ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:23 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் வடித்த சில -3

+3
யினியவன்
ஜாஹீதாபானு
ஹர்ஷித்
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

நான் வடித்த சில -3 - Page 2 Empty நான் வடித்த சில -3

Post by ஹர்ஷித் Tue Feb 28, 2012 3:08 pm

First topic message reminder :

ஈரம்

நான் மண்ணுக்குள் சென்றாலும்
மரணித்துக்கொண்டாலும்
அகலாது உன் நினைவுகள்
வாழ்வேன் உன்னில் ஈரமாய்
மண்ணுக்குள் ஈரமாய்


எங்கே நீ

மௌனமாய் நான்
என் மேல் மேகமாய் நீ
உன்மேல் பூங்காற்றாய் நான்
என் மீது மழைதூறலாய் நீ
உன் மீது உருவமில்லாமல் நான்
என்னுள் அடக்கமாய் நீ
---
இழந்தேன் என்னை நான்
எங்கே நீ - என்று
அறியாமல் தத்தளிக்கும்
நடுக்கடலாய்


அன்புடன்
ஜேன்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down


நான் வடித்த சில -3 - Page 2 Empty Re: நான் வடித்த சில -3

Post by ஹர்ஷித் Tue Feb 28, 2012 5:46 pm

உமா wrote:உங்களுக்குள்ள என்னமோ இருக்கு.
சூப்பருங்க

என்ன இருக்கு !!!! ஜாலி
நன்றி.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நான் வடித்த சில -3 - Page 2 Empty Re: நான் வடித்த சில -3

Post by யினியவன் Tue Feb 28, 2012 5:47 pm

உமா wrote:உங்களுக்குள்ள என்னமோ இருக்கு.
சூப்பருங்க
என்னங்க - வீட்ல ஏதாவது காணாம போயிடுச்சா?

ஜேன் நல்லவருங்க அப்டில்லாம் எடுத்திருக்க மாட்டாரு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நான் வடித்த சில -3 - Page 2 Empty Re: நான் வடித்த சில -3

Post by ஹர்ஷித் Tue Feb 28, 2012 5:49 pm

கொலவெறி wrote:
உமா wrote:உங்களுக்குள்ள என்னமோ இருக்கு.
சூப்பருங்க
என்னங்க - வீட்ல ஏதாவது காணாம போயிடுச்சா?

ஜேன் நல்லவருங்க அப்டில்லாம் எடுத்திருக்க மாட்டாரு.

நன்றி கூட்டாளி!!!! நன்றி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நான் வடித்த சில -3 - Page 2 Empty Re: நான் வடித்த சில -3

Post by இரா.பகவதி Tue Feb 28, 2012 5:53 pm

அவருதான் உங்கள கட்டி குடுக்கலாள அப்புறம் என் வீணா போயி மாட்டுரிங்கா , அது மட்டுமில்லாமல் என் குருவைஉம் கூட்டு செக்குரிங்க
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நான் வடித்த சில -3 - Page 2 Empty Re: நான் வடித்த சில -3

Post by உமா Tue Feb 28, 2012 6:15 pm

ஜேன் செல்வகுமார் wrote:
உமா wrote:உங்களுக்குள்ள என்னமோ இருக்கு.
சூப்பருங்க

என்ன இருக்கு !!!! ஜாலி
நன்றி.

அறிவு தான்.
அன்பு மலர்

கொலவெறி wrote:
உமா wrote:உங்களுக்குள்ள என்னமோ இருக்கு.
சூப்பருங்க
என்னங்க - வீட்ல ஏதாவது காணாம போயிடுச்சா?

ஜேன் நல்லவருங்க அப்டில்லாம் எடுத்திருக்க மாட்டாரு.

சரியா சொன்னிங்க...அவர் எடுத்த பொருளை திருப்பி கேட்டால் தர மாற்றாரு.அதான்... ஜாலி



Last edited by உமா on Tue Feb 28, 2012 7:29 pm; edited 1 time in total



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நான் வடித்த சில -3 - Page 2 Empty Re: நான் வடித்த சில -3

Post by ஹர்ஷித் Tue Feb 28, 2012 6:57 pm

இரா.பகவதி wrote:அவருதான் உங்கள கட்டி குடுக்கலாள அப்புறம் என் வீணா போயி மாட்டுரிங்கா , அது மட்டுமில்லாமல் என் குருவைஉம் கூட்டு செக்குரிங்க

என்ன கூட்டாளி நீங்களுமா?????
நாம ஒண்ணா தானே வந்தோம்....
ஒண்ணவே அடியும் வாங்குவோம்..
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நான் வடித்த சில -3 - Page 2 Empty Re: நான் வடித்த சில -3

Post by இரா.பகவதி Tue Feb 28, 2012 8:39 pm

அய்யோ நானிலைங்கோ
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நான் வடித்த சில -3 - Page 2 Empty Re: நான் வடித்த சில -3

Post by ஹர்ஷித் Tue Feb 28, 2012 8:43 pm

இரா.பகவதி wrote:அய்யோ நானிலைங்கோ

இந்த டகால்டி வேலையெல்லாம் இங்க வேணாம்......வாங்க ஜாலி ஜாலி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நான் வடித்த சில -3 - Page 2 Empty Re: நான் வடித்த சில -3

Post by இரா.பகவதி Tue Feb 28, 2012 8:46 pm

நீங்க எனக்கு சரியா பங்கு பிரிச்சி தாராமா ஏமாதிரிவிங்க
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நான் வடித்த சில -3 - Page 2 Empty Re: நான் வடித்த சில -3

Post by ஹர்ஷித் Tue Feb 28, 2012 8:50 pm

இரா.பகவதி wrote:நீங்க எனக்கு சரியா பங்கு பிரிச்சி தாராமா ஏமாதிரிவிங்க

அட தறேன்னு சொல்லுறேன்!!!!!நீ மொதல்ல ஒதுக்கோ கூட்டாளின்னு.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நான் வடித்த சில -3 - Page 2 Empty Re: நான் வடித்த சில -3

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum