Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம்: வெறும் கண்ணால் பார்க்கலாம்
+4
ஹர்ஷித்
யினியவன்
கேசவன்
மகா பிரபு
8 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம்: வெறும் கண்ணால் பார்க்கலாம்
பூமிக்கு அருகில் வரும் செவ்வாய் கிரகத்தை, பொதுமக்கள் வெறும் கண்ணால் பார்க்கலாம்' என, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய செயலர் இயக்குனர் அய்யம்பெருமாள் கூறினார்.அவர் கூறியதாவது:சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் செவ்வாய் கிரகம், வரும் 3ம் தேதி நள்ளிரவு, 1.40 மணிக்கு, பூமிக்கு, 10.08 கோடி கி.மீ., தொலைவில் வருகிறது. இத்தொலைவு, 5.5 கோடி கி.மீ.,க்கும், 38 கோடி கி.மீ.,க்கும் இடையே வேறுபடும். 26 மாதங்களுக்கு ஒரு முறை வரும் இந்த நிகழ்வின் போது, இரவு நேரத்தில், வானத்தின் கிழக்கு திசையில், சிவப்பு நிறத்தில், செவ்வாய் கிரகம் தெரியும். இதை பொதுமக்கள் வெறும் கண்ணால் பார்க்கலாம்.நாளை முதல், 4ம் தேதி வரை, இரவு 7 மணி முதல், 9 மணி வரை, இந்த நிகழ்வை பொதுமக்கள் தொலை நோக்கியில் காண, சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கம், சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இதற்கு முன், 2003 ஆக., 27ம் தேதி, செவ்வாய் கிரகம், பூமிக்கு, 5.5 கோடி கி.மீ., தொலைவிலும், 2010 ஜன., 29ம் தேதி, 9.95 கோடி கி.மீ., தொலைவிலும் வந்தது.இவ்வாறு அய்யம்பெருமாள் கூறினார்.
தினமலர்
தினமலர்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம்: வெறும் கண்ணால் பார்க்கலாம்
நானும் பார்க்கிறேன்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம்: வெறும் கண்ணால் பார்க்கலாம்
பார்த்துருவோம் - நன்றி பிரபு.
சரி இந்த அய்யம் பெருமாள் நம்ம பொது மடல் வித்தகர் இல்லியே?
சரி இந்த அய்யம் பெருமாள் நம்ம பொது மடல் வித்தகர் இல்லியே?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம்: வெறும் கண்ணால் பார்க்கலாம்
அவரா இருக்காது. ஏன்னா அவர் பார்க்க கூடாதவைகளை தான் பார்க்க சொல்லுவார். அப்பத்தான் எல்லாருக்கும் கண்ணு புகையும். அவ்வளவு நல்லவர் அவர்.கொலவெறி wrote:
சரி இந்த அய்யம் பெருமாள் நம்ம பொது மடல் வித்தகர் இல்லியே?
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம்: வெறும் கண்ணால் பார்க்கலாம்
அவரோட நெத்திக் கண்ணு தொறந்துக்குது.மகா பிரபு wrote:அவரா இருக்காது. ஏன்னா அவர் பார்க்க கூடாதவைகளை தான் பார்க்க சொல்லுவார். அப்பத்தான் எல்லாருக்கும் கண்ணு புகையும். அவ்வளவு நல்லவர் அவர்.
பாவம் அவரென்ன பண்ணுவார் பிரபு?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம்: வெறும் கண்ணால் பார்க்கலாம்
கொலவெறி wrote:அவரோட நெத்திக் கண்ணு தொறந்துக்குது.மகா பிரபு wrote:அவரா இருக்காது. ஏன்னா அவர் பார்க்க கூடாதவைகளை தான் பார்க்க சொல்லுவார். அப்பத்தான் எல்லாருக்கும் கண்ணு புகையும். அவ்வளவு நல்லவர் அவர்.
பாவம் அவரென்ன பண்ணுவார் பிரபு?
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம்: வெறும் கண்ணால் பார்க்கலாம்
ஜேனு கண்ணு பாக்கறதோட நிறுத்திக்கணும்.ஜேன் செல்வகுமார் wrote:நன்றி நானும் பாக்குறேன்!
அந்த நிலாவத்தான் கையில பிடிச்சேன் பாட்டு
ஸ்டைல்ல பிடிக்க ட்ரை பண்ணக் கூடாது.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம்: வெறும் கண்ணால் பார்க்கலாம்
அவரு பாக்கப் போறது திங்கள இல்லை, செவ்வாயை.கொலவெறி wrote:ஜேனு கண்ணு பாக்கறதோட நிறுத்திக்கணும்.ஜேன் செல்வகுமார் wrote:நன்றி நானும் பாக்குறேன்!
அந்த நிலாவத்தான் கையில பிடிச்சேன் பாட்டு
ஸ்டைல்ல பிடிக்க ட்ரை பண்ணக் கூடாது.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம்: வெறும் கண்ணால் பார்க்கலாம்
சரி செவ்வாய செவ்வாக் கிழமை பாக்கணுமா இல்ல மத்த நாளிலையும் பாக்கலாமா?மகா பிரபு wrote:அவரு பாக்கப் போறது திங்கள இல்லை, செவ்வாயை.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய் : நாளை வானில் அரிய நிகழ்வு
» இன்று கிரகணம் வெறும் கண்ணால் பார்க்கலாம்!
» சனி கிரகத்தை வெறும் கண்ணால் இன்று பார்க்கலாம்
» பூமிக்கு மிக அருகில் வரும் பஸ் அளவு “கிரகம்”: இன்று மாலை கடந்து செல்கிறது
» பூமிக்கு மிக அருகில் வரும் பஸ் அளவு “கிரகம்”: இன்று மாலை கடந்து செல்கிறது
» இன்று கிரகணம் வெறும் கண்ணால் பார்க்கலாம்!
» சனி கிரகத்தை வெறும் கண்ணால் இன்று பார்க்கலாம்
» பூமிக்கு மிக அருகில் வரும் பஸ் அளவு “கிரகம்”: இன்று மாலை கடந்து செல்கிறது
» பூமிக்கு மிக அருகில் வரும் பஸ் அளவு “கிரகம்”: இன்று மாலை கடந்து செல்கிறது
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|