ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்

+5
மகா பிரபு
யினியவன்
உமா
இரா.பகவதி
ராஜா
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்  - Page 2 Empty இந்தியா வெற்றி

Post by ராஜா Tue Feb 28, 2012 4:10 pm

First topic message reminder :

37 ஓவர்களில் இந்தியா வெற்றி , bonus point கிடைதுள்ளது சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down


இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்  - Page 2 Empty Re: இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்

Post by ராஜா Tue Feb 28, 2012 4:22 pm

கடைசி போட்டியில் இலங்கை தோற்கும் பட்சத்தில் இந்தியாவும் இலங்கையும் ஒரே புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் இலங்கை முன்னணியில் இருக்கும்.

ஆனாலும் league சுற்றுக்களில் இந்தியா இரண்டு முறை இலங்கையை தோற்கடித்திருப்பதால் இந்தியா இறுதி போட்டிக்கு முன்னேறும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்  - Page 2 Empty Re: இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்

Post by யினியவன் Tue Feb 28, 2012 4:25 pm

உமா wrote:
கொலவெறி wrote:வாழ்த்துகள்.
வரும் வெள்ளி அன்று ஆசி இலங்கையை வீழ்த்தினால்
இந்தியா பைனலுக்கு போகும். காத்திருப்போம் அதுவரை.

இலங்கை ஆசியை வீழ்தினால் இந்தியா வீட்டுக்கு போகும். ஜாலி
எப்டிங்க இப்டில்லாம் - உங்களால மட்டுந்தாங்க முடியும்.
உங்க அரும்பெரும் கண்டுபிடிப்ப பாத்து அசந்துட்டேங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்  - Page 2 Empty Re: இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்

Post by மகா பிரபு Tue Feb 28, 2012 4:33 pm

வெற்றி வெற்றி வெற்றி சிரி சிரி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்  - Page 2 Empty Re: இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்

Post by உமா Tue Feb 28, 2012 4:36 pm

ஜேன் செல்வகுமார் wrote:
உமா wrote:
கொலவெறி wrote:வாழ்த்துகள்.
வரும் வெள்ளி அன்று ஆசி இலங்கையை வீழ்த்தினால்
இந்தியா பைனலுக்கு போகும். காத்திருப்போம் அதுவரை.

இலங்கை ஆசியை வீழ்தினால் இந்தியா வீட்டுக்கு போகும். ஜாலி

எதிர்ப்பு எதிர்ப்பு உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ மண்டையில் அடி மண்டையில் அடி

உண்மையை சொன்னால் அடிப்பிங்களா. அய்யோ, நான் இல்லை

கொலவெறி wrote:
உமா wrote:
கொலவெறி wrote:வாழ்த்துகள்.
வரும் வெள்ளி அன்று ஆசி இலங்கையை வீழ்த்தினால்
இந்தியா பைனலுக்கு போகும். காத்திருப்போம் அதுவரை.

இலங்கை ஆசியை வீழ்தினால் இந்தியா வீட்டுக்கு போகும். ஜாலி
எப்டிங்க இப்டில்லாம் - உங்களால மட்டுந்தாங்க முடியும்.
உங்க அரும்பெரும் கண்டுபிடிப்ப பாத்து அசந்துட்டேங்க.

ரிலாக்ஸ்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்  - Page 2 Empty Re: இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்

Post by ரேவதி Tue Feb 28, 2012 4:39 pm

உமா wrote:
கொலவெறி wrote:வாழ்த்துகள்.
வரும் வெள்ளி அன்று ஆசி இலங்கையை வீழ்த்தினால்
இந்தியா பைனலுக்கு போகும். காத்திருப்போம் அதுவரை.

இலங்கை ஆசியை வீழ்தினால் இந்தியா வீட்டுக்கு போகும். ஜாலி

இது சூப்பர்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்  - Page 2 Empty Re: இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்

Post by உமா Tue Feb 28, 2012 4:40 pm

ரேவதி wrote:
உமா wrote:
கொலவெறி wrote:வாழ்த்துகள்.
வரும் வெள்ளி அன்று ஆசி இலங்கையை வீழ்த்தினால்
இந்தியா பைனலுக்கு போகும். காத்திருப்போம் அதுவரை.

இலங்கை ஆசியை வீழ்தினால் இந்தியா வீட்டுக்கு போகும். ஜாலி

இது சூப்பர்

சியர்ஸ் என் தங்கச்சி தான் நல்ல பொண்ணு.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்  - Page 2 Empty Re: இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்

Post by இளமாறன் Tue Feb 28, 2012 6:41 pm

இந்தியா வெற்றியா நம்ப ரொம்ப கடினமாக உள்ளதே சிரி சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்  - Page 2 Empty Re: இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்

Post by யினியவன் Tue Feb 28, 2012 6:46 pm

இளமாறன் wrote:இந்தியா வெற்றியா நம்ப ரொம்ப கடினமாக உள்ளதே சிரி சிரி
கைய்ய நீட்டுங்க - கிள்ளி உடறேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்  - Page 2 Empty Re: இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்

Post by இளமாறன் Tue Feb 28, 2012 6:49 pm

கொலவெறி wrote:
இளமாறன் wrote:இந்தியா வெற்றியா நம்ப ரொம்ப கடினமாக உள்ளதே சிரி சிரி
கைய்ய நீட்டுங்க - கிள்ளி உடறேன்.

எப்படி இவ்வளவு வெறி இவர்களுக்கு வந்துச்சு சோகம்

பந்துக்கு பின்னாடி தானே ஓடுவாங்க சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்  - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்  - Page 2 Empty Re: இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்

Post by யினியவன் Tue Feb 28, 2012 6:54 pm

இளமாறன் wrote:
எப்படி இவ்வளவு வெறி இவர்களுக்கு வந்துச்சு சோகம்

பந்துக்கு பின்னாடி தானே ஓடுவாங்க சிரி
இன்னிக்கு ஜெயிச்சா நாளைக்கு பல கோடின்னு
பிசிசிஐ சொல்லி இருக்குமோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்  - Page 2 Empty Re: இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum