ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

Top posting users this week
heezulia
மூங்கிலால் ஆன smartphone உருவாக்கி மாணவர் சாதனை Poll_c10மூங்கிலால் ஆன smartphone உருவாக்கி மாணவர் சாதனை Poll_m10மூங்கிலால் ஆன smartphone உருவாக்கி மாணவர் சாதனை Poll_c10 
ayyasamy ram
மூங்கிலால் ஆன smartphone உருவாக்கி மாணவர் சாதனை Poll_c10மூங்கிலால் ஆன smartphone உருவாக்கி மாணவர் சாதனை Poll_m10மூங்கிலால் ஆன smartphone உருவாக்கி மாணவர் சாதனை Poll_c10 
mini
மூங்கிலால் ஆன smartphone உருவாக்கி மாணவர் சாதனை Poll_c10மூங்கிலால் ஆன smartphone உருவாக்கி மாணவர் சாதனை Poll_m10மூங்கிலால் ஆன smartphone உருவாக்கி மாணவர் சாதனை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூங்கிலால் ஆன smartphone உருவாக்கி மாணவர் சாதனை

4 posters

Go down

மூங்கிலால் ஆன smartphone உருவாக்கி மாணவர் சாதனை Empty மூங்கிலால் ஆன smartphone உருவாக்கி மாணவர் சாதனை

Post by முத்துராஜ் Wed Feb 29, 2012 8:08 pm

மூங்கிலால் ஆன smartphone உருவாக்கி மாணவர் சாதனை Article-2096673-1197D29F000005DC-381_468x286


உலகிலேயே முதன் முறையாக மூங்கிலால் ஆன smart phone-ஐ உருவாக்கி 23 வயதான British பல்கலைகழக மாணவர் சாதனை புரிந்துள்ளார்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனை பூர்வீகமாக கொண்ட Kieron-Scott Woodhouse என்ற மாணவர் Middlesex பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.

அவரது கண்டுபிடிப்பு குறித்து அவர் கூறியுள்ளதாவது, சிறுவயதில் இருந்தே தனக்கு மூங்கிலின் மீது தீராத பற்று இருந்தது. எனது ஓய்வுநேரங்களில் கிடைக்கும் மூங்கிலினை சீவி ஏதாவது ஒருபொருள் செய்து கொண்டிருப்பேன்.

அந்த வகையில் உருவானது தான் இந்த smartphone. மற்ற கைபேசிகளைப் போலவே, இதிலும் camera உட்பட பல்வேறு வசதிகள் உள்ளது. ADzero என்ற தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்படுகிறது.


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

மூங்கிலால் ஆன smartphone உருவாக்கி மாணவர் சாதனை Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

மூங்கிலால் ஆன smartphone உருவாக்கி மாணவர் சாதனை Empty Re: மூங்கிலால் ஆன smartphone உருவாக்கி மாணவர் சாதனை

Post by maheshuma Wed May 02, 2012 1:04 pm

good


Uma[i][b]
maheshuma
maheshuma
பண்பாளர்


பதிவுகள் : 145
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

மூங்கிலால் ஆன smartphone உருவாக்கி மாணவர் சாதனை Empty Re: மூங்கிலால் ஆன smartphone உருவாக்கி மாணவர் சாதனை

Post by முஹைதீன் Wed May 02, 2012 1:15 pm

வித்தியாசமான முயற்சிதான் மகிழ்ச்சி
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

மூங்கிலால் ஆன smartphone உருவாக்கி மாணவர் சாதனை Empty Re: மூங்கிலால் ஆன smartphone உருவாக்கி மாணவர் சாதனை

Post by sinthiyarasu Wed May 02, 2012 8:07 pm

அடேங்கப்பா அபாரம்..............
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Back to top Go down

மூங்கிலால் ஆன smartphone உருவாக்கி மாணவர் சாதனை Empty Re: மூங்கிலால் ஆன smartphone உருவாக்கி மாணவர் சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum