Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள் by E KUMARAN Today at 18:34
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Caps Lock அழுத்தினால் Error Sound வரவழைக்கலாம்
3 posters
Page 1 of 1
Caps Lock அழுத்தினால் Error Sound வரவழைக்கலாம்
சில நேரங்களில் நாம் ஒரு நீண்ட word Document ஐ டைப் செய்து முடித்த பின் பார்த்தால் அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில தேவை இல்லாத Capital லெட்டர்கள் வந்து இருக்கும். தெரியாமல் அழுத்தி இருப்போம். இதை எப்படி களைவது?
முதலில் Start--> control Panel செல்லுங்கள்.
நீங்கள் XP use செய்தால், Accessibility என்பதை கிளிக் செய்யவும். பின்னர் keyboard ஐ தெரிவு செய்யவும்.
Win 7 க்கு Ease of access--> Change How your key works ஐ கிளிக் செய்யவும்.
இப்போது "Turn on Toggle Keys " என்பதை Mark செய்து விடவும். அவ்ளோதான் இப்போது caps lock key அழுத்தினால் ஒரு சவுண்ட் வருவதை கவனிக்கவும்.
சரி பிரவுசிங் சென்டர் அல்லது ஸ்பீக்கர் இல்லாத இடங்களில் என்ன செய்வது என்று நீங்கள் கேட்டால் அதற்க்கும் வழி உள்ளது. ஆனால் இதில் நீங்கள் தவறு செய்த பின் மட்டுமே திருத்த முடியும்.
அதாவது Shift+F3. இதை MS word இல் மாற்ற வேண்டிய வார்த்தைக்கு நடுவே வைத்து press செய்து word ஐ உங்கள் விருப்பத்துக்கு மாற்றிக் கொள்ளவும். இதில் ஒரு வார்த்தையை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.
PiPes-->PIPES-->Pipes-->pipes
முதலில் உள்ளது நீங்கள் டைப் செய்தது என்று கொள்ளுங்கள். இதை அடுத்து உள்ளபடி எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.

ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
Re: Caps Lock அழுத்தினால் Error Sound வரவழைக்கலாம்
MS word இல் caps letter i Small letter ஆக மாற்ற ஒரு shortcut உள்ளதே, அது என்னவென்று தெரிந்தால் சொல்லுங்கள் நண்பா. நான் மறந்துவிட்டேன்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: Caps Lock அழுத்தினால் Error Sound வரவழைக்கலாம்
cntrl+shift+a மகா ,இதுவும் shift +f3 யூஸ் பண்ணலாம்
ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
Re: Caps Lock அழுத்தினால் Error Sound வரவழைக்கலாம்
மிக்க நன்றி அருண். நான் இதைத்தான் வெகு நாட்களாக தேடி கொண்டு இருந்தேன்.
அதுபோல முதல் லெட்டரை மட்டும் Caps ஆக மாற்ற முடியுமா?
அதுபோல முதல் லெட்டரை மட்டும் Caps ஆக மாற்ற முடியுமா?
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: Caps Lock அழுத்தினால் Error Sound வரவழைக்கலாம்
முதல் எழுத்தை மட்டும் செலக்ட் செய்து shift+f3 மூலம் மாற்றி கொள்ளலாம் மகாமகா பிரபு wrote:மிக்க நன்றி அருண். நான் இதைத்தான் வெகு நாட்களாக தேடி கொண்டு இருந்தேன்.
அதுபோல முதல் லெட்டரை மட்டும் Caps ஆக மாற்ற முடியுமா?
ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
Re: Caps Lock அழுத்தினால் Error Sound வரவழைக்கலாம்
மிகவும் அருமை .. தங்களுக்கு நன்றிகள்.ராஜ்அருண் wrote:முதல் எழுத்தை மட்டும் செலக்ட் செய்து shift+f3 மூலம் மாற்றி கொள்ளலாம் மகாமகா பிரபு wrote:மிக்க நன்றி அருண். நான் இதைத்தான் வெகு நாட்களாக தேடி கொண்டு இருந்தேன்.
அதுபோல முதல் லெட்டரை மட்டும் Caps ஆக மாற்ற முடியுமா?
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: Caps Lock அழுத்தினால் Error Sound வரவழைக்கலாம்
இதே போல் ஸ்டார்ஆஃபிஸ்ல் FORMAT CHANGECASE (TEN TO SELECT) UPPER OR LOWER CASE
Similar topics
» வேலன்:-Caps Lock-ன்போது ஒலி எழுப்ப
» விரல்களை அழுத்தினால் உடல் நலம் பெறலாம்
» மருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு!
» ஒலி அலைகள் (Sound waves)
» i-Sound MP3 Recorder Professional 6.9.6
» விரல்களை அழுத்தினால் உடல் நலம் பெறலாம்
» மருந்தில்லா மருத்துவம் :விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு!
» ஒலி அலைகள் (Sound waves)
» i-Sound MP3 Recorder Professional 6.9.6
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum