ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:28

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 14:53

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 14:49

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 14:46

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 09:32

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 05:24

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:39

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:26

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:13

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 22:12

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:15

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 20:59

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:52

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:00

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 19:54

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 19:51

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 19:50

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 19:49

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 19:49

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 19:48

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 19:46

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 19:39

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:03

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:38

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 14:53

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 09:46

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 09:46

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 09:45

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 09:44

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon 04 Nov 2024, 12:07

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 10:01

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:55

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:53

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon 04 Nov 2024, 09:51

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 03 Nov 2024, 12:00

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:58

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:56

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:54

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:52

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:51

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:50

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:49

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 03 Nov 2024, 11:47

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிகரெட் பழக்கத்தை நிறுத்த மிஷின்

+5
உமா
ராஜா
ஹர்ஷித்
கேசவன்
ராஜ்அருண்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிகரெட் பழக்கத்தை நிறுத்த மிஷின் Empty சிகரெட் பழக்கத்தை நிறுத்த மிஷின்

Post by ராஜ்அருண் Tue 28 Feb 2012, 12:41

சிகரெட் மற்றும் புகையிலைப் பழக்கங்களுக்கு அடிமைப்பட்டவர்களை அதிலிருந்து மீட்க, புதிய இயந்திரங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இதற்கான நடவடிக்கைகளை டில்லி அரசு துவக்கியுள்ளது.புகையிலை மற்றும் சிகரெட் பழக்கங்களால் புற்றுநோய் வருகிறது.


இந்தப் பிரச்னையிலிருந்து விடுபடப் பல்வேறு வழிமுறைகள் டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன. புதிதாக, "பயோ ரிசனன்ஸ்' இயந்திரங்கள் மூலம் இந்தப் பழக்கத்தை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இந்த இயந்திரத்தைப் பயன்படுத்துவதில் உலகளாவிய நிலையில் சில சர்ச்சைகள் இருக்கின்றன. இருப்பினும், இந்த இயந்திரத்தைப் பரிசோதித்தபின், டில்லி மாநில புற்றுநோய் மையத்தில் (டி.எஸ்.சி.ஐ.,) நிறுவுவது குறித்து அம்மாநில அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது.


இந்த இயந்திரம் குறித்த செயல்முறை விளக்கத்தை, முதல்வர் ஷீலா தீட்சித் முன்னிலையில் ஜெர்மன் நிறுவனத்தார் செய்து காட்டினர். அதன்படி, பாதிக்கப்பட்டவர் இரண்டு நாட்கள் மட்டுமே இதில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் போதுமானது.


ஒருநாளைக்கு ஒருமுறை மட்டுமே அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும். இந்த இயந்திரத்தில் நோயாளி உட்கார வைக்கப்பட்டு, 40 நிமிடங்களுக்கு அவர் உடல் மீது மின்சாரம் விட்டு விட்டு செலுத்தப்படும்.


இதுகுறித்து, மாநில நலவாழ்வு அமைச்சர் கிரண் வாலியா கூறுகையில், "ஐ.சி.எம்.ஆர்., மற்றும் எய்ம்ஸ் ஆகிய இரு மருத்துவமனைகளிலும் இந்த இயந்திரம் பரிசோதிக்கப்படும். இருப்பினும், மத்திய அரசின் அனுமதி கிடைத்தபின்தான், புற்றுநோய் மையத்தில் நிறுவுவது குறித்துப் பரிசீலிக்கப்படும்' என்றார்.


ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

சிகரெட் பழக்கத்தை நிறுத்த மிஷின் Empty Re: சிகரெட் பழக்கத்தை நிறுத்த மிஷின்

Post by கேசவன் Tue 28 Feb 2012, 12:47

இது நடைமுறைக்கு ஒத்துவருமா


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

சிகரெட் பழக்கத்தை நிறுத்த மிஷின் Empty Re: சிகரெட் பழக்கத்தை நிறுத்த மிஷின்

Post by ஹர்ஷித் Tue 28 Feb 2012, 12:48

இந்த இயந்திரத்தில் நோயாளி உட்கார வைக்கப்பட்டு, 40 நிமிடங்களுக்கு அவர் உடல் மீது மின்சாரம் விட்டு விட்டு செலுத்தப்படும்.
பயம் பயம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சிகரெட் பழக்கத்தை நிறுத்த மிஷின் Empty Re: சிகரெட் பழக்கத்தை நிறுத்த மிஷின்

Post by ராஜா Tue 28 Feb 2012, 12:54

ஜேன் செல்வகுமார் wrote: இந்த இயந்திரத்தில் நோயாளி உட்கார வைக்கப்பட்டு, 40 நிமிடங்களுக்கு அவர் உடல் மீது மின்சாரம் விட்டு விட்டு செலுத்தப்படும். பயம் பயம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அதுசரி ... 40 நிமிடதுக்கு பிறகு வீட்டிற்கு அனுப்புவாங்களா ? இல்ல mortuary -க்கு அனுப்புவாங்களா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிகரெட் பழக்கத்தை நிறுத்த மிஷின் Empty Re: சிகரெட் பழக்கத்தை நிறுத்த மிஷின்

Post by ஹர்ஷித் Tue 28 Feb 2012, 13:25

ராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote: இந்த இயந்திரத்தில் நோயாளி உட்கார வைக்கப்பட்டு, 40 நிமிடங்களுக்கு அவர் உடல் மீது மின்சாரம் விட்டு விட்டு செலுத்தப்படும். பயம் பயம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அதுசரி ... 40 நிமிடதுக்கு பிறகு வீட்டிற்கு அனுப்புவாங்களா ? இல்ல mortuary -க்கு அனுப்புவாங்களா

இப்படி ஒரு வைத்தியம் நமக்கு வேணுமா கூடாது கூடாது கூடாது
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சிகரெட் பழக்கத்தை நிறுத்த மிஷின் Empty Re: சிகரெட் பழக்கத்தை நிறுத்த மிஷின்

Post by உமா Tue 28 Feb 2012, 13:32

ஒருநாளைக்கு ஒருமுறை மட்டுமே அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும். இந்த இயந்திரத்தில் நோயாளி உட்கார வைக்கப்பட்டு, 40 நிமிடங்களுக்கு அவர் உடல் மீது மின்சாரம் விட்டு விட்டு செலுத்தப்படும்.
.
இதற்க்கு அந்த சிகிரட் தேவலாம். கோபம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சிகரெட் பழக்கத்தை நிறுத்த மிஷின் Empty Re: சிகரெட் பழக்கத்தை நிறுத்த மிஷின்

Post by பிரசன்னா Tue 28 Feb 2012, 13:40

ஜேன் செல்வகுமார் wrote:
ராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote: இந்த இயந்திரத்தில் நோயாளி உட்கார வைக்கப்பட்டு, 40 நிமிடங்களுக்கு அவர் உடல் மீது மின்சாரம் விட்டு விட்டு செலுத்தப்படும். பயம் பயம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அதுசரி ... 40 நிமிடதுக்கு பிறகு வீட்டிற்கு அனுப்புவாங்களா ? இல்ல mortuary -க்கு அனுப்புவாங்களா
இப்படி ஒரு வைத்தியம் நமக்கு வேணுமா கூடாது கூடாது கூடாது

அதிர்ச்சி அதிர்ச்சி
யாரோ தம் அடிப்ப என்று கேக்குற மாதிரி இல்லை... சிரி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

சிகரெட் பழக்கத்தை நிறுத்த மிஷின் Empty Re: சிகரெட் பழக்கத்தை நிறுத்த மிஷின்

Post by யினியவன் Tue 28 Feb 2012, 14:07

எங்க ஊட்டு ஜீரோ வோல்டு பல்புக்கு
மொதல்ல மின்சாரத்த குடுங்கப்பா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிகரெட் பழக்கத்தை நிறுத்த மிஷின் Empty Re: சிகரெட் பழக்கத்தை நிறுத்த மிஷின்

Post by ஹர்ஷித் Tue 28 Feb 2012, 14:37

கொலவெறி wrote:எங்க ஊட்டு ஜீரோ வோல்டு பல்புக்கு
மொதல்ல மின்சாரத்த குடுங்கப்பா.

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சிகரெட் பழக்கத்தை நிறுத்த மிஷின் Empty Re: சிகரெட் பழக்கத்தை நிறுத்த மிஷின்

Post by உமா Tue 28 Feb 2012, 18:03

கொலவெறி wrote:எங்க ஊட்டு ஜீரோ வோல்டு பல்புக்கு
மொதல்ல மின்சாரத்த குடுங்கப்பா.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
எப்படியெல்லாம் கேள்வி கேக்குறாங்க.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சிகரெட் பழக்கத்தை நிறுத்த மிஷின் Empty Re: சிகரெட் பழக்கத்தை நிறுத்த மிஷின்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum