ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மையான வேற்றுக்கிரக விமானம்: உலகமே அதிர்ச்சி ! (காணொளி)

+8
பாலாஜி
ஜாஹீதாபானு
பிரசன்னா
ராஜா
உமா
ரேவதி
sinthiyarasu
மகா பிரபு
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

உண்மையான வேற்றுக்கிரக விமானம்: உலகமே அதிர்ச்சி !  (காணொளி) - Page 2 Empty உண்மையான வேற்றுக்கிரக விமானம்: உலகமே அதிர்ச்சி ! (காணொளி)

Post by மகா பிரபு Wed Feb 29, 2012 7:58 am

First topic message reminder :

இதுவரை தாம் பல வேற்றுக்கிரக மனுதனர்களைக் கண்டதாகவும், அவர்கள் பறக்க பாவிக்கும் மானங்களையும் தாம் கண்டதாகவும் பலர் தெரிவித்துள்ளனர். பல வீடியோக்களும் வெளியாகியுள்ளது. இருப்பினும் தற்போது வெளியாகியிருக்கும் வீடியோ உலகையே அதிர்ச்சியில் அழ்த்தியுள்ளது. இக் காணொளியானது உண்மையாகப் படமெடுக்கப்பட்டது என அதனைப் பகுப்பாய்வுசெய்தவர்கள் தெரிவிக்கிறார்கள். இனி முடிவை நீங்களே எடுங்கள்.




நன்றி: பதிவு
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


உண்மையான வேற்றுக்கிரக விமானம்: உலகமே அதிர்ச்சி !  (காணொளி) - Page 2 Empty Re: உண்மையான வேற்றுக்கிரக விமானம்: உலகமே அதிர்ச்சி ! (காணொளி)

Post by பிரசன்னா Wed Feb 29, 2012 1:16 pm

ஜாஹீதாபானு wrote:
பிரசன்னா wrote:
ஜாஹீதாபானு wrote:இது எப்போ எடுத்தது அதிர்ச்சி
என் பையன் 3 நாளைக்கு முன்னால காலையில 6 மணிக்கு ஏதோ தட்டு மாதிரி பறக்குது வாம்மானு கூப்பிட்டான் நான் போய் பாக்குறதுக்குள்ள போயிடுச்சு .... அதான் கேட்டேன்

இது new mexico ல எடுத்தது...
எங்கேனு கேக்கல ........... மண்டையில் அடி
எப்போ எடுத்ததுனு கேட்டேன் கேள்விய சரியா பாருங்க :farao:

அது சரி.. நீங்க மூணு நாளைக்கு முன்னால எதுக்கு new mexico போன்னிங்க... அப்ப அது நீங்க போன பறக்கும் விமானமா?
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

உண்மையான வேற்றுக்கிரக விமானம்: உலகமே அதிர்ச்சி !  (காணொளி) - Page 2 Empty Re: உண்மையான வேற்றுக்கிரக விமானம்: உலகமே அதிர்ச்சி ! (காணொளி)

Post by உமா Wed Feb 29, 2012 1:16 pm

ஜாஹீதாபானு wrote:இது எப்போ எடுத்தது அதிர்ச்சி

என் பையன் 3 நாளைக்கு முன்னால காலையில 6 மணிக்கு ஏதோ தட்டு மாதிரி பறக்குது வாம்மானு கூப்பிட்டான் நான் போய் பாக்குறதுக்குள்ள போயிடுச்சு .... அதான் கேட்டேன்


(உண்மையாக வா அக்கா அதிர்ச்சி )



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உண்மையான வேற்றுக்கிரக விமானம்: உலகமே அதிர்ச்சி !  (காணொளி) - Page 2 Empty Re: உண்மையான வேற்றுக்கிரக விமானம்: உலகமே அதிர்ச்சி ! (காணொளி)

Post by ஜாஹீதாபானு Wed Feb 29, 2012 1:20 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:இது எப்போ எடுத்தது அதிர்ச்சி

என் பையன் 3 நாளைக்கு முன்னால காலையில 6 மணிக்கு ஏதோ தட்டு மாதிரி பறக்குது வாம்மானு கூப்பிட்டான் நான் போய் பாக்குறதுக்குள்ள போயிடுச்சு .... அதான் கேட்டேன்


(உண்மையாக வா அக்கா அதிர்ச்சி )
என் பையன் அப்படித் தான் சொல்லி என்னை கூப்பிட்டான் ... நான் போனேன் அதுக்குள்ள போயிருச்சு... என்னை திட்டுறான் ...சீக்கிரம் வரமாட்டிங்களோனு .. சோகம்
நான் அதெல்லாம் இருக்காது அதே போல ஏதாவது ஃப்ளைட்டா இருக்கும்னு சொன்னேன் அதுக்கும் எனக்கு திட்டு அது ஃப்ளைட்டா என்னனு தெரியாம இருக்கேனானு அழுகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உண்மையான வேற்றுக்கிரக விமானம்: உலகமே அதிர்ச்சி !  (காணொளி) - Page 2 Empty Re: உண்மையான வேற்றுக்கிரக விமானம்: உலகமே அதிர்ச்சி ! (காணொளி)

Post by யினியவன் Wed Feb 29, 2012 1:25 pm

ஜாஹீதாபானு wrote:என் பையன் 3 நாளைக்கு முன்னால காலையில 6 மணிக்கு ஏதோ தட்டு மாதிரி பறக்குது வாம்மானு கூப்பிட்டான் நான் போய் பாக்குறதுக்குள்ள போயிடுச்சு .... அதான் கேட்டேன்
அது நீங்க விட்டெறிஞ்ச இலுப்பு சட்டி - காக்காய விரட்ட.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உண்மையான வேற்றுக்கிரக விமானம்: உலகமே அதிர்ச்சி !  (காணொளி) - Page 2 Empty Re: உண்மையான வேற்றுக்கிரக விமானம்: உலகமே அதிர்ச்சி ! (காணொளி)

Post by உதயசுதா Wed Feb 29, 2012 1:28 pm

கொலவெறி wrote:
ஜாஹீதாபானு wrote:என் பையன் 3 நாளைக்கு முன்னால காலையில 6 மணிக்கு ஏதோ தட்டு மாதிரி பறக்குது வாம்மானு கூப்பிட்டான் நான் போய் பாக்குறதுக்குள்ள போயிடுச்சு .... அதான் கேட்டேன்
அது நீங்க விட்டெறிஞ்ச இலுப்பு சட்டி - காக்காய விரட்ட.
காக்கைய விரட்ட யாராச்சும் இலுப்பு சட்டிய எரிவாங்களா ?


உண்மையான வேற்றுக்கிரக விமானம்: உலகமே அதிர்ச்சி !  (காணொளி) - Page 2 Uஉண்மையான வேற்றுக்கிரக விமானம்: உலகமே அதிர்ச்சி !  (காணொளி) - Page 2 Dஉண்மையான வேற்றுக்கிரக விமானம்: உலகமே அதிர்ச்சி !  (காணொளி) - Page 2 Aஉண்மையான வேற்றுக்கிரக விமானம்: உலகமே அதிர்ச்சி !  (காணொளி) - Page 2 Yஉண்மையான வேற்றுக்கிரக விமானம்: உலகமே அதிர்ச்சி !  (காணொளி) - Page 2 Aஉண்மையான வேற்றுக்கிரக விமானம்: உலகமே அதிர்ச்சி !  (காணொளி) - Page 2 Sஉண்மையான வேற்றுக்கிரக விமானம்: உலகமே அதிர்ச்சி !  (காணொளி) - Page 2 Uஉண்மையான வேற்றுக்கிரக விமானம்: உலகமே அதிர்ச்சி !  (காணொளி) - Page 2 Dஉண்மையான வேற்றுக்கிரக விமானம்: உலகமே அதிர்ச்சி !  (காணொளி) - Page 2 Hஉண்மையான வேற்றுக்கிரக விமானம்: உலகமே அதிர்ச்சி !  (காணொளி) - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உண்மையான வேற்றுக்கிரக விமானம்: உலகமே அதிர்ச்சி !  (காணொளி) - Page 2 Empty Re: உண்மையான வேற்றுக்கிரக விமானம்: உலகமே அதிர்ச்சி ! (காணொளி)

Post by யினியவன் Wed Feb 29, 2012 1:34 pm

உதயசுதா wrote:காக்கைய விரட்ட யாராச்சும் இலுப்பு சட்டிய எரிவாங்களா ?
இவங்க ஏரியா காக்கால்லாம் இவங்க சாப்பாட்ட சாப்ட்டு
வெய்ட்டு போட்டுடுச்சாம் - அதனால தான்.

அடுத்து கேக்காதீங்க - ஏன் மனுஷங்க சாப்ட்ரதில்லையான்னு.
சாப்பிட முடிஞ்சா சாப்பிட்டிருப்பாங்களே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உண்மையான வேற்றுக்கிரக விமானம்: உலகமே அதிர்ச்சி !  (காணொளி) - Page 2 Empty Re: உண்மையான வேற்றுக்கிரக விமானம்: உலகமே அதிர்ச்சி ! (காணொளி)

Post by சிவா Wed Feb 29, 2012 1:35 pm

ஆமாம், இது செவ்வாய் கிரகவாசிகளின் விமானம். புதன் கிரகத்திலில் இருந்தும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


உண்மையான வேற்றுக்கிரக விமானம்: உலகமே அதிர்ச்சி !  (காணொளி) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உண்மையான வேற்றுக்கிரக விமானம்: உலகமே அதிர்ச்சி !  (காணொளி) - Page 2 Empty Re: உண்மையான வேற்றுக்கிரக விமானம்: உலகமே அதிர்ச்சி ! (காணொளி)

Post by ஜாஹீதாபானு Wed Feb 29, 2012 1:37 pm

கொலவெறி wrote:
ஜாஹீதாபானு wrote:என் பையன் 3 நாளைக்கு முன்னால காலையில 6 மணிக்கு ஏதோ தட்டு மாதிரி பறக்குது வாம்மானு கூப்பிட்டான் நான் போய் பாக்குறதுக்குள்ள போயிடுச்சு .... அதான் கேட்டேன்
அது நீங்க விட்டெறிஞ்ச இலுப்பு சட்டி - காக்காய விரட்ட.
அப்படி ஒரு சட்டி இருக்கா......... அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உண்மையான வேற்றுக்கிரக விமானம்: உலகமே அதிர்ச்சி !  (காணொளி) - Page 2 Empty Re: உண்மையான வேற்றுக்கிரக விமானம்: உலகமே அதிர்ச்சி ! (காணொளி)

Post by சிவா Wed Feb 29, 2012 1:39 pm

ஜாஹீதாபானு wrote:
கொலவெறி wrote:
ஜாஹீதாபானு wrote:என் பையன் 3 நாளைக்கு முன்னால காலையில 6 மணிக்கு ஏதோ தட்டு மாதிரி பறக்குது வாம்மானு கூப்பிட்டான் நான் போய் பாக்குறதுக்குள்ள போயிடுச்சு .... அதான் கேட்டேன்
அது நீங்க விட்டெறிஞ்ச இலுப்பு சட்டி - காக்காய விரட்ட.
அப்படி ஒரு சட்டி இருக்கா......... அதிர்ச்சி

தினமும் ஏதாவது ஒரு சட்டியில் அடிவாங்கி இப்படியாகிவிட்டார் மாமி!


உண்மையான வேற்றுக்கிரக விமானம்: உலகமே அதிர்ச்சி !  (காணொளி) - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உண்மையான வேற்றுக்கிரக விமானம்: உலகமே அதிர்ச்சி !  (காணொளி) - Page 2 Empty Re: உண்மையான வேற்றுக்கிரக விமானம்: உலகமே அதிர்ச்சி ! (காணொளி)

Post by ஜாஹீதாபானு Wed Feb 29, 2012 2:16 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
கொலவெறி wrote:
ஜாஹீதாபானு wrote:என் பையன் 3 நாளைக்கு முன்னால காலையில 6 மணிக்கு ஏதோ தட்டு மாதிரி பறக்குது வாம்மானு கூப்பிட்டான் நான் போய் பாக்குறதுக்குள்ள போயிடுச்சு .... அதான் கேட்டேன்
அது நீங்க விட்டெறிஞ்ச இலுப்பு சட்டி - காக்காய விரட்ட.
அப்படி ஒரு சட்டி இருக்கா......... அதிர்ச்சி

தினமும் ஏதாவது ஒரு சட்டியில் அடிவாங்கி இப்படியாகிவிட்டார் மாமி!
என்னை அடிக்க இனிமே யாராவது பிறந்து தான் வரணும் உடுட்டுக்கட்டை அடி வ


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உண்மையான வேற்றுக்கிரக விமானம்: உலகமே அதிர்ச்சி !  (காணொளி) - Page 2 Empty Re: உண்மையான வேற்றுக்கிரக விமானம்: உலகமே அதிர்ச்சி ! (காணொளி)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum