Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்ம தல ராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுவோம் வாங்க
+26
ரா.ரமேஷ்குமார்
கே. பாலா
வேலவன்
சதாசிவம்
அசுரன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Tamilzhan
stamizh87
இளமாறன்
இரா.பகவதி
பாலாஜி
பிஜிராமன்
சிவா
பிரசன்னா
ஜாஹீதாபானு
ஹர்ஷித்
உமா
ரிபாஸ்
krishnaamma
யினியவன்
ராஜா
T.N.Balasubramanian
மகா பிரபு
ரேவதி
ரா.ரா3275
உதயசுதா
30 posters
Page 4 of 9
Page 4 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
நம்ம தல ராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுவோம் வாங்க
First topic message reminder :
இன்று பிறந்த நாள் கொண்டாடும் என் சகோதரரும், நம்ம தளத்தின் தலையும் ஆகிய ராஜாவுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
இது போல பல பிறந்த நாள்கள் எந்த விட குறையும் இல்லாமல் கொண்டாட என் பிரார்த்தனைகள்
இன்று பிறந்த நாள் கொண்டாடும் என் சகோதரரும், நம்ம தளத்தின் தலையும் ஆகிய ராஜாவுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
இது போல பல பிறந்த நாள்கள் எந்த விட குறையும் இல்லாமல் கொண்டாட என் பிரார்த்தனைகள்
Last edited by உதயசுதா on Wed Feb 29, 2012 1:22 pm; edited 2 times in total
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: நம்ம தல ராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுவோம் வாங்க
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிறந்த நாள் கொண்டாடும் தல ராஜாவுக்கு இனிய இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.
தலைமைப் பண்பில் சாணக்கியணாகத் திகழும் நின்திறமை மேலும் செழித்தோங்கி வாழ்வில் என்றும் சிறந்திருக்க என் வாழ்த்துகள்.
தலைமைப் பண்பில் சாணக்கியணாகத் திகழும் நின்திறமை மேலும் செழித்தோங்கி வாழ்வில் என்றும் சிறந்திருக்க என் வாழ்த்துகள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நம்ம தல ராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுவோம் வாங்க
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: நம்ம தல ராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுவோம் வாங்க
விருந்துன்னா கூட்டு கரி எல்லாந்தான் இருக்கும்.ஜாஹீதாபானு wrote:நீங்க அழையா விருந்தாளினு சொல்லுங்க
என்னை ஏன் இதுல கூட்டு சேர்க்கிறீங்க
அதுக்குத் தானே போறதே.
உங்கள ஒரு திரில பெருமையா அறிவாளின்னு சொன்னேன் -
அத மட்டும் ஒத்துக்கிட்டீங்க இங்க மட்டும் என்ன கொறச்சலாம்?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நம்ம தல ராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுவோம் வாங்க
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜா
கிளஸ் எடு கொண்டாடு , மச்சி ஓபன் த பாட்டில்
வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் ..
கிளஸ் எடு கொண்டாடு , மச்சி ஓபன் த பாட்டில்
வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: நம்ம தல ராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுவோம் வாங்க
கொலவெறி wrote:விருந்துன்னா கூட்டு கரி எல்லாந்தான் இருக்கும்.ஜாஹீதாபானு wrote:நீங்க அழையா விருந்தாளினு சொல்லுங்க
என்னை ஏன் இதுல கூட்டு சேர்க்கிறீங்க
அதுக்குத் தானே போறதே.
உங்கள ஒரு திரில பெருமையா அறிவாளின்னு சொன்னேன் -
அத மட்டும் ஒத்துக்கிட்டீங்க இங்க மட்டும் என்ன கொறச்சலாம்?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: நம்ம தல ராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுவோம் வாங்க
ஆஹா, குடிகாரங்கல்லாம் ஒன்னு கூடிட்டாங்கடா! நைஸா எஸ்கேப்பாகிட வேண்டியதுதான்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நம்ம தல ராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுவோம் வாங்க
சிவா wrote:ஆஹா, குடிகாரங்கல்லாம் ஒன்னு கூடிட்டாங்கடா! நைஸா எஸ்கேப்பாகிட வேண்டியதுதான்!
உலக மகா நடிப்புடா சாமி . மாரியம்மன் கோவிலில் கூழ் குடிக்க வர மாதிரி பாத்திரத்தோடு வர ஆள் பேசுகிற பேச்சை பாரு ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: நம்ம தல ராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுவோம் வாங்க
வை.பாலாஜி wrote:சிவா wrote:ஆஹா, குடிகாரங்கல்லாம் ஒன்னு கூடிட்டாங்கடா! நைஸா எஸ்கேப்பாகிட வேண்டியதுதான்!
உலக மகா நடிப்புடா சாமி . மாரியம்மன் கோவிலில் கூழ் குடிக்க வர மாதிரி பாத்திரத்தோடு வர ஆள் பேசுகிற பேச்சை பாரு ..
அது போன மாசம், நான் சொல்றதுிந்த மாசம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நம்ம தல ராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுவோம் வாங்க
[
அது போன மாசம், நான் சொல்றதுிந்த மாசம்! [/quote]
போன மாசம் குடிச்சிங்க, இந்த மாசம் குடிக்க மாட்டீங்களா ?
அப்ப அடுத்த மாசம் குடிப்பீங்களா
அது போன மாசம், நான் சொல்றதுிந்த மாசம்! [/quote]
சிவா wrote:வை.பாலாஜி wrote:சிவா wrote:ஆஹா, குடிகாரங்கல்லாம் ஒன்னு கூடிட்டாங்கடா! நைஸா எஸ்கேப்பாகிட வேண்டியதுதான்!
உலக மகா நடிப்புடா சாமி . மாரியம்மன் கோவிலில் கூழ் குடிக்க வர மாதிரி பாத்திரத்தோடு வர ஆள் பேசுகிற பேச்சை பாரு ..
அது போன மாசம், நான் சொல்றதுிந்த மாசம்!
போன மாசம் குடிச்சிங்க, இந்த மாசம் குடிக்க மாட்டீங்களா ?
அப்ப அடுத்த மாசம் குடிப்பீங்களா
Last edited by உதயசுதா on Wed Feb 29, 2012 1:44 pm; edited 2 times in total
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: நம்ம தல ராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுவோம் வாங்க
ராஜா அண்ணா இனிய பிறந்த நல் நல்வாழ்த்துக்கள் , அண்ணா நாலு வருசதுக்கு ஒருமுறை கொண்டாடுறீங்க ட்ரீட் எதுவும் கிடையாத
Page 4 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» நாளை (11.12.11) பிறந்த நாள் காணும் பாட்டியின் கணவர் கமாலுதீன் அவர்களுக்கு வாழ்த்து சொல்லுவோம் வாங்க!
» திருமண நாள் வாழ்த்து சொல்லுவோம் வாங்க
» வாஜித் எம்.ஏ வுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுவோம்
» பாசமுள்ள பாலாஜிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லலாம் வாங்க :)
» இன்று பிறந்தநாள் காணும் ஈகரையின் தல ராஜாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|