Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவானந்தவேல் கவிதை தொகுப்பு
Page 3 of 6
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
சிவானந்தவேல் கவிதை தொகுப்பு
First topic message reminder :
எழுக பாரதம்
விடுதலைக்கு வித்திட்டோராய்
விதியை மாற்றியவனாய்
விலங்குகளை விரட்டியவனாய்
விடிவெள்ளியாய் அன்று
விடிந்துவிட்டது இன்று. . .
தன்னிகரோடு பாரினிலே
தத்தலிப்போர் பார்வையிலே
தரிசு நிலத்திலே
தங்கமாய் விலையுதே
தமயரெல்லாம் ஏன் பிரிந்தோமென. . .
சாதனையை தொடக்கிவிட்டோம்
சாதிகள் தத்தலிக்கின்றன
சாரணனாய் வலம் வருகின்றோம்
சாலைகளாய் மாறுகின்றோம்
சாடுவோரெல்லாம் ஏன் என. . .
விண்ணுக்கு ஏவி விட்டோம்
விந்தையை பரப்புகின்றன
விசாலம் எங்களுக்குள்ளே
விவேகமும் நமக்குள்ளே
விடிந்துவிட்டது பாரதம் ஒளிர. . .
வேளாண்மை வேர்விட்டுவிட்டது
வேதம் ஒளியுடன் உலாகிறது
வேதனையெல்லாம் எங்கோ. . .
வேடுவர் நாடாளுகின்றனர்
வேள்வி நீ பாரதத்துக்குள்ளே. . .
எழுக எழுக பாரதமே. . .
எழுக பாரதம்
விடுதலைக்கு வித்திட்டோராய்
விதியை மாற்றியவனாய்
விலங்குகளை விரட்டியவனாய்
விடிவெள்ளியாய் அன்று
விடிந்துவிட்டது இன்று. . .
தன்னிகரோடு பாரினிலே
தத்தலிப்போர் பார்வையிலே
தரிசு நிலத்திலே
தங்கமாய் விலையுதே
தமயரெல்லாம் ஏன் பிரிந்தோமென. . .
சாதனையை தொடக்கிவிட்டோம்
சாதிகள் தத்தலிக்கின்றன
சாரணனாய் வலம் வருகின்றோம்
சாலைகளாய் மாறுகின்றோம்
சாடுவோரெல்லாம் ஏன் என. . .
விண்ணுக்கு ஏவி விட்டோம்
விந்தையை பரப்புகின்றன
விசாலம் எங்களுக்குள்ளே
விவேகமும் நமக்குள்ளே
விடிந்துவிட்டது பாரதம் ஒளிர. . .
வேளாண்மை வேர்விட்டுவிட்டது
வேதம் ஒளியுடன் உலாகிறது
வேதனையெல்லாம் எங்கோ. . .
வேடுவர் நாடாளுகின்றனர்
வேள்வி நீ பாரதத்துக்குள்ளே. . .
எழுக எழுக பாரதமே. . .
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிவானந்தவேல் கவிதை தொகுப்பு
பொங்கல்
சூரியனின்
கடைக்கண் பட்டதும்
விட்டது துன்பம்
துரத்தியது இன்பம்
பொங்கியது பொங்கல்
சூரியனின்
கடைக்கண் பட்டதும்
விட்டது துன்பம்
துரத்தியது இன்பம்
பொங்கியது பொங்கல்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிவானந்தவேல் கவிதை தொகுப்பு
குழந்தை
பூரிப்புடன்
புது பொலிவுடன்
புன்னகிக்கிறாள்
புது மங்கை
பூத்தது ’தை’ அல்லவா
புகழாரம் சூட
புன்னகைக்கிறாள்
பதினொரு மாதமும்
பெற்றெடுத்த குழந்தை
பத்தாம் மாதம் தவழுகிறதே
பதபதப்புடன்
புன்னகை தேசத்துடன்
பொங்க வைத்து
பொலிவுடன் அழைக்கிறாள்
பழகு தமிழ்தாய். . .
