புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி I_vote_lcapகுழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி I_voting_barகுழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
குழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி I_vote_lcapகுழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி I_voting_barகுழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
குழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி I_vote_lcapகுழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி I_voting_barகுழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
குழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி I_vote_lcapகுழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி I_voting_barகுழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி I_vote_lcapகுழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி I_voting_barகுழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
குழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி I_vote_lcapகுழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி I_voting_barகுழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
குழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி I_vote_lcapகுழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி I_voting_barகுழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
குழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி I_vote_lcapகுழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி I_voting_barகுழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி I_vote_rcap 
8 Posts - 3%
prajai
குழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி I_vote_lcapகுழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி I_voting_barகுழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
குழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி I_vote_lcapகுழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி I_voting_barகுழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி I_vote_lcapகுழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி I_voting_barகுழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
குழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி I_vote_lcapகுழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி I_voting_barகுழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
குழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி I_vote_lcapகுழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி I_voting_barகுழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி I_vote_rcap 
2 Posts - 1%
nahoor
குழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி I_vote_lcapகுழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி I_voting_barகுழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி

Page 1 of 3 1, 2, 3  Next

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Feb 29, 2012 2:22 pm

பிறந்து 3 நாளே ஆன
குழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி

00:55:29Wednesday2012-02-29

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் பிறந்து 3 நாளே ஆன குழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வை மாணவி எழுதினார். மேற்கு வங்காளத்தில் சிறுவயதில் திருமணம் நடப்பது சகஜம். இப்படி, திருமணமானவர் சரஸ்வதி ஹல்தர். இவர் நாடியா மாவட்டத்தில் உள்ள பஜன்காட் உயர் நிலை பள்ளியின் 10ம் வகுப்பு மாணவி. இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு தொடங்கியது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சரஸ்வதி கடந்த வெள்ளிக்கிழமை பெங்காலி மொழி தேர்வு எழுதினார். மறுநாள் சனிக்கிழமை சரஸ்வதிக்கு பெண் குழந்தை பிறந்தது. ஒரு சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

ஆனால், திங்கட்கிழமை நடக்கும் ஆங்கிலத் தேர்வை குழந்தையுடன் சென்று எழுதியே தீருவேன் என்று சரஸ்வதி பிடிவாதம் பிடித்தார். இது பற்றி தேர்வு மையம் அமைந்துள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர் கிருஷ்ணபாதாவுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, பள்ளியின் தனி வகுப்பறையில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்றுமுன்தினம் பள்ளிக்கு கைக் குழந்தையுடன் சரஸ்வதி வந்தார். தனி அறையில் அவர் தேர்வு எழுதினார். குழந்தையை பார்த்துக் கொள்ள அவரது மாமியார் அனிமா உடனிருந்தார்.

மற்ற மாணவர்களைவிட 15 நிமிடங்கள் கூடுதலாக ஒதுக்க ஆசிரியர்கள் முன்வந்தபோதும் குறித்த நேரத்துக்குள் சரஸ்வதி தேர்வை எழுதி முடிந்தார். இது பற்றி சரஸ்வதி கூறுகையில்,‘‘எஸ்.எஸ்.எல்.சி தேர்வுக்காக பல மாதங்களாக தீவிரமாக படித்து வந்தேன். இந்த தேர்வை எழுதமுடியாவிட்டால் ஓராண்டு படிப்பு வீணாகி இருக்கும். இதனால்தான் கைக்குழந்தையுடன் வந்து தேர்வு எழுதினேன்‘‘ என்றார்.

தினகரன்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 29, 2012 2:23 pm

வாழ்த்துகள் இந்த பெண்ணுக்கு.

எல்லாம் சரி. பத்தாவது படிக்கிற பெண்ணுக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கா.

அந்த மாநில அரசு என்ன செய்துக்கிட்டு இருக்கு?

உதயசுதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உதயசுதா

குழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி Uகுழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி Dகுழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி Aகுழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி Yகுழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி Aகுழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி Sகுழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி Uகுழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி Dகுழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி Hகுழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி A
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Feb 29, 2012 2:30 pm

உதயசுதா அக்கா நம்ம தமிழ்நாட்டிலேயே இது போல் நிறைய நடக்கின்றன கிராமபுரங்களில்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 29, 2012 2:31 pm

உதயசுதா wrote:வாழ்த்துகள் இந்த பெண்ணுக்கு.

எல்லாம் சரி. பத்தாவது படிக்கிற பெண்ணுக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கா.

அந்த மாநில அரசு என்ன செய்துக்கிட்டு இருக்கு?
அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 29, 2012 2:58 pm

பாராட்டத்தான் வேண்டும் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

குழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி Ila
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Feb 29, 2012 3:01 pm

உதயசுதா wrote:வாழ்த்துகள் இந்த பெண்ணுக்கு.

எல்லாம் சரி. பத்தாவது படிக்கிற பெண்ணுக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கா.

அந்த மாநில அரசு என்ன செய்துக்கிட்டு இருக்கு?

உங்களால மட்டும் எப்படி அக்கா இப்படியெல்லாம் கேள்வி கேட்க முடியுது சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 29, 2012 3:10 pm

உதயசுதா wrote:அந்த மாநில அரசு என்ன செய்துக்கிட்டு இருக்கு?
பெயர் சூட்ட அமைச்சர அனுப்பராங்கலாம்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Feb 29, 2012 4:54 pm

உதயசுதா அக்கா இருக்கும் பொது அமச்சரவை எதுக்கு , அக்கா ஒரு நல்ல பேர் வைங்க

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Feb 29, 2012 4:56 pm

பல வருஷம் பெயிலாகி பெயிலாகி படிச்சு இருக்கும்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Feb 29, 2012 5:03 pm

பிரபு அது நல்ல படிக்குற புள்ள மாதிரி தெரியுது நீங்க எண்ணான பெயில் ஆயி படிச்சிருக்கும் நு சொல்லுரிங்க

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக