ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலியை முறத்தாள் விரட்டிய பரம்பரை என்பதை நிரூபித்த தமிழச்சி

+5
ரேவதி
ராஜா
உதயசுதா
ஜாஹீதாபானு
இரா.பகவதி
9 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

புலியை முறத்தாள் விரட்டிய பரம்பரை என்பதை நிரூபித்த தமிழச்சி - Page 2 Empty புலியை முறத்தாள் விரட்டிய பரம்பரை என்பதை நிரூபித்த தமிழச்சி

Post by இரா.பகவதி Wed Feb 29, 2012 2:36 pm

First topic message reminder :

கொள்ளையனை அரிவாளால் வெட்டிய பெண்
:2012-02-29 12:08:53

சிதம்பரம் : சிதம்பரம் அருகே வீடு புகுந்து நகையை பறிக்க முயன்ற கொள்ளையனை பெண் ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது. உடையூரில் ராஜலட்சுமி வீட்டில் நகையை பறித்து கொள்ளையர் 2 பேர் தப்பிஓட முயற்சி செய்தனர். அப்போது தப்பமுயன்றோரில் ஒருவரை விரட்டிப்பிடித்து ராஜலட்சுமி அரிவாளால் வெட்டினார். 5 சவரன் செயின் மற்றும் ரூ.10,000 பணத்துடன் மற்றொரு கொள்ளையர் தப்பி ஒடிவிட்டான். காயமடைந்த கொள்ளையன் முருகன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

தினகரன்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down


புலியை முறத்தாள் விரட்டிய பரம்பரை என்பதை நிரூபித்த தமிழச்சி - Page 2 Empty Re: புலியை முறத்தாள் விரட்டிய பரம்பரை என்பதை நிரூபித்த தமிழச்சி

Post by யினியவன் Wed Feb 29, 2012 3:35 pm

ஜாஹீதாபானு wrote:சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ச ச உங்க யாருக்குமே சென்ஸ் இல்ல.

போலீஸ் பிடிச்சு ஆஸ்பத்திரியில் வெட்டுப் பட்டு கெடக்கற நானு இங்க ஈகரைல இருக்க முடியுமா?

அவன் வேற நான் வேற - புரிஞ்சதா?

உங்கள அறிவாளின்னு சொன்னத வாபஸ் வாங்கிக்கறேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புலியை முறத்தாள் விரட்டிய பரம்பரை என்பதை நிரூபித்த தமிழச்சி - Page 2 Empty Re: புலியை முறத்தாள் விரட்டிய பரம்பரை என்பதை நிரூபித்த தமிழச்சி

Post by ஜாஹீதாபானு Wed Feb 29, 2012 3:37 pm

கொலவெறி wrote:
ஜாஹீதாபானு wrote:சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ச ச உங்க யாருக்குமே சென்ஸ் இல்ல.

போலீஸ் பிடிச்சு ஆஸ்பத்திரியில் வெட்டுப் பட்டு கெடக்கற நானு இங்க ஈகரைல இருக்க முடியுமா?

அவன் வேற நான் வேற - புரிஞ்சதா?

உங்கள அறிவாளின்னு சொன்னத வாபஸ் வாங்கிக்கறேன்.
அதான் குணமாகி வந்துட்டீங்களே சிரிப்பு சிரிப்பு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

புலியை முறத்தாள் விரட்டிய பரம்பரை என்பதை நிரூபித்த தமிழச்சி - Page 2 Empty Re: புலியை முறத்தாள் விரட்டிய பரம்பரை என்பதை நிரூபித்த தமிழச்சி