பெத்தெடுத்த பிள்ளையை
பிரியமுடன் தாலாட்டுகின்றனரே என
பூரிப்புடன்
புது பொலிவுடன்
புன்னகிக்கிறாள்
புது மங்கை
பூத்தது ’தை’ அல்லவா
புகழாரம் சூட
புன்னகைக்கிறாள்
பதினொரு மாதமும்
பெற்றெடுத்த குழந்தை
பத்தாம் மாதம் தவழுகிறதே
பதபதப்புடன்
புன்னகை தேசத்துடன்
பொங்க வைத்து
பொலிவுடன் அழைக்கிறாள்
பழகு தமிழ்தாய். . .
பெத்தெடுத்த பிள்ளையை
பிரியமுடன் தாலாட்டுகின்றனரே என
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிவானந்தவேல் கவிதை தொகுப்பு
எதிர்பார்ப்பு?
எதிர்பார்த்து எதிர்பார்த்து
ரணமாகி விட்டோம்
எதிர்த்தவர்
ராவணனா?
எதிர்த்தவர்
ராமனல்லவா1
எதிரிகளை எதிர்பார்த்து
எதிரில் இருப்பவரே வந்தால். . .
எமனையே வென்றுவிட்டோம்
என பெருமூச்சு விட்டோம்
எம்மை காக்கும் திருமாலே
எமனாய் நின்றால். . .
எதிர்பார்ர்து எதிர்பார்த்து
ரணமாகி விட்டோம்
ஏளனம் செய்பவரெல்லாம்
ஏளனத்திற்கு உரியவரானால். . .
ஏமாத்திவிட்டோம் என்பவரெல்லாம்
ஏமாந்து விட்டனரே. . .
எத்தி பிளைப்பவரெல்லாம்
இந்திரலோகம் வந்துவிட்டனரே. . .
எதிர்பார்த்து எதிர்பார்த்து
ரணமாகிவிட்டோம்
ஏர் பிடிப்பவரெல்லாம்
ஊர்பார்த்து போய்விட்டனரே!
ஏழைக்கும் எப்பாவைக்கும்
எவ்வேலைக்கும் கிடைக்கு வாழையின் விலையோ?
எருமையாய் சுற்றியவன்
எருதுவாய் உழைக்கிறான்
எதிர்பார்த்து எதிர்பார்த்து
ரணமாகி விட்டோம்
ஏணி ஏறி ஏறி இழிச்சவனாய்
ஏன் ஏறினேன் என. . . . .
எச்சமயத்திலும் பூனை படையுடன்,
இச்சமயம் பூனை குறுக்கிட்டதோ?
எச்சமயத்தில் எவை நடக்குமோ
ஏறியவன் புலம்ப
எதிர்பார்த்து எதிர்பார்த்து
ரணமாகி விட்டோம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிவானந்தவேல் கவிதை தொகுப்பு
தீவிரவாதி
தீவிரமாய் பற்று கொண்டவனுக்கு
வாதம் வந்துவிட்டது – இனி
தீவிரவாதத்துடன் உலவுவான்.
தீவிரமாய் பற்று கொண்டவனுக்கு
வாதம் வந்துவிட்டது – இனி
தீவிரவாதத்துடன் உலவுவான்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிவானந்தவேல் கவிதை தொகுப்பு
மதம்?
மதங்களை போற்றுபவனே
மதங்களை போற்றுபவனே
மதங்களின் கோட்பாடு
மனித நேயத்தை காப்பாற்றதானே
மற்றவர்களென எண்ணாமல் – ஒரே
மனித இனம் என ஏன் எண்ணவில்லை?
மதங்களை போற்றுபவனே
வீடுகள் கேட்டனரே?
விளையாட்டு பொம்மையாய் . . .
விந்தை உலகத்தில்
வியாபாரம் என்னாலா?
மதங்களை போற்றுபவனே
அன்பே தெய்வம்
அறமே கடவுள்
அன்பே வா
அரமே துணை என மாற்றுகிறாயே!
மதங்களை போற்றுபவனே
செய்யும் தொழிலே தெய்வம்
செல்வதறியாமல் நான்
செல்வத்தை பெற
செந்தொழில்களை விட்டுவிட்டாயே!
மதங்களை போற்றுபவனே
கலைகள் பல கற்றாய்
களைகளாய் வளர்ந்தாய்
கடவுள் உண்டு என்றபடி
கடவுளே இல்லை என்கிறாயே!
மதங்களை போற்றுபவனே
மறதியில் – நீ
மன்னிப்பதற்கு – நான்
மன்னித்துக் கொள்
மறதியில் நான் நீயாகிறேன்!
மதங்களை போற்றுபவனே?
மதங்களை போற்றுபவனே?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிவானந்தவேல் கவிதை தொகுப்பு
நீதி
உணர்வுக்கு இடம் கொடுத்தால்
உறவுகள் உறவு கொள்ளும்
உண்மைகள் ஊமையாகிவிடும
உணர்வுக்கு இடம் கொடுத்தால்
உறவுகள் உறவு கொள்ளும்
உண்மைகள் ஊமையாகிவிடும
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிவானந்தவேல் கவிதை தொகுப்பு
புரட்சியொன்று தேவை
பூலோகம் சிறக்க
புதுமைகள் புகுத்த
புகழ் வந்து சேர
புரட்சியொன்று தேவை
உழைக்கும் கரங்கள்
உணர்வுகள் ஒளிர
உலகம் விழிக்க
புரட்சியொன்று தேவை
பட்டம் பெற்றோர்களும்
பட்டி தொட்டியென
படுகுழி நிரப்ப
புரட்சியொன்று தேவை
எதிலும் எளிமை
எளிமையுள் வளமை
எதிரியும் மாற
புரட்சியொன்று தேவை
எல்லைகள் இல்லா
எல்லோரும் இணைய
ஏழ்மை ஒழிய
புரட்சியொன்று தேவை
புத்தன் புகழ் பாடி
ஏசுவின் கருத்தை ஏற்று
இஸ்லாமியராய் இணைய
புரட்சியொன்று தேவை
‘மே’ற்கை ஏமாற்றி
கிழகில் உதிக்கும் சூரியனையும்
நமதாக்கி கொள்ள
புரட்சியொன்று தேவை
உழைக்கும் வர்க்கமே
உணர்வுகளும் உறவுகளும்
‘இனி’மேலாவது விழிக்க
புரட்சியொன்று தேவை
புரட்சியாளர்கள் தோன்றுவதில்லை
புன்னகையுடன் ஏமாற்றுபவர்களை
புகழ்பாடி விரட்ட
புரட்சியொன்று தேவை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிவானந்தவேல் கவிதை தொகுப்பு
களவு
தொழிலா இல்லை
தொலைந்துபோனவனே
தொழிலா இல்லை
தொலைந்துபோனவனே
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிவானந்தவேல் கவிதை தொகுப்பு
தாய்மை
புட்டி பாலை கொடுத்து
கெட்டி அழகை கலைக்காத
வெட்டியாய் சுற்றி
பெட்டிக்குள் அழகை
அட்டியாய் முகத்தில் ஒட்டுகிறாய்
ஒட்டிப்பிள்ளையாய் வளர்க்கிறாய்
கட்டி அணைக்க எலும்புதான் குழந்தைக்கு
செட்டிநாட்டு சிமெண்ட்டை ஒட்டு
வட்டி கொட்டியது மேனியழகுக்கு
சட்டி போட்ட குழந்தையழகோ தேவையில்லை
காட்டி கொடுத்தது தாய் என என்பரதிலா!
புட்டி பாலை கொடுத்து
கெட்டி அழகை கலைக்காத
வெட்டியாய் சுற்றி
பெட்டிக்குள் அழகை
அட்டியாய் முகத்தில் ஒட்டுகிறாய்
ஒட்டிப்பிள்ளையாய் வளர்க்கிறாய்
கட்டி அணைக்க எலும்புதான் குழந்தைக்கு
செட்டிநாட்டு சிமெண்ட்டை ஒட்டு
வட்டி கொட்டியது மேனியழகுக்கு
சட்டி போட்ட குழந்தையழகோ தேவையில்லை
காட்டி கொடுத்தது தாய் என என்பரதிலா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிவானந்தவேல் கவிதை தொகுப்பு
அனாதை யார்?
ஆண்டவன் படைப்பில்
அனாதை யார்?
ஆத்திரம் கொண்டவன்
புத்தியில் அனாதை
அறிவு மங்கியவன்
அவன் செய்த காரியத்தில் அனாதை
நேர்மையற்றவனுக்கு அவன்
நிழலே அனாதை
கடமை தவறியவனின்
கருத்தே அனாதை
சொல்லை காக்காதவன்
சொல்லே அனாதை
கஞ்சனின்
கருப்பு மனமே அனாதை
காலத்தை உணராதவன்
காலமே அனாதை
பொன்னை விரும்புபவனுக்கு
புகழே அனாதை
பெண்ணை விரும்புபவனுக்கு
மண்ணே அனாதை
இயற்கையை விரும்பாதவனுக்கு
இளமையே அனாதை
சுத்தமாய் வாழ்ந்தவனுக்கு
சுகமே அனாதை
வஞ்சகமே கொண்டவனுக்கு
வளமையே அனாதை
அன்பு இல்லாதவனுக்கு
அன்பு அனாதை
பாசமில்லாதவனுக்கு
பார் உலகமே அனாதை
நேசம் இல்லாதவனுக்கு அவன்
வேசமே அனாதை
மனிதாபிமானமில்லாத மனிதனுக்கு
மனிதனே அனாதை!
ஆண்டவன் படைப்பில்
தந்தை தாய் இழந்தவன்தான்
இவ்வுலகில் அனாதையோ
நீயே சிந்தி யார்அனாதை?
ஆண்டவன் படைப்பில்
அனாதை யார்?
ஆத்திரம் கொண்டவன்
புத்தியில் அனாதை
அறிவு மங்கியவன்
அவன் செய்த காரியத்தில் அனாதை
நேர்மையற்றவனுக்கு அவன்
நிழலே அனாதை
கடமை தவறியவனின்
கருத்தே அனாதை
சொல்லை காக்காதவன்
சொல்லே அனாதை
கஞ்சனின்
கருப்பு மனமே அனாதை
காலத்தை உணராதவன்
காலமே அனாதை
பொன்னை விரும்புபவனுக்கு
புகழே அனாதை
பெண்ணை விரும்புபவனுக்கு
மண்ணே அனாதை
இயற்கையை விரும்பாதவனுக்கு
இளமையே அனாதை
சுத்தமாய் வாழ்ந்தவனுக்கு
சுகமே அனாதை
வஞ்சகமே கொண்டவனுக்கு
வளமையே அனாதை
அன்பு இல்லாதவனுக்கு
அன்பு அனாதை
பாசமில்லாதவனுக்கு
பார் உலகமே அனாதை
நேசம் இல்லாதவனுக்கு அவன்
வேசமே அனாதை
மனிதாபிமானமில்லாத மனிதனுக்கு
மனிதனே அனாதை!
ஆண்டவன் படைப்பில்
தந்தை தாய் இழந்தவன்தான்
இவ்வுலகில் அனாதையோ
நீயே சிந்தி யார்அனாதை?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» கவிதை தொகுப்பு
» நல்ல தொகுப்பு ( ரசித்த கவிதை )
» கவிதை தொகுப்பு – ஒரு நிலவில் சில நட்சத்திரங்கள்
» கவிதை தொகுப்பு - படித்தது
» ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர வேண்டுகோள்....
» நல்ல தொகுப்பு ( ரசித்த கவிதை )
» கவிதை தொகுப்பு – ஒரு நிலவில் சில நட்சத்திரங்கள்
» கவிதை தொகுப்பு - படித்தது
» ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு அவசர வேண்டுகோள்....
Page 3 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|