புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Facebook: ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய Poll_c10Facebook: ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய Poll_m10Facebook: ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய Poll_c10 
91 Posts - 61%
heezulia
Facebook: ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய Poll_c10Facebook: ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய Poll_m10Facebook: ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
Facebook: ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய Poll_c10Facebook: ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய Poll_m10Facebook: ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
Facebook: ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய Poll_c10Facebook: ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய Poll_m10Facebook: ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
Facebook: ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய Poll_c10Facebook: ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய Poll_m10Facebook: ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய Poll_c10 
1 Post - 1%
viyasan

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Facebook: ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய Poll_c10Facebook: ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய Poll_m10Facebook: ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய Poll_c10 
283 Posts - 45%

235 Posts - 37%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
Facebook: ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய Poll_c10Facebook: ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய Poll_m10Facebook: ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai
Facebook: ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய Poll_c10Facebook: ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய Poll_m10Facebook: ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
Facebook: ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய Poll_c10Facebook: ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய Poll_m10Facebook: ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய Poll_c10 
8 Posts - 1%
Guna.D
Facebook: ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய Poll_c10Facebook: ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய Poll_m10Facebook: ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
Facebook: ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய Poll_c10Facebook: ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய Poll_m10Facebook: ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Facebook: ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Thu Mar 01, 2012 9:53 am

Facebook சமூக இணையத்தில் வழமையாக குறிப்பிட்ட நேரத்தில் ஒரு நண்பருடன் மட்டமே சாட் செய்யும் வசதி உள்ளதாக மட்டுமே நம்மில் பலரும் அறிந்திருக்கிறோம். ஆனால் ஒரே சமயத்தில் ஆன்லைனில் உள்ள நாம் விரும்பும் பல நண்பர்களை ஒரு குழுவாக சேர்த்து சாட் செய்ய முடியும் என்பது நம்மில் சிலருக்கு தெரியாது. .
Facebook கணக்கில் நுழைந்து கொண்டு, ஆன்லைனில் இருக்கும் விரும்பிய நண்பர் ஒருவரை சாட்டில் க்ளிக் செய்யுங்கள்.

இப்பொழுது திறக்கும் சாட் பெட்டியில் வலது மேற்புறமுள்ள கியரை க்ளிக் செய்து Add Friends to Chat.. என்பதை க்ளிக் செய்யுங்கள்.

தோன்றும் பெட்டியில் நீங்கள் சாட் குழுவில் இணைக்க விரும்பும் நண்பர்கள் பெயரை ஒவ்வொன்றாக டைப் செய்து தேர்வு செய்து கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் இனி இப்பொழுது உருவாக்கிய குழுவில் உள்ள நண்பர்களிடம் ஒரே சமயத்தில் சாட் செய்திட முடியும்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 01, 2012 9:56 am

இப்ப மூன்று பேரை இணைத்து கொண்டாள் நான் சாட் செய்வது அனைவருக்குமே தெரியுமா நண்பா?

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Thu Mar 01, 2012 10:00 am

மகா பிரபு wrote:இப்ப மூன்று பேரை இணைத்து கொண்டாள் நான் சாட் செய்வது அனைவருக்குமே தெரியுமா நண்பா?

அந்த 3பேருக்கும் தெரியும் ,கான்பரன்ஸ் மாதிரி பண்ணிகலாம் மகா

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 01, 2012 10:03 am

ராஜ்அருண் wrote:
மகா பிரபு wrote:இப்ப மூன்று பேரை இணைத்து கொண்டாள் நான் சாட் செய்வது அனைவருக்குமே தெரியுமா நண்பா?

அந்த 3பேருக்கும் தெரியும் ,கான்பரன்ஸ் மாதிரி பண்ணிகலாம் மகா
நன்றி ராஜ் அருண். பயனுள்ள தகவல். முயற்சிக்கிறேன். சூப்பருங்க

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Mar 01, 2012 1:09 pm

இது நிறைய பேருக்கு பிரச்சனையில் கொண்டு போயி முடியும்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Mar 01, 2012 1:10 pm

இரா.பகவதி wrote:இது நிறைய பேருக்கு பிரச்சனையில் கொண்டு போயி முடியும்
நண்பர்கள் மாட்டும் சாட் செய்யும்போது பிரச்சனை வராது.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 01, 2012 4:32 pm

பகவதி முகநூலில் எல்லாமே பொது தானே எல்லாருக்கும் தெரிய தானே போகிறது சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

Facebook: ஒரேசமயத்தில் பல நண்பர்களுடன் குழுவாக Chat செய்ய Ila
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Mar 01, 2012 4:40 pm

நண்பர்களுடன் அரட்டை அடிக்க உதவும்..
இது சாட்டில் பயன் படுத்துவது. வேறு யாராலும் காண இயலாது. சூப்பருங்க

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Mar 01, 2012 5:34 pm

இளா அண்ணா சிலநேரங்களில் நாம் ஒருவரை பற்றி ஒருவர் போட்டு குடுது விளயாடுவோம் அந்தமாதிரி இதில் பன்ன இயலாது அல்லவா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக