புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
சிவானந்தவேல் கவிதை தொகுப்பு I_vote_lcapசிவானந்தவேல் கவிதை தொகுப்பு I_voting_barசிவானந்தவேல் கவிதை தொகுப்பு I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிவானந்தவேல் கவிதை தொகுப்பு I_vote_lcapசிவானந்தவேல் கவிதை தொகுப்பு I_voting_barசிவானந்தவேல் கவிதை தொகுப்பு I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
சிவானந்தவேல் கவிதை தொகுப்பு I_vote_lcapசிவானந்தவேல் கவிதை தொகுப்பு I_voting_barசிவானந்தவேல் கவிதை தொகுப்பு I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
சிவானந்தவேல் கவிதை தொகுப்பு I_vote_lcapசிவானந்தவேல் கவிதை தொகுப்பு I_voting_barசிவானந்தவேல் கவிதை தொகுப்பு I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிவானந்தவேல் கவிதை தொகுப்பு I_vote_lcapசிவானந்தவேல் கவிதை தொகுப்பு I_voting_barசிவானந்தவேல் கவிதை தொகுப்பு I_vote_rcap 
21 Posts - 4%
prajai
சிவானந்தவேல் கவிதை தொகுப்பு I_vote_lcapசிவானந்தவேல் கவிதை தொகுப்பு I_voting_barசிவானந்தவேல் கவிதை தொகுப்பு I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சிவானந்தவேல் கவிதை தொகுப்பு I_vote_lcapசிவானந்தவேல் கவிதை தொகுப்பு I_voting_barசிவானந்தவேல் கவிதை தொகுப்பு I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
சிவானந்தவேல் கவிதை தொகுப்பு I_vote_lcapசிவானந்தவேல் கவிதை தொகுப்பு I_voting_barசிவானந்தவேல் கவிதை தொகுப்பு I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
சிவானந்தவேல் கவிதை தொகுப்பு I_vote_lcapசிவானந்தவேல் கவிதை தொகுப்பு I_voting_barசிவானந்தவேல் கவிதை தொகுப்பு I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சிவானந்தவேல் கவிதை தொகுப்பு I_vote_lcapசிவானந்தவேல் கவிதை தொகுப்பு I_voting_barசிவானந்தவேல் கவிதை தொகுப்பு I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சிவானந்தவேல் கவிதை தொகுப்பு I_vote_lcapசிவானந்தவேல் கவிதை தொகுப்பு I_voting_barசிவானந்தவேல் கவிதை தொகுப்பு I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவானந்தவேல் கவிதை தொகுப்பு


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 01, 2012 4:47 am

எழுக பாரதம்

விடுதலைக்கு வித்திட்டோராய்
விதியை மாற்றியவனாய்
விலங்குகளை விரட்டியவனாய்
விடிவெள்ளியாய் அன்று
விடிந்துவிட்டது இன்று. . .
தன்னிகரோடு பாரினிலே
தத்தலிப்போர் பார்வையிலே
தரிசு நிலத்திலே
தங்கமாய் விலையுதே
தமயரெல்லாம் ஏன் பிரிந்தோமென. . .
சாதனையை தொடக்கிவிட்டோம்
சாதிகள் தத்தலிக்கின்றன
சாரணனாய் வலம் வருகின்றோம்
சாலைகளாய் மாறுகின்றோம்
சாடுவோரெல்லாம் ஏன் என. . .
விண்ணுக்கு ஏவி விட்டோம்
விந்தையை பரப்புகின்றன
விசாலம் எங்களுக்குள்ளே
விவேகமும் நமக்குள்ளே
விடிந்துவிட்டது பாரதம் ஒளிர. . .
வேளாண்மை வேர்விட்டுவிட்டது
வேதம் ஒளியுடன் உலாகிறது
வேதனையெல்லாம் எங்கோ. . .
வேடுவர் நாடாளுகின்றனர்
வேள்வி நீ பாரதத்துக்குள்ளே. . .
எழுக எழுக பாரதமே. . .



சிவானந்தவேல் கவிதை தொகுப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 01, 2012 4:47 am

இளைஞனே எழு!

இளைஞனே எழு! எழு!எழு!
ஏழ்மை ஒரு தடையல்ல – உன்
எளிமை ஓயாத படையலை – நீ
எழுந்தால் எறும்பும் சிறப்பை இழக்கும்
இளைஞனே எழு! எழு! எழு!
நடை பிணமென வாழ்ந்தால்
நவில் தோறும் நகைக்கும்
நத்தை சிறப்பில் நவிலில் – நீ
நகையால் புன்முறுவாய்
இளைஞனே எழு! எழு! எழு!
பாரதம் பழம்பெருமையை பெருக்க
பழமொழியை உதறிவிடு
பஞ்ச சாஸ்திரங்களை கலற்றி விடு
பல்லாங்குழி ஒழித்து பாரினில் ஓங்கிடு
பெருமையே பாரதம் பெருமையே . . . . .
இளைஞனே எழு! எழு! எழு!
இதயம் இழந்தவருக்கு இதோ இதயம்
இரத்தம் வேண்டியவரே இதோ இரத்தம்
இளமை அவிழும் வரை வழங்கு-பொறு
இரக்கம் இல்லோருக்கு இதயம் எதற்கு?
இரத்தம் பிழிபவரின் இரத்தத்தை உறிஞ்சு. . . . .
இளைஞனே எழு! எழு! எழு!
கடமையை வலுவாய் கைபற்று
கட்டுப்பாட்டை கலங்கமில்லாமல்



சிவானந்தவேல் கவிதை தொகுப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 01, 2012 4:47 am

முதுமை

விதைத்ததெல்லாம்
பூத்தது
பூத்ததெல்லாம்
புணர்ந்தது.



சிவானந்தவேல் கவிதை தொகுப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 01, 2012 4:47 am

எங்கே?

டைரி முழுவதும் முகவரி
முகவரி காண அலைகின்றான்
எங்கே என் முகவரி?. . . . .



சிவானந்தவேல் கவிதை தொகுப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 01, 2012 4:48 am

அடக்கம்

அடக்கமானவள் தேவை என்றேன்
அடக்கிவிட்டாள் என்னை
அடக்கமானவன் என…



சிவானந்தவேல் கவிதை தொகுப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 01, 2012 4:48 am

ஒற்றுமை?

ஒரு வீட்டை விட்டு
ஒரு வீடு எங்கள் சொந்தம்
மறு வீடு விட்டு
மறுவீடு எங்கள் பந்தம்
பக்கத்து வீடு மட்டும்
பகைக்கும் வீடு…..



சிவானந்தவேல் கவிதை தொகுப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 01, 2012 4:48 am

பல்லவி

பல்லவன் பஸ்ஸில் ஏறி
பல்லவியை தேடி
பல் இரண்டை தொலைத்து
பல்லினை தேடினான். . .



சிவானந்தவேல் கவிதை தொகுப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 01, 2012 4:49 am

வள்ளுவன் புகழ்

பாரதத்திற்கோர் மணிமுடி
பார் பாடும் வசப்பாட்டு
பார்மரரும் கேட்பார்
பாரினில் வள்ளுவன் குறளை
எளிமைக்கு எளிமையென
எட்டடி கருத்தை இரு அடியில்
ஏழ்மைக்கு தேவை உணவு உடை
எதற்கும் தேவை அடக்கம் பணிவு
உளவு பார்க்கும் வீரன்
உறங்காமல் விழித்து தேடுவான்
உளவு பார்பானின் கண்களை
உதிக்கா சூரியனாய் மறைந்து
உளவை தவிர்க்கும் குறளே
கடமைக்கு ஊதியம் வெற்றி
கல்விக்கு ஊதியம் மட்டற்ற செல்வம்
கலைக்கு ஊதியம் கவர்நதவர் பேச்சி
கடவுளுக்கு ஊதியம் மாசற்ற பக்தி



சிவானந்தவேல் கவிதை தொகுப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 01, 2012 4:49 am

புதுமைபெண்

பெண்மை
மென்மையென
வன்மையை தூக்கியது!



சிவானந்தவேல் கவிதை தொகுப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 01, 2012 4:49 am



அழிவு

சிலப்பதிகாரத்தில்
சின்னவீடு
மகாபாரதத்தில்
பாஞ்காலி
இராமாயணத்தில்
பிறர் மனை



சிவானந்தவேல் கவிதை தொகுப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக