ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தப் பழைய நான்...

+3
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
ரா.ரா3275
7 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

அந்தப் பழைய நான்... - Page 4 Empty அந்தப் பழைய நான்...

Post by ரா.ரா3275 Tue Feb 28, 2012 1:28 pm

First topic message reminder :

இப்போதுதான்
பிறந்தக் குழந்தை என்றாலே
பிடிக்காதெனக்கு

கர்ப்பிணிப் பெண்களா?
'யப்பா... போதும்' மனோபாவத்தில்
தூர தேசத்திலேயே
தொலைத்துக்கொள்வேன் என்னை

பிரசவ நேரத்துக்
கவிச்சி வாடையிலிருந்து
நாடு கடத்திவிடுவேன் நாசியை

பெண்ணோ?ஆணோ?
எதுவாயிருந்தாலென்ன...
இப்போதுதான்
பிறந்த குழந்தை என்றாலே
பிடிக்காதெனக்கு

எல்லாம் பத்து மாதங்களுக்கு
முன்வரைதான்

உன்னை மனசுப் பற்றிய
நாள்முதல்
உன் மல்லிகையும் ரோஜாவும்
சாமந்தியும்
என் மீது வர்ணமடித்தது
இரண்டு மாத காலம்தான்

மூன்றாவது மாதம்
ஒரு சாயங்கால மழை நேரத்தில்
மருத்துவரின் வாழ்த்துகள்
கைகுலுக்கலில் பொழிந்தது
அதுவரை வெளியில் நனையாத
நான்
உள்ளுக்குள் தெப்பமாய்

அன்றிலிருந்து இன்று வரை
இந்த நிமிடம் வரை
உன் முகத்தையும் முதுகையும்
தாங்கும்
எனது கைகளும் முதுகுமாக

அருகமர்ந்து
நெஞ்சோடு நீ வழியும்போது
எப்போதும் என்னை எரித்து வடியும்
கர்ப்பிணிப் பெண்ணின்
கற்றாழை நாற்றம் எங்கே போனது?
நேற்றிரவு உனக்கு வலியெடுத்தபோது
நான் கலங்கினேனே
அது எப்படி?

இன்று மெல்லிய அதிகாலையில்
'வீல்' என்று அலற
நீ ஒரு பூவைப் பெற்றதும்

ரத்தம் சொட்டச் சொட்ட
அதை நானள்ளி
அருகில் முகம் பார்த்து
மூக்குச் சுழிக்காமல் உதடு புதைத்து...
.............................
...............................
அப்பப்பா...

ஒழுகிய ரத்தத் துளிகள்
ஒவ்வொன்றிலும் கலந்து
விழுந்து
உடைந்து சிதறிய(து)
'அந்தப் பழைய நான்'

அந்தப் பழைய நான்... - Page 4 224747944

அந்தப் பழைய நான்... - Page 4 Rஅந்தப் பழைய நான்... - Page 4 Aஅந்தப் பழைய நான்... - Page 4 Emptyஅந்தப் பழைய நான்... - Page 4 Rஅந்தப் பழைய நான்... - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அந்தப் பழைய நான்... - Page 4 Empty Re: அந்தப் பழைய நான்...

Post by உதயசுதா Tue Feb 28, 2012 5:34 pm

ரா.ரா3275 wrote:
உதயசுதா wrote:
செய்தாலி wrote:
ரா.ரா3275 wrote:
செய்தாலி wrote:உணர்வை
வரிகளின் ஆழமாய் கொட்டிவிடீர்கள்

வாசித்தபின்
சற்றென மௌனமானேன் நான்

வரிகள்
அகத்தை தொட்டதால் மட்டுமல்ல
நிகழ் தருணத்தில்
நான் உணர்வதாதல்

உணர்வுமிக்க கவிதை கவிஞரே

நன்றி...உங்கள் வீட்டின் புதிய வரவிற்கு இப்போதே வாழ்த்துகள்...

வாழ்த்துக்கு மிக்க நன்றி கவிஞரே
அடடா செய்யது அலி சொல்லவே இல்லையே.எத்தனையாவது புது வரவு?
என் மனமார்ந்த வாழ்த்துகள்..

சொல்லித் தெரிவதில்லை வாரிசு வரும் கலை...
சொல்லாம அவரு அப்பா ஆக போறது எப்படி தெரியும் ரா.ரா.

அந்தப் பழைய நான்... - Page 4 Uஅந்தப் பழைய நான்... - Page 4 Dஅந்தப் பழைய நான்... - Page 4 Aஅந்தப் பழைய நான்... - Page 4 Yஅந்தப் பழைய நான்... - Page 4 Aஅந்தப் பழைய நான்... - Page 4 Sஅந்தப் பழைய நான்... - Page 4 Uஅந்தப் பழைய நான்... - Page 4 Dஅந்தப் பழைய நான்... - Page 4 Hஅந்தப் பழைய நான்... - Page 4 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அந்தப் பழைய நான்... - Page 4 Empty Re: அந்தப் பழைய நான்...

Post by செய்தாலி Tue Feb 28, 2012 5:39 pm

உதயசுதா wrote:
செய்தாலி wrote:
ரா.ரா3275 wrote:
செய்தாலி wrote:உணர்வை
வரிகளின் ஆழமாய் கொட்டிவிடீர்கள்

வாசித்தபின்
சற்றென மௌனமானேன் நான்

வரிகள்
அகத்தை தொட்டதால் மட்டுமல்ல
நிகழ் தருணத்தில்
நான் உணர்வதாதல்

உணர்வுமிக்க கவிதை கவிஞரே

நன்றி...உங்கள் வீட்டின் புதிய வரவிற்கு இப்போதே வாழ்த்துகள்...

வாழ்த்துக்கு மிக்க நன்றி கவிஞரே
அடடா செய்யது அலி சொல்லவே இல்லையே.எத்தனையாவது புது வரவு?
என் மனமார்ந்த வாழ்த்துகள்..

இங்கு அவ்வப்போது வந்து போகுவதை தவிர
ஈகரைக்கு நல்ல வந்து நான்கு மாதம் ஆகுது
எண்ணமும் சிந்தனையும் ஊரில் அவளை சுற்றிக்கொண்டு இருக்கு தோழி

முதல் பேபி
இப்போதுது என்னவளுக்கு .... மாசம்
குழந்தை பிறந்தவுடன் கண்டிப்பா சொல்கிறேன் தோழி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அந்தப் பழைய நான்... - Page 4 Empty Re: அந்தப் பழைய நான்...

Post by ரா.ரா3275 Tue Feb 28, 2012 5:42 pm

செய்தாலி wrote:

வரிகள்
அகத்தை தொட்டதால் மட்டுமல்ல
நிகழ் தருணத்தில்
நான் உணர்வதாதல்

உணர்வுமிக்க கவிதை கவிஞரே

செய்தாலியின் இந்த வரிகள் அவரின் வாரிசு வருகையை அறிவித்தன...
அப்படித்தான் எனக்கும் தெரியும் உதயசுதா அவர்களே...

அந்தப் பழைய நான்... - Page 4 224747944

அந்தப் பழைய நான்... - Page 4 Rஅந்தப் பழைய நான்... - Page 4 Aஅந்தப் பழைய நான்... - Page 4 Emptyஅந்தப் பழைய நான்... - Page 4 Rஅந்தப் பழைய நான்... - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அந்தப் பழைய நான்... - Page 4 Empty Re: அந்தப் பழைய நான்...

Post by உதயசுதா Tue Feb 28, 2012 5:43 pm

செய்தாலி wrote:
உதயசுதா wrote:
செய்தாலி wrote:
ரா.ரா3275 wrote:
செய்தாலி wrote:உணர்வை
வரிகளின் ஆழமாய் கொட்டிவிடீர்கள்

வாசித்தபின்
சற்றென மௌனமானேன் நான்

வரிகள்
அகத்தை தொட்டதால் மட்டுமல்ல
நிகழ் தருணத்தில்
நான் உணர்வதாதல்

உணர்வுமிக்க கவிதை கவிஞரே

நன்றி...உங்கள் வீட்டின் புதிய வரவிற்கு இப்போதே வாழ்த்துகள்...

வாழ்த்துக்கு மிக்க நன்றி கவிஞரே
அடடா செய்யது அலி சொல்லவே இல்லையே.எத்தனையாவது புது வரவு?
என் மனமார்ந்த வாழ்த்துகள்..

இங்கு அவ்வப்போது வந்து போகுவதை தவிர
ஈகரைக்கு நல்ல வந்து நான்கு மாதம் ஆகுது
எண்ணமும் சிந்தனையும் ஊரில் அவளை சுற்றிக்கொண்டு இருக்கு தோழி

முதல் பேபி
இப்போதுது என்னவளுக்கு .... மாசம்
குழந்தை பிறந்தவுடன் கண்டிப்பா சொல்கிறேன் தோழி

ஊரில் இருக்கும் கர்ப்பிணி மனைவிய உங்க எண்ணமும் சிந்தனையும் சுத்தி வருவதுதானே நீங்க அவங்க மேலே வச்சு இருக்கும் காதலின் அடையாளம்.கவலை படாதீங்க இறைவன் அருளால் பிரசவம் நல்ல படியா முடிஞ்சு தாயும் சேயும் நல்லா இருப்பாங்க. குழந்தை பிறந்ததும் எனக்கு சரவண பவனில் ஒரு கிலோ ஸ்வீட்ஸ் வாங்கி தந்துடனும் சரி தானே செய்யது அலி

அந்தப் பழைய நான்... - Page 4 Uஅந்தப் பழைய நான்... - Page 4 Dஅந்தப் பழைய நான்... - Page 4 Aஅந்தப் பழைய நான்... - Page 4 Yஅந்தப் பழைய நான்... - Page 4 Aஅந்தப் பழைய நான்... - Page 4 Sஅந்தப் பழைய நான்... - Page 4 Uஅந்தப் பழைய நான்... - Page 4 Dஅந்தப் பழைய நான்... - Page 4 Hஅந்தப் பழைய நான்... - Page 4 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அந்தப் பழைய நான்... - Page 4 Empty Re: அந்தப் பழைய நான்...

Post by உதயசுதா Tue Feb 28, 2012 5:45 pm

ரா.ரா3275 wrote:
செய்தாலி wrote:

வரிகள்
அகத்தை தொட்டதால் மட்டுமல்ல
நிகழ் தருணத்தில்
நான் உணர்வதாதல்

உணர்வுமிக்க கவிதை கவிஞரே

செய்தாலியின் இந்த வரிகள் அவரின் வாரிசு வருகையை அறிவித்தன...
அப்படித்தான் எனக்கும் தெரியும் உதயசுதா அவர்களே...
உங்களுக்கு கொஞ்ச காலமாக தான் அவரை தெரியும்.எனக்கு அவர் இங்கு வந்த நாள் முதல் கவிதைகளின் மூலம் பரிச்சயமானவர்.
அதனால் உரிமையா எனக்கு சொல்லவில்லையே என்று கேட்டேன்.வேறு ஒன்றும் இல்லை ரா.ரா

Post by செய்தாலி Tue Feb 28, 2012 5:53 pm

உதயசுதா wrote:
செய்தாலி wrote:
உதயசுதா wrote:
செய்தாலி wrote:
ரா.ரா3275 wrote:
செய்தாலி wrote:உணர்வை
வரிகளின் ஆழமாய் கொட்டிவிடீர்கள்

வாசித்தபின்
சற்றென மௌனமானேன் நான்

வரிகள்
அகத்தை தொட்டதால் மட்டுமல்ல
நிகழ் தருணத்தில்
நான் உணர்வதாதல்

உணர்வுமிக்க கவிதை கவிஞரே

நன்றி...உங்கள் வீட்டின் புதிய வரவிற்கு இப்போதே வாழ்த்துகள்...

வாழ்த்துக்கு மிக்க நன்றி கவிஞரே
அடடா செய்யது அலி சொல்லவே இல்லையே.எத்தனையாவது புது வரவு?
என் மனமார்ந்த வாழ்த்துகள்..

இங்கு அவ்வப்போது வந்து போகுவதை தவிர
ஈகரைக்கு நல்ல வந்து நான்கு மாதம் ஆகுது
எண்ணமும் சிந்தனையும் ஊரில் அவளை சுற்றிக்கொண்டு இருக்கு தோழி

முதல் பேபி
இப்போதுது என்னவளுக்கு .... மாசம்
குழந்தை பிறந்தவுடன் கண்டிப்பா சொல்கிறேன் தோழி

ஊரில் இருக்கும் கர்ப்பிணி மனைவிய உங்க எண்ணமும் சிந்தனையும் சுத்தி வருவதுதானே நீங்க அவங்க மேலே வச்சு இருக்கும் காதலின் அடையாளம்.கவலை படாதீங்க இறைவன் அருளால் பிரசவம் நல்ல படியா முடிஞ்சு தாயும் சேயும் நல்லா இருப்பாங்க. குழந்தை பிறந்ததும் எனக்கு சரவண பவனில் ஒரு கிலோ ஸ்வீட்ஸ் வாங்கி தந்துடனும் சரி தானே செய்யது அலி

இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா ஸ்வீட் உங்களுக்கு இல்லாமலா தோழி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அந்தப் பழைய நான்... - Page 4 Empty Re: அந்தப் பழைய நான்...

Post by ரா.ரா3275 Tue Feb 28, 2012 5:56 pm

உதயசுதா wrote:
ரா.ரா3275 wrote:
செய்தாலி wrote:

வரிகள்
அகத்தை தொட்டதால் மட்டுமல்ல
நிகழ் தருணத்தில்
நான் உணர்வதாதல்

உணர்வுமிக்க கவிதை கவிஞரே

செய்தாலியின் இந்த வரிகள் அவரின் வாரிசு வருகையை அறிவித்தன...
அப்படித்தான் எனக்கும் தெரியும் உதயசுதா அவர்களே...
உங்களுக்கு கொஞ்ச காலமாக தான் அவரை தெரியும்.எனக்கு அவர் இங்கு வந்த நாள் முதல் கவிதைகளின் மூலம் பரிச்சயமானவர்.
அதனால் உரிமையா எனக்கு சொல்லவில்லையே என்று கேட்டேன்.வேறு ஒன்றும் இல்லை ரா.ரா

எனக்கு இன்னமும் அவரை யார் என்று தெரியாதுங்க...அவர் பெயரே செய்யது அலி என்பது நீங்கள் விளிக்கும்போதுதான் தெரிந்தது...
அவர் பின்னூட்டம் பார்த்தே அந்தச் செய்தி தெரிந்தது உதயசுதா
அவர்களே...

அந்தப் பழைய நான்... - Page 4 224747944

அந்தப் பழைய நான்... - Page 4 Rஅந்தப் பழைய நான்... - Page 4 Aஅந்தப் பழைய நான்... - Page 4 Emptyஅந்தப் பழைய நான்... - Page 4 Rஅந்தப் பழைய நான்... - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அந்தப் பழைய நான்... - Page 4 Empty Re: அந்தப் பழைய நான்...

Post by ரா.ரா3275 Tue Feb 28, 2012 10:29 pm

சில வேளைகளில் நம் ஈகரை உறவுகளின் பின்னூட்டம் ஆழமாய் ஊடுருவி அடி மனசைத் தடவுகிறது...
அத்துணை நிஜம்...நெகிழ்வு...நன்றி உறவுகளே...

அந்தப் பழைய நான்... - Page 4 224747944

அந்தப் பழைய நான்... - Page 4 Rஅந்தப் பழைய நான்... - Page 4 Aஅந்தப் பழைய நான்... - Page 4 Emptyஅந்தப் பழைய நான்... - Page 4 Rஅந்தப் பழைய நான்... - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

அந்தப் பழைய நான்... - Page 4 Empty Re: அந்தப் பழைய நான்...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum