ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம்: வெறும் கண்ணால் பார்க்கலாம்

+4
ஹர்ஷித்
யினியவன்
கேசவன்
மகா பிரபு
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம்: வெறும் கண்ணால் பார்க்கலாம் Empty பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம்: வெறும் கண்ணால் பார்க்கலாம்

Post by மகா பிரபு Thu Mar 01, 2012 6:55 am

பூமிக்கு அருகில் வரும் செவ்வாய் கிரகத்தை, பொதுமக்கள் வெறும் கண்ணால் பார்க்கலாம்' என, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய செயலர் இயக்குனர் அய்யம்பெருமாள் கூறினார்.அவர் கூறியதாவது:சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் செவ்வாய் கிரகம், வரும் 3ம் தேதி நள்ளிரவு, 1.40 மணிக்கு, பூமிக்கு, 10.08 கோடி கி.மீ., தொலைவில் வருகிறது. இத்தொலைவு, 5.5 கோடி கி.மீ.,க்கும், 38 கோடி கி.மீ.,க்கும் இடையே வேறுபடும். 26 மாதங்களுக்கு ஒரு முறை வரும் இந்த நிகழ்வின் போது, இரவு நேரத்தில், வானத்தின் கிழக்கு திசையில், சிவப்பு நிறத்தில், செவ்வாய் கிரகம் தெரியும். இதை பொதுமக்கள் வெறும் கண்ணால் பார்க்கலாம்.நாளை முதல், 4ம் தேதி வரை, இரவு 7 மணி முதல், 9 மணி வரை, இந்த நிகழ்வை பொதுமக்கள் தொலை நோக்கியில் காண, சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கம், சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இதற்கு முன், 2003 ஆக., 27ம் தேதி, செவ்வாய் கிரகம், பூமிக்கு, 5.5 கோடி கி.மீ., தொலைவிலும், 2010 ஜன., 29ம் தேதி, 9.95 கோடி கி.மீ., தொலைவிலும் வந்தது.இவ்வாறு அய்யம்பெருமாள் கூறினார்.

தினமலர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம்: வெறும் கண்ணால் பார்க்கலாம் Empty Re: பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம்: வெறும் கண்ணால் பார்க்கலாம்

Post by கேசவன் Thu Mar 01, 2012 9:14 am

நானும் பார்க்கிறேன்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம்: வெறும் கண்ணால் பார்க்கலாம் 1357389பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம்: வெறும் கண்ணால் பார்க்கலாம் 59010615பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம்: வெறும் கண்ணால் பார்க்கலாம் Images3ijfபூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம்: வெறும் கண்ணால் பார்க்கலாம் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம்: வெறும் கண்ணால் பார்க்கலாம் Empty Re: பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம்: வெறும் கண்ணால் பார்க்கலாம்

Post by யினியவன் Thu Mar 01, 2012 9:39 am

பார்த்துருவோம் - நன்றி பிரபு.

சரி இந்த அய்யம் பெருமாள் நம்ம பொது மடல் வித்தகர் இல்லியே?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம்: வெறும் கண்ணால் பார்க்கலாம் Empty Re: பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம்: வெறும் கண்ணால் பார்க்கலாம்

Post by மகா பிரபு Thu Mar 01, 2012 9:49 am

கொலவெறி wrote:

சரி இந்த அய்யம் பெருமாள் நம்ம பொது மடல் வித்தகர் இல்லியே?
அவரா இருக்காது. ஏன்னா அவர் பார்க்க கூடாதவைகளை தான் பார்க்க சொல்லுவார். அப்பத்தான் எல்லாருக்கும் கண்ணு புகையும். அவ்வளவு நல்லவர் அவர். சிரி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம்: வெறும் கண்ணால் பார்க்கலாம் Empty Re: பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம்: வெறும் கண்ணால் பார்க்கலாம்

Post by ஹர்ஷித் Thu Mar 01, 2012 1:09 pm

நன்றி நானும் பாக்குறேன்!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம்: வெறும் கண்ணால் பார்க்கலாம் Empty Re: பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம்: வெறும் கண்ணால் பார்க்கலாம்

Post by யினியவன் Thu Mar 01, 2012 1:26 pm

மகா பிரபு wrote:அவரா இருக்காது. ஏன்னா அவர் பார்க்க கூடாதவைகளை தான் பார்க்க சொல்லுவார். அப்பத்தான் எல்லாருக்கும் கண்ணு புகையும். அவ்வளவு நல்லவர் அவர். சிரி
அவரோட நெத்திக் கண்ணு தொறந்துக்குது.
பாவம் அவரென்ன பண்ணுவார் பிரபு?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம்: வெறும் கண்ணால் பார்க்கலாம் Empty Re: பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம்: வெறும் கண்ணால் பார்க்கலாம்

Post by மகா பிரபு Thu Mar 01, 2012 1:27 pm

கொலவெறி wrote:
மகா பிரபு wrote:அவரா இருக்காது. ஏன்னா அவர் பார்க்க கூடாதவைகளை தான் பார்க்க சொல்லுவார். அப்பத்தான் எல்லாருக்கும் கண்ணு புகையும். அவ்வளவு நல்லவர் அவர். சிரி
அவரோட நெத்திக் கண்ணு தொறந்துக்குது.
பாவம் அவரென்ன பண்ணுவார் பிரபு?
ரிலாக்ஸ்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம்: வெறும் கண்ணால் பார்க்கலாம் Empty Re: பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம்: வெறும் கண்ணால் பார்க்கலாம்

Post by யினியவன் Thu Mar 01, 2012 1:31 pm

ஜேன் செல்வகுமார் wrote:நன்றி நானும் பாக்குறேன்!
ஜேனு கண்ணு பாக்கறதோட நிறுத்திக்கணும்.

அந்த நிலாவத்தான் கையில பிடிச்சேன் பாட்டு
ஸ்டைல்ல பிடிக்க ட்ரை பண்ணக் கூடாது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம்: வெறும் கண்ணால் பார்க்கலாம் Empty Re: பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம்: வெறும் கண்ணால் பார்க்கலாம்

Post by மகா பிரபு Thu Mar 01, 2012 1:33 pm

கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:நன்றி நானும் பாக்குறேன்!
ஜேனு கண்ணு பாக்கறதோட நிறுத்திக்கணும்.

அந்த நிலாவத்தான் கையில பிடிச்சேன் பாட்டு
ஸ்டைல்ல பிடிக்க ட்ரை பண்ணக் கூடாது.
அவரு பாக்கப் போறது திங்கள இல்லை, செவ்வாயை.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம்: வெறும் கண்ணால் பார்க்கலாம் Empty Re: பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம்: வெறும் கண்ணால் பார்க்கலாம்

Post by யினியவன் Thu Mar 01, 2012 1:44 pm

மகா பிரபு wrote:அவரு பாக்கப் போறது திங்கள இல்லை, செவ்வாயை.
சரி செவ்வாய செவ்வாக் கிழமை பாக்கணுமா இல்ல மத்த நாளிலையும் பாக்கலாமா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம்: வெறும் கண்ணால் பார்க்கலாம் Empty Re: பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம்: வெறும் கண்ணால் பார்க்கலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய் : நாளை வானில் அரிய நிகழ்வு
» சனி கிரகத்தை வெறும் கண்ணால் இன்று பார்க்கலாம்
» இன்று கிரகணம் வெறும் கண்ணால் பார்க்கலாம்!
» பூமிக்கு மிக அருகில் வரும் பஸ் அளவு “கிரகம்”: இன்று மாலை கடந்து செல்கிறது
» பூமிக்கு மிக அருகில் வரும் பஸ் அளவு “கிரகம்”: இன்று மாலை கடந்து செல்கிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum