புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி Poll_c10விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி Poll_m10விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி Poll_c10 
56 Posts - 73%
heezulia
விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி Poll_c10விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி Poll_m10விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி Poll_c10விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி Poll_m10விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி Poll_c10விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி Poll_m10விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி Poll_c10விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி Poll_m10விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி Poll_c10 
221 Posts - 75%
heezulia
விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி Poll_c10விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி Poll_m10விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி Poll_c10விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி Poll_m10விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி Poll_c10விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி Poll_m10விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி Poll_c10 
8 Posts - 3%
prajai
விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி Poll_c10விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி Poll_m10விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி Poll_c10விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி Poll_m10விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி Poll_c10விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி Poll_m10விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி Poll_c10 
3 Posts - 1%
Barushree
விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி Poll_c10விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி Poll_m10விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி Poll_c10விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி Poll_m10விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி Poll_c10 
2 Posts - 1%
nahoor
விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி Poll_c10விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி Poll_m10விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Thu Mar 01, 2012 9:38 am

விண்டோஸ் இயங்குதளத்தை உபயோகிக்கும் பயனாளிகள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் NirCmd எனும் ஒரு சிறிய இலவச Command Line Utility ஐ குறித்து ஒரு விளக்கம்.

நமது கணினியில் அல்லது மடிக்கணினியில் உள்ள DVD ட்ரைவை திறக்க / மூட, வால்யூமை மியூட் செய்ய மற்றும் சத்தத்தை கூட்ட, குறைக்க, மானிட்டரை அணைக்க, ஸ்கிரீன் சேவரை துவக்க, Logoff செய்ய Standby mode இற்கு செல்ல, கணினியை அணைக்க, திறந்துள்ள அனைத்து இன்டர்நெட் Explorer விண்டோக்களை ஒரே நொடியில் மூட, என 50 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய செயல்களுக்கான டெஸ்க்டாப் ஷார்ட்கட்களை உருவாக்க இந்த NirCmd கருவி பயன்படுகிறது. (தரவிறக்கவும், இதன் மேலதிக பயன்பாட்டின் பட்டியலை காணவும் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)

உதாரணமாக இந்த கருவியை பயன்படுத்தி நமது கணினியில் இணைக்கப்பட்டுள்ள CD /DVD ட்ரைவை Eject செய்ய ஒரு ஷார்ட்கட்டை உருவாக்குவது எப்படி என்பதை காணலாம். முதலில் கீழே தரப்பட்டுள்ள சுட்டியை க்ளிக் செய்து NirCmd கருவியை உங்கள் வன்தட்டில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தரவிறக்கி வைத்துக் கொள்ளுங்கள். (உதாரணமாக D:\)

இப்பொழுது Desktop இல் வலது க்ளிக் செய்து, திறக்கும் Context மெனுவில் New மற்றும் Shortcut ஐ க்ளிக் செய்யுங்கள்.

அடுத்து திறக்கும் விசார்ட்டில் Type the Location of the Item என்பதற்கு நேராக, D:\nircmd.exe cdrom open F: என டைப் செய்து Next பட்டனை சொடுக்குங்கள். (D:\ என்பது NirCmd.exe கோப்பை நமது கணினியில் சேமித்து வைத்திருக்கும் லொகேஷனை குறிக்கும், F: என்பது CD/DVD ட்ரைவை குறிக்கும், உங்கள் கணினிக்கு தகுந்தவாறு இவற்றை மாற்றிக் கொள்ளவும்).

அடுத்து திறக்கும் உரையாடல் பெட்டியில், ஷாட்கட்டிற்கான பெயராக Eject CD/DVD என தட்டச்சு செய்து Wizard ஐ முடித்து, உருவாக்கிக் கொள்ளலாம். அடுத்து இதனை வலது க்ளிக் செய்து Prperties சென்று, இந்த ஷார்ட்கட்டிற்கு தகுந்த ஐகானை நமது விருப்பத்திற்கு ஏற்ற படி உருவாக்கிக் கொள்வதோடு, சுருக்கு விசையையும் உருவாக்கி கொள்ளலாம்.
இதே வழிமுறையில் CD/DVD ட்ரைவை Close செய்ய, Cdrom open f: என்பதற்கு பதிலாக CdRom Close f: என மற்றொரு ஷார்ட் கட்டையும் உருவாக்கி வைத்துக் கொள்ளலாம்.

இந்த NirCmd கருவியில் உள்ள 50 க்கும் பிற கட்டளைகளை காணவும், தரவிறக்கவும் இங்கே செல்லவும் .

http://www.nirsoft.net/utils/nircmd.html

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக