Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நமது பாரதத்திற்கு மிகவும் முக்கியமான தேவை என்ன?
2 posters
Page 1 of 1
நமது பாரதத்திற்கு மிகவும் முக்கியமான தேவை என்ன?
![நமது பாரதத்திற்கு மிகவும் முக்கியமான தேவை என்ன? TN_120216155901000000](https://2img.net/h/img1.dinamalar.com/kovilimages/news/TN_120216155901000000.jpg)
பிழைப்புக்கு வெளிநாடு போகாத இளைஞர்கள். மணல் கொள்ளையடிக்காத அரசியல்வாதிகள். சாலை விதிகள் மதிக்கப்படுதல். செல்போன் கலாச்சாரத்தால் குறைந்த சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கையை மீண்டும் அதிகரிக்க முயற்சி. ஓட்டைகள் இல்லாத சட்டம். கடன் இல்லாத பாரதம். இயற்கை விவசாயம் செய்யும் உழவர்கள். எதற்கும் முறையாக வரிசையில் நிற்கும் பழக்கம். காலாவதி ஆன மருந்துகள் விற்காத கம்பெனிகள். கருப்புப் பணம் இல்லாத பாரதம். தீவிரவாதம் இல்லாத பாரதம். இலவசங்களைக் காட்டினாலும் ஏமாறாத மக்கள். பல நாட்டவர்க்கும் வேலைவாய்ப்பு நல்கும் பாரதம். நோயாளிகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் தொல்லை தராத கட்சி ஊர்வலங்கள். ஒழுக்கமான, சுயநலமற்ற தலைவர்கள். பிச்சைக்காரர்கள் இல்லாத பாரதம். இறைசன்னிதானத்தில் எல்லோரையும் சமமாக நடத்துதல். இலவசங்களைக் காட்டி ஓட்டு வாங்காத கட்சிகள். அனைவருக்கும் அடிப்படைச் சட்ட அறிவு. நெரிசல் இல்லாத பேருந்து வசதி. மதுக்கடை இல்லாத தெருக்கள். சூரிய சக்தியை நன்கு பயன்படுத்தும் பாரதம். உலகம் வெப்பமாதலைத் தடுக்கும் மக்கள்.- இவையே நமது பாரதத்திற்கு மிகவும் முக்கியமான தேவையாகும்.
தினமலர்
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: நமது பாரதத்திற்கு மிகவும் முக்கியமான தேவை என்ன?
இதை விட முக்கியமான விஷயம், இப்படி விஷயங்களை மட்டும் போட்டு காசு மட்டுமே குறி என்று எண்ணி மக்களுக்கு உருப்பாடாத விஷயங்களை தராத பத்திரிக்கைகள், மக்களை சிந்திக்க வைக்கும் எழுத்தாளர்கள், யாராவது எதையாவது சொல்வார்களா என்று காத்து கிடக்காத மக்கள், கிரிக்கட் பார்ப்பது நாட்டுப்பற்று என்று கூறாத மக்கள் , நாட்டில் ஆயிரம் வேலை இருக்கும் போது கிரிக்கெட் பார்க்காத அரசியல்வாதிகள், எதைச் சொன்னாலும் படித்து அதை உடனே மறக்காத மக்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
![நமது பாரதத்திற்கு மிகவும் முக்கியமான தேவை என்ன? 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஓஷோவின் முக்கியமான போதனை என்ன?
» நமது உணவுப் பழக்க வழக்கங்கள் - மாற்றம் தேவை!
» ஈகரை எழுத்துக்கள் மிகவும் சிறிதாக உள்ளது - உதவி தேவை
» பல்லுயிர் மலைத்தொடரை பாதுகாப்பதில் நமது பங்கு என்ன? அழிக்கலாமா இளவரசியின் அழகை?
» உதடுகளுக்கு என்ன தேவை?
» நமது உணவுப் பழக்க வழக்கங்கள் - மாற்றம் தேவை!
» ஈகரை எழுத்துக்கள் மிகவும் சிறிதாக உள்ளது - உதவி தேவை
» பல்லுயிர் மலைத்தொடரை பாதுகாப்பதில் நமது பங்கு என்ன? அழிக்கலாமா இளவரசியின் அழகை?
» உதடுகளுக்கு என்ன தேவை?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|