Post by ராஜா Wed Feb 29, 2012 3:40 pm

கொலவெறி wrote:ச ச உங்க யாருக்குமே சென்ஸ் இல்ல. போலீஸ் பிடிச்சு ஆஸ்பத்திரியில் வெட்டுப் பட்டு கெடக்கற நானு இங்க ஈகரைல இருக்க முடியுமா? அவன் வேற நான் வேற - புரிஞ்சதா? உங்கள அறிவாளின்னு சொன்னத வாபஸ் வாங்கிக்கறேன்.
போனவாரம் , இண்டெர்நெட் இணைப்போட ஒரு லப்டாப் காணமபோச்சுன்னு படிச்சேன் , ஒருவேளை அதை அடிச்சதும் உங்க குருப்பா இருக்குமோன்னு சந்தேகம். என்ன இருந்தாலும் நீங்க இணைய இணைப்பு எல்லாம் வச்சுருக்குற ஹை- டெக் கொள்ளையர்கள் தான் கொலவெறி & கோ
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புலியை முறத்தாள் விரட்டிய பரம்பரை என்பதை நிரூபித்த தமிழச்சி - Page 2 Empty Re: புலியை முறத்தாள் விரட்டிய பரம்பரை என்பதை நிரூபித்த தமிழச்சி

Post by சிவா Wed Feb 29, 2012 3:43 pm

சபாஷ்! இப்படி துரத்தி துரத்தி வெட்ட ஆரம்பித்துவிட்டால் கொள்ளைக் கூட்டம் நாட்டை விட்டே ஓடிவிடும்!


புலியை முறத்தாள் விரட்டிய பரம்பரை என்பதை நிரூபித்த தமிழச்சி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புலியை முறத்தாள் விரட்டிய பரம்பரை என்பதை நிரூபித்த தமிழச்சி - Page 2 Empty Re: புலியை முறத்தாள் விரட்டிய பரம்பரை என்பதை நிரூபித்த தமிழச்சி

Post by பிரசன்னா Wed Feb 29, 2012 3:44 pm

ராஜா wrote:
கொலவெறி wrote:ச ச உங்க யாருக்குமே சென்ஸ் இல்ல. போலீஸ் பிடிச்சு ஆஸ்பத்திரியில் வெட்டுப் பட்டு கெடக்கற நானு இங்க ஈகரைல இருக்க முடியுமா? அவன் வேற நான் வேற - புரிஞ்சதா? உங்கள அறிவாளின்னு சொன்னத வாபஸ் வாங்கிக்கறேன்.
போனவாரம் , இண்டெர்நெட் இணைப்போட ஒரு லப்டாப் காணமபோச்சுன்னு படிச்சேன் , ஒருவேளை அதை அடிச்சதும் உங்க குருப்பா இருக்குமோன்னு சந்தேகம். என்ன இருந்தாலும் நீங்க இணைய இணைப்பு எல்லாம் வச்சுருக்குற ஹை- டெக் கொள்ளையர்கள் தான் கொலவெறி & கோ

இது வேறயா?
அப்ப இன்று முதல் இவர் "Hi-Tech கொலவெறி" என்று அன்போடு அழைக்கபடுவார்...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

புலியை முறத்தாள் விரட்டிய பரம்பரை என்பதை நிரூபித்த தமிழச்சி - Page 2 Empty Re: புலியை முறத்தாள் விரட்டிய பரம்பரை என்பதை நிரூபித்த தமிழச்சி

Post by யினியவன் Wed Feb 29, 2012 3:46 pm

ஜாஹீதாபானு wrote:அதான் குணமாகி வந்துட்டீங்களே சிரிப்பு சிரிப்பு
நாலாம் கீழ்ப்பாக்கம் கேசு - குணமாக சான்சே இல்ல.

நீங்க ஜாக்கிரதையா இருங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புலியை முறத்தாள் விரட்டிய பரம்பரை என்பதை நிரூபித்த தமிழச்சி - Page 2 Empty Re: புலியை முறத்தாள் விரட்டிய பரம்பரை என்பதை நிரூபித்த தமிழச்சி

Post by ஜாஹீதாபானு Wed Feb 29, 2012 3:51 pm

கொலவெறி wrote:
ஜாஹீதாபானு wrote:அதான் குணமாகி வந்துட்டீங்களே சிரிப்பு சிரிப்பு
நாலாம் கீழ்ப்பாக்கம் கேசு - குணமாக சான்சே இல்ல.

நீங்க ஜாக்கிரதையா இருங்க.
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

புலியை முறத்தாள் விரட்டிய பரம்பரை என்பதை நிரூபித்த தமிழச்சி - Page 2 Empty Re: புலியை முறத்தாள் விரட்டிய பரம்பரை என்பதை நிரூபித்த தமிழச்சி

Post by ராஜா Wed Feb 29, 2012 3:52 pm

சிவா wrote:சபாஷ்! இப்படி துரத்தி துரத்தி வெட்ட ஆரம்பித்துவிட்டால் கொள்ளைக் கூட்டம் நாட்டை விட்டே ஓடிவிடும்!
வணக்கம் தல , மலேசியா எப்படி இருக்கு.
(நீங்க நாட்டை விட்டு ஓடினவர்ன்னு நான் சொல்லல தல )
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புலியை முறத்தாள் விரட்டிய பரம்பரை என்பதை நிரூபித்த தமிழச்சி - Page 2 Empty Re: புலியை முறத்தாள் விரட்டிய பரம்பரை என்பதை நிரூபித்த தமிழச்சி

Post by உதயசுதா Wed Feb 29, 2012 3:55 pm

ராஜா wrote:
உதயசுதா wrote:அந்த வீர பெண்மணிக்கு என் வாழ்த்துகள்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி
ஆமா எதுக்கு நீங்க இப்ப தொப்பிய தூக்குரிங்க


புலியை முறத்தாள் விரட்டிய பரம்பரை என்பதை நிரூபித்த தமிழச்சி - Page 2 Uபுலியை முறத்தாள் விரட்டிய பரம்பரை என்பதை நிரூபித்த தமிழச்சி - Page 2 Dபுலியை முறத்தாள் விரட்டிய பரம்பரை என்பதை நிரூபித்த தமிழச்சி - Page 2 Aபுலியை முறத்தாள் விரட்டிய பரம்பரை என்பதை நிரூபித்த தமிழச்சி - Page 2 Yபுலியை முறத்தாள் விரட்டிய பரம்பரை என்பதை நிரூபித்த தமிழச்சி - Page 2 Aபுலியை முறத்தாள் விரட்டிய பரம்பரை என்பதை நிரூபித்த தமிழச்சி - Page 2 Sபுலியை முறத்தாள் விரட்டிய பரம்பரை என்பதை நிரூபித்த தமிழச்சி - Page 2 Uபுலியை முறத்தாள் விரட்டிய பரம்பரை என்பதை நிரூபித்த தமிழச்சி - Page 2 Dபுலியை முறத்தாள் விரட்டிய பரம்பரை என்பதை நிரூபித்த தமிழச்சி - Page 2 Hபுலியை முறத்தாள் விரட்டிய பரம்பரை என்பதை நிரூபித்த தமிழச்சி - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

புலியை முறத்தாள் விரட்டிய பரம்பரை என்பதை நிரூபித்த தமிழச்சி - Page 2 Empty Re: புலியை முறத்தாள் விரட்டிய பரம்பரை என்பதை நிரூபித்த தமிழச்சி

Post by ராஜா Wed Feb 29, 2012 3:57 pm

உதயசுதா wrote:
ராஜா wrote:
உதயசுதா wrote:அந்த வீர பெண்மணிக்கு என் வாழ்த்துகள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி
ஆமா எதுக்கு நீங்க இப்ப தொப்பிய தூக்குரிங்க
ஒரு வீரபெண்மணிய இன்னொரு வீரபெண்மணி பாராட்டுராத பார்த்து பெருமைபட்டேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புலியை முறத்தாள் விரட்டிய பரம்பரை என்பதை நிரூபித்த தமிழச்சி - Page 2 Empty Re: புலியை முறத்தாள் விரட்டிய பரம்பரை என்பதை நிரூபித்த தமிழச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum