புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவகாரமான விஞ்ஞானி: இன்று ஐன்ஸ்டீன் பிறந்த தினம் Poll_c10விவகாரமான விஞ்ஞானி: இன்று ஐன்ஸ்டீன் பிறந்த தினம் Poll_m10விவகாரமான விஞ்ஞானி: இன்று ஐன்ஸ்டீன் பிறந்த தினம் Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
விவகாரமான விஞ்ஞானி: இன்று ஐன்ஸ்டீன் பிறந்த தினம் Poll_c10விவகாரமான விஞ்ஞானி: இன்று ஐன்ஸ்டீன் பிறந்த தினம் Poll_m10விவகாரமான விஞ்ஞானி: இன்று ஐன்ஸ்டீன் பிறந்த தினம் Poll_c10 
3 Posts - 7%
heezulia
விவகாரமான விஞ்ஞானி: இன்று ஐன்ஸ்டீன் பிறந்த தினம் Poll_c10விவகாரமான விஞ்ஞானி: இன்று ஐன்ஸ்டீன் பிறந்த தினம் Poll_m10விவகாரமான விஞ்ஞானி: இன்று ஐன்ஸ்டீன் பிறந்த தினம் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
விவகாரமான விஞ்ஞானி: இன்று ஐன்ஸ்டீன் பிறந்த தினம் Poll_c10விவகாரமான விஞ்ஞானி: இன்று ஐன்ஸ்டீன் பிறந்த தினம் Poll_m10விவகாரமான விஞ்ஞானி: இன்று ஐன்ஸ்டீன் பிறந்த தினம் Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
விவகாரமான விஞ்ஞானி: இன்று ஐன்ஸ்டீன் பிறந்த தினம் Poll_c10விவகாரமான விஞ்ஞானி: இன்று ஐன்ஸ்டீன் பிறந்த தினம் Poll_m10விவகாரமான விஞ்ஞானி: இன்று ஐன்ஸ்டீன் பிறந்த தினம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

விவகாரமான விஞ்ஞானி: இன்று ஐன்ஸ்டீன் பிறந்த தினம்


   
   

Page 1 of 2 1, 2  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Mar 14, 2012 8:08 am

விவகாரமான விஞ்ஞானி: இன்று ஐன்ஸ்டீன் பிறந்த தினம் Tamil_News_large_426055

நாம் நண்பர்களுடன் உரையாடும் போது, யாராவது அறிவாக பேசினால்அவரைப் பார்த்து, "டே, நீ பெரிய ஐன்ஸ்டீனா' எனக் கேட்போம். "இயற்பியல் ' என நினைக்கும் போது அனைவரது மனதில் தோன்றும் ஒரு நபர் "ஐன்ஸ்டீன்'. 1879ம் ஆண்டு மார்ச் 14ல் ஜெர்மனியில் பிறந்த இவர், இயற்பியல் மீதுள்ள நாட்டத்தால் இயற்பியல் வல்லுனரானார். உலகப் புகழ் பெற்ற சார்புக் கோட்பாடு, பிரவுனியன் இயக்கம், ஒளி மின் விளைவை கண்டுபிடித்தது இவர் தான். இதற்காக, 1921ம் ஆண்டு கோட்பாட்டு இயற்பியலில் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

E=mc2: ஐன்ஸ்டீன் கண்டுபிடிப்புகளில் இந்த ஆற்றல் சமன்பாடு முக்கியமானது. எந்த ஒரு பொருளும் ஓய்வு நிலையிலோ அல்லது இயங்கு நிலையிலோ இருக்கும் போது, அது குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்டிருக்கும் என்பது இந்த சமன்பாடு. E=mc2 என்ற இந்த சமன்பாட்டை 1905ம் ஆண்டு வெளியிட்டார். 1905ம் ஆண்டு ஐன்ஸ்டீன் வெளியிட்ட மூன்று ஆய்வு முடிவுகளின் நூற்றாண்டு நிறைவை குறிக்கும் வகையில் 2005ம் ஆண்டு சர்வதேச இயற்பியல் ஆண்டாக கொண்டாடப்பட்டது.



பேச்சுகளும், சர்ச்சைகளும்: ஐன்ஸ்டீன் சிறந்த பேச்சாளராகவும், அவரது பேச்சு பல தரப்பினரிடையே எதிர்ப்பை கிளப்பும் வகையிலும் இருக்கும். ""பிரபஞ்சத்தை படைத்ததில் கடவுளுக்கு மாற்று ஏதேனும் உண்டா?'', ""மூன்றாம் உலகப் போரில் எந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என எனக்கு தெரியாது. ஆனால் நான்காம் உலகப் போரில் கம்புகளும், கற்களும் தான் பயன்படுத்தப்படும்'' என இவர் கூறிய வாக்கியங்கள் மத குருமார்கள், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களிடம் பெரும் எதிர்ப்பை கிளப்பியது.



மரணப் படுக்கையிலும் ஆய்வு: ஐன்ஸ்டீன், மரணப்படுக்கையில் இருக்கும் போதும், மனதில் ஏதாவது கணித - இயற்பியல் தொடர்புடைய சமன்பாட்டை சிந்தித்து கொண்டே இருந்தாராம். இவரது மரணத்திற்கு பின், தாமஸ் ஹார்வி என்ற ஆய்வாளர் இவருடைய மூளையை ஆய்விற்காக எடுத்து வைத்துக் கொண்டதாகவும், அது இன்று வரை அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் மருத்துவமனை பாத்தாலஜி (நோயியல்) பிரிவில் வைக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது. இயற்பியல் மட்டுமல்லாமல், அறிவியலில் இவர் ஆற்றிய பங்கை சிறப்பிக்கும் வகையில் சென்ற நூற்றாண்டின் சிறந்த மனிதர் என "டைம்ஸ்' நாளிதழ் இவருக்கு பட்டம் அளித்தது. இவர் 1955ம் ஆண்டு ஏப்ரல் 18ல் அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள பிரின்ஸ்டன் எனும் இடத்தில் மரணமடைந்தார்.


dinamalar

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 14, 2012 9:32 am

நானறிந்த ஒரு நல்ல விஞ்ஞானி உலகின் தலை சிறந்த விஞ்ஞானியைப் பற்றி நினைவு கூர்ந்தது நெஞ்சை நெகிழ வைக்கிறது.




இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 14, 2012 11:59 am

பகிர்வுக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

E=mc2: ஐன்ஸ்டீன் கண்டுபிடிப்புகளில் இந்த ஆற்றல் சமன்பாடு முக்கியமானது

இப்பொழுது இது தவறு எனவும் இனி வருங்காலத்தில் E=mc எனவும் மாறும் நிலை வந்து விட்டது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





விவகாரமான விஞ்ஞானி: இன்று ஐன்ஸ்டீன் பிறந்த தினம் Ila
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Mar 14, 2012 12:03 pm

ஐன்ஸ்டீன் பற்றிய முத்தான தகவல்கள். சூப்பருங்க

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Mar 14, 2012 12:13 pm

பகிர்விக்கு நன்றி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
விவகாரமான விஞ்ஞானி: இன்று ஐன்ஸ்டீன் பிறந்த தினம் 1357389விவகாரமான விஞ்ஞானி: இன்று ஐன்ஸ்டீன் பிறந்த தினம் 59010615விவகாரமான விஞ்ஞானி: இன்று ஐன்ஸ்டீன் பிறந்த தினம் Images3ijfவிவகாரமான விஞ்ஞானி: இன்று ஐன்ஸ்டீன் பிறந்த தினம் Images4px
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Mar 14, 2012 12:16 pm

ஐன்ஸ்டீன் பற்றிய முத்தான தகவல்கள்.
உங்க அண்ணா வேதியல் மட்டுமல்லாமல் இயற்பியலிலும் கலக்குகிறார் அதிபொண்ணு

பிரபு அண்ணா பகிர்வுக்கு நன்றி அன்பு மலர்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Mar 14, 2012 12:28 pm

20-ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த திலைசிறந்த விஞ்ஞானி இவர்!

பகிர்வுகளுக்கு நன்றி!

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Mar 14, 2012 1:04 pm

இரா.பகவதி wrote:உங்க அண்ணா வேதியல் மட்டுமல்லாமல் இயற்பியலிலும் கலக்குகிறார் அதிபொண்ணு
அவரு என்ன கலக்கி என்ன பண்றது? கடைசியில் அவரை சோப்புப்பொடி கலக்குபவராக தானே பார்க்கிறீர்கள்? என்ன கொடுமை சார் இது

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Mar 14, 2012 1:11 pm

அவரு என்ன கலக்கி என்ன பண்றது? கடைசியில் அவரை சோப்புப்பொடி கலக்குபவராக தானே பார்க்கிறீர்கள்?
உங்கள மாதிரி ஒரு பாசமால்ர் இருந்தா அவருக்கு இப்படி தான் நிலமை

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Wed Mar 14, 2012 1:15 pm

பகிர்விக்கு நன்றி



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக