ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
சிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்  Poll_c10சிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்  Poll_m10சிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்  Poll_c10 
VENKUSADAS
சிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்  Poll_c10சிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்  Poll_m10சிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்  Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்

+3
ரா.ரா3275
Dr.சுந்தரராஜ் தயாளன்
solomon
7 posters

Go down

சிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்  Empty சிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்

Post by solomon Tue Feb 28, 2012 8:34 pm

சிங்கள அரசு போர்க் குற்றம் புரியவில்லை என்று மன்னார், வன்னி, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் ஆர்பாட்டங்கள் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் பங்கேற்றவர்களுடைய பின்னணி தெரியவில்லை ஆனால் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. சிறீலங்காவில் போர்க் குற்றம் நடைபெறவில்லை என்று கூறுவோர் கொடும்பாவியும் எரித்தனர்.

சிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்  C:\Users\jsraja\Desktop\New folder\1
சிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்  C:\Users\jsraja\Desktop\New folder\2
சிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்  C:\Users\jsraja\Desktop\New folder\3
சிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்  C:\Users\jsraja\Desktop\New folder\4

இவர்கள் எல்லாம் தமிழர்களா? சிங்கள ஆதரவாளர்களா? என்பது ... இதுவரை தெரியவில்லை.......

:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
solomon
solomon
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Back to top Go down

சிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்  Empty Re: சிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Feb 28, 2012 9:50 pm

சோகம் அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

சிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்  Empty Re: சிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்

Post by ரா.ரா3275 Tue Feb 28, 2012 10:40 pm

இப்போல்லாம் தமிழுக்கும் தமிழனுக்கும் எதிராகப் பேசுவதும் செயல் படுவதும் ஒரு நவீனமாகப் போய்விட்டது...
இதற்கானத் தண்டனையாக இப்படிப்பட்டவர்களின் மீது எதிர்காலம் எச்சில் துப்பும் நிச்சயம்...எச்சரிக்கை...

இந்த ஆர்ப்பாட்டங்களில் எந்த இனத்தினர் கலந்து கொண்டாலும் அது இயற்கைக்கு முரண் என்பதே என் கருத்து...

Last edited by ரா.ரா3275 on Tue Feb 28, 2012 11:03 pm; edited 1 time in total

சிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்  224747944

சிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்  Rசிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்  Aசிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்  Emptyசிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்  Rசிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்  Empty Re: சிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்

Post by இரா.பகவதி Tue Feb 28, 2012 11:00 pm

ஒன்றுமே புரியவில்லை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

சிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்  Empty Re: சிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்

Post by யினியவன் Tue Feb 28, 2012 11:01 pm

சர்வாதிகார அடக்கு முறைகளுக்கு பயந்து, அரசியல் லாபத்திற்காகவும், எச்சச் சோறும், பிச்சைச் சோறும் சாப்பிட்டு வாழும் மனிதர்களிடம் இருந்து வெளிப்படும் இது போல் நிகழ்வுகள் ஆச்சரியமே அல்ல. மாறாக வேதனைக் குரியது.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்  Empty Re: சிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்

Post by அகிலன் Wed Feb 29, 2012 3:12 am

தமிழீழப்பிரதேசம் முழுவதும் இப்பொழுது முழுமையான இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. தமிழர்களுக்கு எந்த சுதந்திரமும் வழங்கப்படவில்லை . ஆகவே அங்கு நடப்பவை எல்லாவற்றிற்கும் ஆட்சியிலிருக்கும் அரசே காரணம் என்பதை புரிந்துகொள்ள ஐ .நா விற்கு எவ்வளவு நேரமாகும்?
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

சிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்  Empty Re: சிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்

Post by ரா.ரா3275 Wed Feb 29, 2012 9:49 am

அகிலன் wrote:தமிழீழப்பிரதேசம் முழுவதும் இப்பொழுது முழுமையான இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. தமிழர்களுக்கு எந்த சுதந்திரமும் வழங்கப்படவில்லை . ஆகவே அங்கு நடப்பவை எல்லாவற்றிற்கும் ஆட்சியிலிருக்கும் அரசே காரணம் என்பதை புரிந்துகொள்ள ஐ .நா விற்கு எவ்வளவு நேரமாகும்?

நியாயமான கேள்வி... சோகம் அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது

சிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்  224747944

சிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்  Rசிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்  Aசிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்  Emptyசிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்  Rசிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்  Empty Re: சிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்

Post by மகா பிரபு Wed Feb 29, 2012 9:51 am

இந்த படங்கள் உங்களுக்கு தெரிகிறதா?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்  Empty Re: சிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்

Post by ரா.ரா3275 Wed Feb 29, 2012 9:53 am

மகா பிரபு wrote:இந்த படங்கள் உங்களுக்கு தெரிகிறதா?

எந்தப் படங்கள்?...இந்தப் பதிவில் படம் எதுவும் இல்லையே?...

சிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்  224747944

சிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்  Rசிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்  Aசிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்  Emptyசிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்  Rசிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்  Empty Re: சிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்

Post by மகா பிரபு Wed Feb 29, 2012 9:56 am

ரா.ரா3275 wrote:
மகா பிரபு wrote:இந்த படங்கள் உங்களுக்கு தெரிகிறதா?

எந்தப் படங்கள்?...இந்தப் பதிவில் படம் எதுவும் இல்லையே?...
மேலே பதிந்து இருக்கிறார் ராரா. ஆனால் அவர் Image shake மூலம் பதியாமல் நேரடியாக பதிந்ததால் தெரியவில்லை.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்  Empty Re: சிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» கே.பி ஊடாக சிங்கள அரசு மேற்கொள்ளும் சதிமுயற்சிகளை முறியடிப்போம்
» தாம்பரத்திலிருந்து சிங்கள வீரர்கள் வெளியேற்றப்பட்டு வேறு இடத்தில் பயிற்சி: மத்திய அரசு
» பிஃபா தீம் பாடலை வெளியிட்ட தமிழர்கள்... கவுரவித்த கத்தார் அரசு
» அப்பாவி தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்து! இலங்கை தூதரிடம் மத்திய அரசு கண்டிப்பு
» உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழர்கள்! யாருமே எதிர்பார்க்காத பிரமாண்ட எதிர்ப்பு! அலறும் மத்திய மாநில அரசு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum