புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவானந்தவேல் கவிதை தொகுப்பு
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
எழுக பாரதம்
விடுதலைக்கு வித்திட்டோராய்
விதியை மாற்றியவனாய்
விலங்குகளை விரட்டியவனாய்
விடிவெள்ளியாய் அன்று
விடிந்துவிட்டது இன்று. . .
தன்னிகரோடு பாரினிலே
தத்தலிப்போர் பார்வையிலே
தரிசு நிலத்திலே
தங்கமாய் விலையுதே
தமயரெல்லாம் ஏன் பிரிந்தோமென. . .
சாதனையை தொடக்கிவிட்டோம்
சாதிகள் தத்தலிக்கின்றன
சாரணனாய் வலம் வருகின்றோம்
சாலைகளாய் மாறுகின்றோம்
சாடுவோரெல்லாம் ஏன் என. . .
விண்ணுக்கு ஏவி விட்டோம்
விந்தையை பரப்புகின்றன
விசாலம் எங்களுக்குள்ளே
விவேகமும் நமக்குள்ளே
விடிந்துவிட்டது பாரதம் ஒளிர. . .
வேளாண்மை வேர்விட்டுவிட்டது
வேதம் ஒளியுடன் உலாகிறது
வேதனையெல்லாம் எங்கோ. . .
வேடுவர் நாடாளுகின்றனர்
வேள்வி நீ பாரதத்துக்குள்ளே. . .
எழுக எழுக பாரதமே. . .
எழுக பாரதம்
விடுதலைக்கு வித்திட்டோராய்
விதியை மாற்றியவனாய்
விலங்குகளை விரட்டியவனாய்
விடிவெள்ளியாய் அன்று
விடிந்துவிட்டது இன்று. . .
தன்னிகரோடு பாரினிலே
தத்தலிப்போர் பார்வையிலே
தரிசு நிலத்திலே
தங்கமாய் விலையுதே
தமயரெல்லாம் ஏன் பிரிந்தோமென. . .
சாதனையை தொடக்கிவிட்டோம்
சாதிகள் தத்தலிக்கின்றன
சாரணனாய் வலம் வருகின்றோம்
சாலைகளாய் மாறுகின்றோம்
சாடுவோரெல்லாம் ஏன் என. . .
விண்ணுக்கு ஏவி விட்டோம்
விந்தையை பரப்புகின்றன
விசாலம் எங்களுக்குள்ளே
விவேகமும் நமக்குள்ளே
விடிந்துவிட்டது பாரதம் ஒளிர. . .
வேளாண்மை வேர்விட்டுவிட்டது
வேதம் ஒளியுடன் உலாகிறது
வேதனையெல்லாம் எங்கோ. . .
வேடுவர் நாடாளுகின்றனர்
வேள்வி நீ பாரதத்துக்குள்ளே. . .
எழுக எழுக பாரதமே. . .
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விரக்தியில்
விரயமாகிவிடும்
முயற்சிகள் அனைத்தும்

பலவும் செய்யும் பருவம்
வயதுக்கு வந்தவன்
வந்தவர்களையெல்லாம்
வஞ்சகம் இல்லாமல் பார்த்தான்
வசியம் செய்யப்பட்டானோ
வழியெல்லாம் சுற்றுகிறானே
வழிகளை மறந்தவர்களுக்கு
வழிகாட்டி உதவுகிறானே
அழகை உணர்கிறான்
அழுக்காய் சுற்றியவன்
அடுத்தவனை வெறுக்கிறான்
அழகை வரவேற்கிறான்
அவன் கண்ணாடி
அழகை காட்டுகிறது.
அவன் கண்ணாடி அல்லவா
பணத்தை மதிக்கிறான்
பல இடங்களில் தெரிகிறான்
பலரிடமும் பழகுகிறான்
பணக்காரனாய் பகட்டகிறான்
பருவம் இதில்தான்
பந்தா காட்ட இயலுமோ
மனம் இருந்தால்
மங்கிய உள்ளங்களும்
மக்காமல் ஒளிருமே-இவன்
மனதை செம்மையாக்கி
மத்தாப்பு போல்
மகிழ்ச்சியில் பூரிக்கிறான்
மங்கையரின் பார்வை முதலாவதாக
குடியிருந்த வீட்டில்
குலவிளக்கு ஒளிர தடுமாறுகிறது
குணமுடைய தாயாருக்கு – இப்படி
குணமுள்ள குனசேகரன்
குப்பைக்குள் முளைத்த செந்தாமரையா?
குற்றமுடையவனாய் உணரவில்லை
குலம் சிறந்தது – இதில் இவன்
குனியும் பருவமல்ல
குற்றம் இவனுடையதா?
குற்றம் பருவத்தினுடையது.

சுகாதாரம்
பொருளாதாரத்தின்
ஆதாரம் உள்ளவர்களுக்கே!

அரசு பஸ்!
விண்ணை பிழக்கும்
ஓசையுடன்
ஆமை விவேகத்துடன்
இடைநில்லாமல் பவனிவரும். . .

(வி)வேகம்!
விவேகமின்றி
வேகத்துடன் சென்றால்
மிஞ்சுவது
தேகம் மடடுமே. . .

நிலவு
பூமி தாயின்
செல்ல குழந்தை
செல்ல குழந்தைகளின்
ஆசை பந்து
கவிஞர்களின்
காதலி
கவிதைகளின்
தாய்
விஞ்ஞானத்தின்
விதை நிலம்
மனிதனின்
மறுவீடு

உலகம்?
இருக்கு என கொடுத்து
இதய செந்தாமரையாய் வீசினேன்
இல்லையென மறுத்து
இவனா? ஏளனத்தில். . .

கற்பு
கற்புக்கு இந்தியாவில்
அவள் கற்புக்கு விலை கொடுத்தான்
அமெரிக்காவில் கிளிண்டன் – என்
நன்பனும் கொடுக்க முயன்றான்-பின்
மாமியார் வீட்டில் கம்பி என்னிக் கொண்டு. . .

செட்பல்
என்னவளே உன்
பல்வரிசை சிரிப்புக்கு
விலை மூன்றா(யிரமா)மே!

தாய் பின்னால் குழந்தை
அவள் கற்பு இழந்தாள்
வயிற்றில் குழந்தை சுமந்தாள்
அவளை உதரினான்
அவள் மனம் உடைந்தாள்
வீட்டிலிருந்து வெளியேரினாள்
திசைகளை அவள் சுற்றினாள்
ஆஸ்பத்திரி படுக்கையிள் படுத்தாள்
டாக்டரின் ஏளனத்திற்கு ஆளாகினாள்
இறுதியில் பிரசவத்திற்கு படுத்தாள்
அழகான ஆண்சிங்கம் பிறந்தான்
கை குழந்தை எடுத்து நடந்தாள்
குழந்தைக்காக நடந்தாள்
ஆண் குழந்தையை உழைத்து வளர்த்தாள்
குழந்தைக்கு படிப்பூட்டினாள்
அத்துடன் பாசப்பிணைப்புடன் வளர்த்தாள்
குடும்ப சூழ்நிலைக்கேற்றவாறு வளர்த்தாள்
குழறுபடி இல்லாமல் வளர்த்தான்
விவரம் பல அறிந்தான்
எதிர்காலத்தை சவாலாக ஏற்றான்
பருவம் பல கடந்தான்
பட்ட படிப்பில் முதலாக தேரினான்
அனைவரின் பாராட்டினை பெற்றான்
தாயின் ஆனந்த கண்ணீரை துடைத்தான்
வேலைக்காக பல படிகள் ஏறினான்
பணத்தின் உதவியில்லாமல் இறங்கினான்
விபத்தில் சிக்கினான்
தாய் பதரினாள்
எல்லாம் நன்மையென இறைவன் மாற்றினான்
உயிருக்கு ஆபத்தின்றி தப்பினான்
விபத்தின் பரிதாபத்தில் வேலை பெற்றான்
மேலாளரின் மதிப்பினை பெற்றான்
உண்மையான உழைப்புக்கு ஊதியம் பெற்றான்
தாயின் வாயில் இனிப்பூட்டினான்
காலம் பல கடந்து வந்தான்
மேலாளரிடம் தாயை அறிமுகப்படுத்தினான்
தாயின் முகத்தில் ஆனந்தத்தை காணவில்லை-ஆனால்
தாயின் முகத்தில் அதிர்ச்சியை கண்டான்
கண்டான் கண்டான் மேலாளரின் முகத்திலும் கண்டான்
தாய் சொன்னதை கேட்டான்
மேலாளர்,
உன்தாய் என் மனைவி என்றான்
பெரிய சம்பந்தத்தால் அவளை தவிர்த்தான்
உயர் மதிப்பு பெற்றான்
நிம்மதியின்றி வாழ்ந்தான்
தன்னை மன்னிக்குமாறு கூறினான்
தன் மகனின் உயர்வில் வியந்தான்
அதில் ஆனந்த மகிழ்ச்சி பெற்றான்
எனினும் அவன் தந்தையாக ஏற்க மறுத்தான்
தந்தைக்கு குழந்தை இல்லாததால் ஏற்கிறானோ
தாய் நடந்தாள்
தாய் பின்னால் குழந்தை நடந்நதது. . .
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6