ அமைப்பும் பொருத்தம் உள்ளதாக குழப்பமின்றி அமைதல் வேண்டும். ஆனால் 90, 900 போன்ற எண்களில் காலாகாலமாக பெரும் குழப்பம் மற்றும் முரண்பாடு உள்ளது.

1,2,3,4,5,6,7,8,9,10 போன்ற எண்களின் வரிவடிவங்களை, தமிழ் மொழியில் உச்சரிக்கும்போது ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து என அழைக்கிறோம்.

மகிழ்ச்சியே. 9 என்ற எண்ணையும், அவ்வெண்ணின் ஒலியையும் சற்று உற்று நோக்குங்கள், இங்குதான் குழப்பமும் முரண்பாடுகளும் உள்ளன.

1(ஒன்று) முதல் 10(பத்து) வரையுள்ள எங்களில் ஒவ்வொரு எண்களும் தனக்கென உரிய தனித்துவமான ஒலி உச்சரிப்பில் 9 மாத்திரம் 10திடம் கடன் வாங்கி ஒன்பது என்று ஒலிக்கிறது. அது “தொன்டு” என்று உச்சரிக்கப்படுவதே சரி. (ஒரு இலக்கியக்குறிப்பில் நான் அறிந்து கொண்டேன். தற்பொழுது ஞாபகத்தில் இல்லை பின்னர் இது தொடர்பாக தெரிவிக்கின்றேன்)

அவ்வாறே 10,20,30,40,50,60,70,80,90,100 என்ற எண்களின் வரிவடிவங்களை முறையே பத்து, இருபது, முப்பது, நாற்பது, ஐம்பது, அறுபது, எழுபது, எண்பது, தொண்ணூறு, நூறு என அழைக்கின்றோம். எல்லா எண்களின் ஒலிகளுமே உகர இறுதியொலியுடன் எண்களின் இன ஒழுங்கை நிலை நாட்டுகின்றன.

அவ்வாறே 90 என்ற எண்ணையும், அவ்வெண்ணின் ஒலியையும் சற்று உற்று நோக்குங்கள், இங்கும் குழப்பமும் முரண்பாடுகளும் உள்ளன.

1(ஒன்று) முதல் 100 (நூறு) வரை உள்ள எண்களில் ஒன்பது பத்துக்களும் அடுத்து நூறும் வருவது தான் இயல்பு. ஆனால் எட்டு பத்துக்களும் சரியாக அமைந்துள்ளன. 90 (தொண்ணூறு) என்று ஒலி எழுப்புவது இது சரியா?

10 = பத்து.
20 (இரண்டு + பத்து) = இருபது.
30 (மூன்று + பத்து) = முப்பது.
40 (நான்கு + பத்து) = நாற்பது.
50 (ஐந்து + பத்து) = ஐம்பது.
60 (ஆறு + பத்து) = அறுபது.
70 (ஏழு + பத்து) = எழுபது.
80 (எட்டு + பத்து) = எண்பது.

இந்த வகையில் 90 (ஒன்பது + பத்து) = தொன்பது என்று வருவதே சரி, தொண்ணூறு என்பது பொருத்தமற்றது. அனைத்து பத்துக்களுமே “பது” என முடியும் போது 90 மட்டும் நூறு என்று முடிவது வரம்பு மீறல் அல்லவா?

தொண்ணூறு என்பது ஒன்பது நூறு என்று பொருள்படும் 70, 80, 90 என்ற எண்களை எழுபது, எண்பது, தொண்பது என்றழைப்பதே சிறந்த வழியாகும். 90 என்ற எண்ணை உச்சரிக்கும் போது தொண்ணூறு என்ற வார்த்தையை நீக்கிவிட்டு தொண்பது என்றே அழைக்கலாம். தொண்ணூறை மட்டும் நீக்கி விட்டால் குழப்பம் நீங்கிவிடாது.

தொண்ணூறுடன் தொடர்புடைய 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99 ஆகிய ஒன்பது எண்களின் ஒலிவடிவங்களையும் மாற்ற வேண்டும்.

[/tr][tr]
எண் குறைபாடுள்ள ஒலி உச்சரிப்பு சீர்திருத்த ஒலி உச்சரிப்பு
90 தொண்ணூறு தொன்பது
91 தொண்ணூற்றி ஒன்று தொன்பதி ஒன்று
92 தொண்ணூற்றி இரண்டு தொன்பதி இரண்டு
93 தொண்ணூற்றி மூன்று தொன்பதி மூன்று
94 தொண்ணூற்றி நான்கு தொன்பதி நான்கு
95 தொண்ணூற்றி ஐந்து தொன்பதி ஐந்து
96 தொண்ணூற்றி ஆறு தொன்பதி ஆறு
97 தொண்ணூற்றி ஏழு தொன்பதி ஏழு
98 தொண்ணூற்றி எட்டு தொன்பதி எட்டு
99 தொண்ணூற்றி ஒன்பது தொன்பதி தொன்டு
100 நூறு நூறு


900 – தொள்ளாயிரமா? தொண்ணூறா?

90 தொண்ணூறைப் போலவே தொள்ளாயிரம் என்ற எண்ணையும் தவறுதலாகவே உச்சரிக்கின்றோம். ஒரு ஆயிரத்திற்குள் ஒன்பது நூறுகள் இருப்பது தான் மரபு. அடுத்து ஒரு நூறு சேர்ந்த பின்புதான் ஆயிரமாக மாறும். 100, 200, 300,400, 500, 600,700, 800, 900, 1000 என்ற எண்களை முறையே நூறு, இரண்டு + நூறு = இருநூறு, மூன்று + நூறு = முன்னூறு, நான்கு + நூனூறு, ஐந்து + நூறு = ஐந்நூறு, ஆறு + நூறு = அறுநூறு, ஏழு + நூறு = எழுநூறு, எட்டு + நூறு = எண்நூறு, ஒன்பது + நூறு = தொண்ணூறு என்று தான் அமையப்படவேண்டும். ஆனால் தொள்ளாயிரம் என்று ஒலிப்பது தவறல்லவா? தொள்ளாயிரம் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு தொண்ணூறு என்றே அழைபாதே நல்லது. தொள்ளாயிரத்தை மட்டும் நீக்கிவிட்டால் குழப்பம் நீங்கிவிடாது. இத்துடன் தொடர்புடைய 900, 901, 902 முதல் 999 வரையுள்ள அனைத்து எண்களின் ஒலிவடிவங்களை மாற்ற அமைக்க வேண்டும்.

900 – தொள்ளாயிரம்

தொள்ளாயிரம் என்பதன் பொருள் ஒன்பது ஆயிரம் என்று தான் கருதக்கூடும். ஒரு ஆயிரம் எண்ணிக்கைக்குள் ஒன்பது ஆயிரங்கள் வருவதற்கு சாத்தியக் கூறுகள் இல்லை, வரவும் இயலாது. ஆகவே தொள்ளாயிரம் என்ற வார்த்தையை முழுமையாக நீக்கிவிட்டு தொண்ணூறு என்ற எண்ணொலியைப் பயன்படுத்த வேண்டும். ஒரு ஆயிரத்திற்குள் ஒன்பது ஆயிரம் வருகிறது என்றால் அவற்றை வரம்பு மீறிய செயல் அல்லது அறியாமை என்று தான் கூறமுடியும்.

எண் குறைபாடுள்ள ஒலி உச்சரிப்பு சீர்திருத்த ஒலி உச்சரிப்பு
900 தொள்ளாயிரம் தொண்ணூறு
901 தொள்ளாயிரத்து ஒன்று தொள்ளாயிரத்து ஒன்று
902 தொள்ளாயிரத்து இரண்டு தொண்ணூற்றி இரண்டு
903 தொள்ளாயிரத்து மூன்று தொண்ணூற்றி மூன்று
904 தொள்ளாயிரத்து நான்கு தொண்ணூற்றி நான்கு
905 தொள்ளாயிரத்து ஐந்து தொண்ணூற்றி ஐந்து
910 தொள்ளாயிரத்து பத்து தொண்ணூற்றி பத்து
920 தொள்ளாயிரத்து இருபது தொண்ணூற்றி இருபது
930 தொள்ளாயிரத்து முப்பது தொண்ணூற்றி முப்பது
940 தொள்ளாயிரத்து நாற்பது தொண்ணூற்றி நாற்பது
950 தொள்ளாயிரத்து ஐம்பது தொண்ணூற்றி ஐம்பது
960 தொள்ளாயிரத்து அறுபது தொண்ணூற்றி அறுபது
970 தொள்ளாயிரத்து எழுபது தொண்ணூற்றி எழுபது
980 தொள்ளாயிரத்து எண்பது தொண்ணூற்றி எண்பது
990 தொள்ளாயிரத்து தொண்ணூறு தொண்ணூற்றி தொன்பது
991 தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்று தொண்ணூற்றி தொன்பதின் ஒன்று
992 தொள்ளாயிரத்து தொண்ணூற்று இரண்டு தொண்ணூற்றி தொன்பதின்இரண்டு
993 தொள்ளாயிரத்து தொண்ணூற்று மூன்று தொண்ணூற்றி தொன்பதின் மூன்று
994 தொள்ளாயிரத்து தொண்ணூற்று நான்கு தொண்ணூற்றி தொன்பதின் நான்கு
995 தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஐந்து தொண்ணூற்றி தொன்பதின் ஐந்து
996 தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஆறு தொண்ணூற்றி தொன்பதின் ஆறு
997 தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஏழு தொண்ணூற்றி தொன்பதின் ஏழு
998 தொள்ளாயிரத்து தொண்ணூற்று எட்டு தொண்ணூற்றி தொன்பதின் எட்டு
999 தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது தொண்ணூற்றி தொன்பதின் தொன்டு
1000 ஆயிரம் ஆயிரம்


எண் நடைமுறை சீர்திருத்த முறை

9 - ஒன்பது (தவறு) தொண்டு (சரி)
90 - தொண்ணூறு (தவறு) தொன்பது (சரி)
900 - தொள்ளாயிரம் (தவறு) தொண்ணூறு
9000 - ஒன்பதாயிரம் (சரி) ஒன்பதாயிரம் அல்லது தொள்ளாயிரம் (சரி)


இணையத்திலிருந்து தொகுத்தது.
பத்து, இருபது,முப்பது......எண்பது அடுத்ததாக தொண்பது என்று தானே வரவேண்டும் ஏன் தொண்ணூறு(90) என்கிறோம். அதே போல நூறு, இருநூறு.....எண்ணூறு அடுத்ததாக தொண்ணூறு தானே வரவேண்டும் ஏன் தொள்ளாயிரம்(900) என்கின்றோம். ஏன்.? தயவு செய்து யாராவது விளக்கம் தாருங்கள்.
நன்றி.


Last edited by ராஜா on Tue Apr 10, 2012 5:53 pm; edited 1 time in total (Reason for editing : ராஜா)


என்றும் 900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 8 599303 அன்புடன்,
சோழவேந்தன் 900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 8 154550
சோழன்
சோழன்
பண்பாளர்


பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Back to top Go down


900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 8 Empty Re: 900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா?

Post by ஹர்ஷித் Tue Apr 10, 2012 4:29 pm

பிரசன்னா wrote:
900 இது "தொள்ளாயிரமா?" "தொண்ணூறா?"

அதெல்லாம் தெரியாது ஆனா ஒரு சைபர் குறைதல் 90 நைன்டி வரும்... 900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 8 676261
🐰 சியர்ஸ்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 8 Empty Re: 900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா?

Post by பிரசன்னா Tue Apr 10, 2012 4:30 pm

ஜேன் செல்வகுமார் wrote:
பிரசன்னா wrote:
900 இது "தொள்ளாயிரமா?" "தொண்ணூறா?"
அதெல்லாம் தெரியாது ஆனா ஒரு சைபர் குறைதல் 90 நைன்டி வரும்... 900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 8 676261
🐰 சியர்ஸ்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 8 Empty Re: 900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா?

Post by ராஜா Tue Apr 10, 2012 4:47 pm

பிரசன்னா wrote:
900 இது "தொள்ளாயிரமா?" "தொண்ணூறா?"
அதெல்லாம் தெரியாது ஆனா ஒரு சைபர் குறைதல் 90 நைன்டி வரும்... 900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 8 676261
சூப்பருங்க ஆமாம் எங்க கணக்குல , 90 , 180 , 270,..... இப்படி தான் போகும் 900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 8 676261
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 8 Empty Re: 900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா?

Post by யினியவன் Tue Apr 10, 2012 4:48 pm

ராஜா - இதே போல ஒரு பதிவு கொஞ்ச நாளைக்கு முன்னாடி வந்திரிச்சு - தேடினேன் கிடைக்கவில்லை இணைப்பதற்கு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 8 Empty Re: 900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா?

Post by பாலாஜி Tue Apr 10, 2012 4:49 pm

பிரசன்னா wrote:
900 இது "தொள்ளாயிரமா?" "தொண்ணூறா?"

அதெல்லாம் தெரியாது ஆனா ஒரு சைபர் குறைதல் 90 நைன்டி வரும்... 900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 8 676261

சியர்ஸ் சியர்ஸ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 8 Empty Re: 900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா?

Post by ஹர்ஷித் Tue Apr 10, 2012 4:49 pm

ராஜா wrote:
பிரசன்னா wrote:
900 இது "தொள்ளாயிரமா?" "தொண்ணூறா?"
அதெல்லாம் தெரியாது ஆனா ஒரு சைபர் குறைதல் 90 நைன்டி வரும்... 900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 8 676261
சூப்பருங்க ஆமாம் எங்க கணக்குல , 90 , 180 , 270,..... இப்படி தான் போகும் 900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 8 676261
பல சமயம் 360 வரைக்கும் போகும் போல.... சோகம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 8 Empty Re: 900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா?

Post by ஹர்ஷித் Tue Apr 10, 2012 4:50 pm

கொலவெறி wrote:ராஜா - இதே போல ஒரு பதிவு கொஞ்ச நாளைக்கு முன்னாடி வந்திரிச்சு - தேடினேன் கிடைக்கவில்லை இணைப்பதற்கு.
ரெண்டு தடவ வந்துருக்கு அண்ணா....
http://www.eegarai.net/t82251-9
http://www.eegarai.net/t81205-topic
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 8 Empty Re: 900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா?

Post by யினியவன் Tue Apr 10, 2012 5:04 pm

ஜேன் செல்வகுமார் wrote:
கொலவெறி wrote:ராஜா - இதே போல ஒரு பதிவு கொஞ்ச நாளைக்கு முன்னாடி வந்திரிச்சு - தேடினேன் கிடைக்கவில்லை இணைப்பதற்கு.
ரெண்டு தடவ வந்துருக்கு அண்ணா....
http://www.eegarai.net/t82251-9
http://www.eegarai.net/t81205-topic
நன்றி ஜேன் - மூன்றையும் இணைச்சாச்சு. சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 8 Empty Re: 900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா?

Post by ராஜா Tue Apr 10, 2012 5:07 pm

நன்றி ஜேன் , கொலவெறி அண்ணே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 8 Empty Re: 900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா?

Post by ஹர்ஷித் Tue Apr 10, 2012 5:11 pm

ராஜா wrote:நன்றி ஜேன் , கொலவெறி அண்ணே
எதுக்கு நன்றி எல்லாம்.....ஒரு சியர்ஸ்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா? - Page 8 Empty Re: 900 இது தொள்ளாயிரமா? தொண்ணூறா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum