புதிய பதிவுகள்
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:39 am

» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm

» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm

» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm

» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am

» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am

» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am

» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am

» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am

» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Wed Oct 30, 2024 12:23 am

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm

» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm

» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm

» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm

» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm

» மது விலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தப் பழைய நான்... Poll_c10அந்தப் பழைய நான்... Poll_m10அந்தப் பழைய நான்... Poll_c10 
92 Posts - 74%
heezulia
அந்தப் பழைய நான்... Poll_c10அந்தப் பழைய நான்... Poll_m10அந்தப் பழைய நான்... Poll_c10 
15 Posts - 12%
mohamed nizamudeen
அந்தப் பழைய நான்... Poll_c10அந்தப் பழைய நான்... Poll_m10அந்தப் பழைய நான்... Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அந்தப் பழைய நான்... Poll_c10அந்தப் பழைய நான்... Poll_m10அந்தப் பழைய நான்... Poll_c10 
3 Posts - 2%
prajai
அந்தப் பழைய நான்... Poll_c10அந்தப் பழைய நான்... Poll_m10அந்தப் பழைய நான்... Poll_c10 
3 Posts - 2%
கண்ணன்
அந்தப் பழைய நான்... Poll_c10அந்தப் பழைய நான்... Poll_m10அந்தப் பழைய நான்... Poll_c10 
2 Posts - 2%
Anthony raj
அந்தப் பழைய நான்... Poll_c10அந்தப் பழைய நான்... Poll_m10அந்தப் பழைய நான்... Poll_c10 
2 Posts - 2%
gayathrichokkalingam
அந்தப் பழைய நான்... Poll_c10அந்தப் பழைய நான்... Poll_m10அந்தப் பழைய நான்... Poll_c10 
2 Posts - 2%
mruthun
அந்தப் பழைய நான்... Poll_c10அந்தப் பழைய நான்... Poll_m10அந்தப் பழைய நான்... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அந்தப் பழைய நான்... Poll_c10அந்தப் பழைய நான்... Poll_m10அந்தப் பழைய நான்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தப் பழைய நான்...

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 28, 2012 1:28 pm

இப்போதுதான்
பிறந்தக் குழந்தை என்றாலே
பிடிக்காதெனக்கு

கர்ப்பிணிப் பெண்களா?
'யப்பா... போதும்' மனோபாவத்தில்
தூர தேசத்திலேயே
தொலைத்துக்கொள்வேன் என்னை

பிரசவ நேரத்துக்
கவிச்சி வாடையிலிருந்து
நாடு கடத்திவிடுவேன் நாசியை

பெண்ணோ?ஆணோ?
எதுவாயிருந்தாலென்ன...
இப்போதுதான்
பிறந்த குழந்தை என்றாலே
பிடிக்காதெனக்கு

எல்லாம் பத்து மாதங்களுக்கு
முன்வரைதான்

உன்னை மனசுப் பற்றிய
நாள்முதல்
உன் மல்லிகையும் ரோஜாவும்
சாமந்தியும்
என் மீது வர்ணமடித்தது
இரண்டு மாத காலம்தான்

மூன்றாவது மாதம்
ஒரு சாயங்கால மழை நேரத்தில்
மருத்துவரின் வாழ்த்துகள்
கைகுலுக்கலில் பொழிந்தது
அதுவரை வெளியில் நனையாத
நான்
உள்ளுக்குள் தெப்பமாய்

அன்றிலிருந்து இன்று வரை
இந்த நிமிடம் வரை
உன் முகத்தையும் முதுகையும்
தாங்கும்
எனது கைகளும் முதுகுமாக

அருகமர்ந்து
நெஞ்சோடு நீ வழியும்போது
எப்போதும் என்னை எரித்து வடியும்
கர்ப்பிணிப் பெண்ணின்
கற்றாழை நாற்றம் எங்கே போனது?
நேற்றிரவு உனக்கு வலியெடுத்தபோது
நான் கலங்கினேனே
அது எப்படி?

இன்று மெல்லிய அதிகாலையில்
'வீல்' என்று அலற
நீ ஒரு பூவைப் பெற்றதும்

ரத்தம் சொட்டச் சொட்ட
அதை நானள்ளி
அருகில் முகம் பார்த்து
மூக்குச் சுழிக்காமல் உதடு புதைத்து...
.............................
...............................
அப்பப்பா...

ஒழுகிய ரத்தத் துளிகள்
ஒவ்வொன்றிலும் கலந்து
விழுந்து
உடைந்து சிதறிய(து)
'அந்தப் பழைய நான்'

அந்தப் பழைய நான்... 224747944

அந்தப் பழைய நான்... Rஅந்தப் பழைய நான்... Aஅந்தப் பழைய நான்... Emptyஅந்தப் பழைய நான்... Rஅந்தப் பழைய நான்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 28, 2012 1:41 pm

ரொம்ப அருமையா இருக்கு ரா ரா சூப்பருங்க சூப்பருங்க

தனக்குனா அது தனி சுகம் தானே மகிழ்ச்சி மகிழ்ச்சி

எல்லாம் மறந்து போகும் அருமையிருக்கு அருமையிருக்கு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 28, 2012 1:45 pm

ஜாஹீதாபானு wrote:ரொம்ப அருமையா இருக்கு ரா ரா சூப்பருங்க சூப்பருங்க

தனக்குனா அது தனி சுகம் தானே மகிழ்ச்சி மகிழ்ச்சி

எல்லாம் மறந்து போகும் அருமையிருக்கு அருமையிருக்கு

நன்றி ஜாகீதாபானு அவர்களே...

அந்தப் பழைய நான்... 224747944

அந்தப் பழைய நான்... Rஅந்தப் பழைய நான்... Aஅந்தப் பழைய நான்... Emptyஅந்தப் பழைய நான்... Rஅந்தப் பழைய நான்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Feb 28, 2012 2:01 pm

கண் கலங்கின்றேன் ஒரு நொடி நான் அண்ணா....அருமை மகிழ்ச்சி அருமையிருக்கு
ஹர்ஷித்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஹர்ஷித்

வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Tue Feb 28, 2012 2:07 pm

கவிதை ரொம்ப அருமை அண்ணா ... சூப்பருங்க

ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 28, 2012 2:19 pm

இயல்பான ஒரு கன்னி ஆடவனின்
எண்ணங்களை ஒரு கன்னியின் கைபிடித்தபின்
எப்படி உடைகிறதென உளமார சொன்னது இயல்பானழகு.

பழைய நானா இருக்கறப்ப உங்களுக்கு பொறாம -
நமக்கு மட்டும் ஏன் காலா காலத்தில நடக்க வேண்டியது
இப்படி கால் கடுக்க நின்னும் நடக்க மாட்டேங்குதுன்னு.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 28, 2012 2:35 pm

ஜேன் செல்வகுமார் wrote:கண் கலங்கின்றேன் ஒரு நொடி நான் அண்ணா....அருமை மகிழ்ச்சி அருமையிருக்கு

நிஜமாவா செல்வகுமார்?...மிக்க நன்றி...மறக்க முடியாத பின்னூட்டம் உங்களுடையது...

அந்தப் பழைய நான்... 224747944

அந்தப் பழைய நான்... Rஅந்தப் பழைய நான்... Aஅந்தப் பழைய நான்... Emptyஅந்தப் பழைய நான்... Rஅந்தப் பழைய நான்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 28, 2012 2:36 pm

வேலவன் wrote:கவிதை ரொம்ப அருமை அண்ணா ... சூப்பருங்க

நன்றி வேலவன்...

அந்தப் பழைய நான்... 224747944

அந்தப் பழைய நான்... Rஅந்தப் பழைய நான்... Aஅந்தப் பழைய நான்... Emptyஅந்தப் பழைய நான்... Rஅந்தப் பழைய நான்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 28, 2012 2:36 pm

ரா.ரா3275 wrote:
ஜேன் செல்வகுமார் wrote:கண் கலங்கின்றேன் ஒரு நொடி நான் அண்ணா....அருமை மகிழ்ச்சி அருமையிருக்கு

நிஜமாவா செல்வகுமார்?...மிக்க நன்றி...மறக்க முடியாத பின்னூட்டம் உங்களுடையது...
அப்போ நாங்க சொன்னத மறந்துடுவீங்க கோபம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Feb 28, 2012 2:37 pm

ஜாஹீதாபானு wrote:
ரா.ரா3275 wrote:
ஜேன் செல்வகுமார் wrote:கண் கலங்கின்றேன் ஒரு நொடி நான் அண்ணா....அருமை மகிழ்ச்சி அருமையிருக்கு

நிஜமாவா செல்வகுமார்?...மிக்க நன்றி...மறக்க முடியாத பின்னூட்டம் உங்களுடையது...
அப்போ நாங்க சொன்னத மறந்துடுவீங்க கோபம்

மறப்பேனா நான்?...மரப் பேனால்ல வெச்சிருக்கேன்...

அந்தப் பழைய நான்... 224747944

அந்தப் பழைய நான்... Rஅந்தப் பழைய நான்... Aஅந்தப் பழைய நான்... Emptyஅந்தப் பழைய நான்... Rஅந்தப் பழைய நான்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக