Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள்
+8
பிரசன்னா
ஹர்ஷித்
வேலவன்
ராஜா
இரா.பகவதி
ரா.ரா3275
அன்பு தளபதி
யினியவன்
12 posters
Page 4 of 8
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள்
First topic message reminder :
கொலவெறி: சிஷ்யா என்ன இன்னிக்கு உன் அறிவுக் கண் ஆப் ஆயி கெடக்கு?
பகவதி: குருவே நேத்து ரெண்டு ஆப் பாயில் சாப்டதில ஆப் ஆயி கெடக்கு
கொலவெறி: சிஷ்யா அப்ப புல்லா சாப்பிட்டா?
பகவதி: குருவே பாய அந்தாண்ட தள்ளிட்டு தரைய பிராண்டுவேன்
பகவதி: குருவே எனக்கு ஒரு சந்தேகம்
கொலவெறி: (ஆரம்பிச்சுட்டான்டா அன்டர்வேர உருவ - மைன்ட் வாய்ஸ்) கேளு சிஷ்யா
பகவதி: குருவே உங்க எதிர்ல ஒரு மதம் கொண்ட யானை ஒன்னு உங்கள தாக்க வருது இன்னொரு பக்கம் மதம் கொண்ட மனுஷன் மதவெறி பிடித்து சமூகத்த தாக்க வருகிறான்
இப்ப என்ன பண்ணுவீங்க குருவே தப்பிக்க?
கொலவெறி: டேய் சிஷ்யா மதம் கொண்ட யானை என்ன போட்டிடுச்சுன்னா - இன்னிக்கு செத்தா நாளைக்கு பால் எனக்கு மட்டும் தான்
மதம் கொண்ட மனுஷன் நம்மள மாத்திட்டான்னா இந்த சமூகமே அழிஞ்சு நாளைக்கு பால் ஊத்த யாருமே இருக்க மாட்டோம்டா.
பகவதி: குருவே முடிவா என்ன சொல்ல வரீங்க?
கொலவெறி: சிஷ்யா முதலில் மதம் கொண்ட மனுஷன போட்டுத் தள்ளிட்டு மதம் கொண்ட யானைக்கு பலி ஆனாலும் சந்தோஷமா பலி ஆவேனடா
பகவதி: கொஞ்சம் விளக்குங்க குருவே
கொலவெறி: கொஞ்சம் தள்ளி நில்லு கேளு சிஷ்யா இல்லேன்னா பல்ல நல்லா விளக்கிட்டு வந்து கேளு
பகவதி: குருவே விளக்குங்க குருவே
கொலவெறி: மதம் கொண்ட யானைக்கு சிலர் மட்டுமே பலி ஆகலாம். அதே சமயம் யானைக்கு மதம் தானா தெளிஞ்சிடும், இல்லேன்னா தெளிய வெச்சிடலாம்.
மதம் கொண்ட யானை மற்ற யானைகளுக்கு மதம் பிடிக்க வைப்பதில்லை.
ஆனா மதம் பிடித்த மனிதன் மற்றவர்களுக்கும் மதம் பிடிக்க வைத்து நம்ம சமூகத்தையே அழிச்சிடுவான்.
ஆளையே கொல்லும் கேன்சருக்கு கூட மருந்து வந்திடுச்சு சிஷ்யா ஆனா இந்த மதத்த ஒன்னும் பண்ண முடியல சிஷ்யா
பகவதி: குருவே எப்படி குருவே - நீங்க எங்கயோ போயிட்டீங்க குருவே
கொலவெறி: அண்ணே எப்ப சாவான் திண்ணை எப்ப காலி ஆவூன்னே திரிடா நீ - என்ன அனுப்பரதிலையே குறியா இரு.
எம்மதமும் சம்மதம்ன்னு இருந்தா நம்ம சமூகம் ரொம்ப நல்லாருக்கும் சிஷ்யா.
பகவதி: சரிங்க குருவே - நா நாளைக்கு வாறன் - ஒரு லிட்டர் பாலோட
கொலவெறி: ஏண்டா சிஷ்யா?
பகவதி: இன்னிக்கு எப்படியும் இங்க ஈகரைல உங்கள போட்டுத் தள்ளிடுவாங்க - அதான் சொன்னேன் குருவே.
(பகவதிக்கும் இந்த பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - போட்டுத் தாக்குபவர்கள் எனை மட்டும் தாக்குங்கள் - தயாராய் இருக்கிறேன் தர்ம அடி வாங்க, வாங்க வந்து நாலு குமுறு குமுறிட்டு போங்க)
இது யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப் படவில்லை - சிலரை பண்படுத்த மட்டுமே எழுதப் பட்டது.
சிரிக்கலாம் - சிரித்துவிட்டு சிந்திக்கலாம் - சிந்தித்தால் நம் சமூகமே சிரிக்கும் என்பது என் கருத்து.
மனிதத்தை மதமென கொள்வோம்
மதத்தை மனித மனதினில் கொல்வோம்
நாமனைவரும் மனிதம் பாராட்டி வாழ்வோம்

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள்
(பகவதிக்கும் இந்த பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - போட்டுத் தாக்குபவர்கள் எனை மட்டும் தாக்குங்கள் - தயாராய் இருக்கிறேன் தர்ம அடி வாங்க, வாங்க வந்து நாலு குமுறு குமுறிட்டு போங்க)
என்ன ஒரு பெருந்தன்மை... ஆனால் நல்ல கருத்து...
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள்
இது இன்னும் ரொம்ப நல்லாவே புரியுது ........ :afro:ரா.ரா3275 wrote:என்ன புரியுது?...ஏலக்காய் வாசமாடிக்குதுன்னா?...
போங்க பாஸு...இந்த அல்ட்ரா புல்ட்ரா ஆரோமாடிஸ்கு புஸ்குல்லாம் எங்க கொலவெறிகிட்ட வேணாம்...புர்தா?...
Re: மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள்
(பகவதிக்கும் இந்த பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - போட்டுத் தாக்குபவர்கள் எனை மட்டும் தாக்குங்கள் - தயாராய் இருக்கிறேன் தர்ம அடி வாங்க, வாங்க வந்து நாலு குமுறு குமுறிட்டு போங்க)
நேர்ல வந்தா குமுறலாம்
ரொம்ப அருமையா எழுதி இருக்கிங்க மூளை நல்லாவே வேலை செய்யுது
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள்
விடுங்க பாட்டி , பல்லு இருக்குறவன் பகோடா திங்குறான்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க , அதை போல மூளை இருக்குறவங்களுக்கு வேலை செய்யுதுஜாஹீதாபானு wrote:நேர்ல வந்தா குமுறலாம்
ரொம்ப அருமையா எழுதி இருக்கிங்க மூளை நல்லாவே வேலை செய்யுது
Re: மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள்
ராஜா wrote:இது இன்னும் ரொம்ப நல்லாவே புரியுது ........ :afro:ரா.ரா3275 wrote:என்ன புரியுது?...ஏலக்காய் வாசமாடிக்குதுன்னா?...
போங்க பாஸு...இந்த அல்ட்ரா புல்ட்ரா ஆரோமாடிஸ்கு புஸ்குல்லாம் எங்க கொலவெறிகிட்ட வேணாம்...புர்தா?...
புரிஞ்சுதா...போயி ஒரு கல்ஃப் அடிச்சுட்டு கவுந்து படுத்து கனா காணுங்க...இன்னும் புரியும்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள்
அதானே உங்களுக்கு இல்லன்னாலும் மூளை உள்ளவங்கள பாராட்ட நல்ல மனசு வேணும் அது உங்ககிட்ட இருக்குராஜா wrote:விடுங்க பாட்டி , பல்லு இருக்குறவன் பகோடா திங்குறான்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க , அதை போல மூளை இருக்குறவங்களுக்கு வேலை செய்யுதுஜாஹீதாபானு wrote:நேர்ல வந்தா குமுறலாம்
ரொம்ப அருமையா எழுதி இருக்கிங்க மூளை நல்லாவே வேலை செய்யுது
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள்
பாட்டி புரிஞ்சிதா ராஜா அண்ணாவுக்கு ஏதோ இல்லையாம்
Re: மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள்
ஜாஹீதாபானு wrote:அதானே உங்களுக்கு இல்லன்னாலும் மூளை உள்ளவங்கள பாராட்ட நல்ல மனசு வேணும் அது உங்ககிட்ட இருக்குராஜா wrote:விடுங்க பாட்டி , பல்லு இருக்குறவன் பகோடா திங்குறான்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க , அதை போல மூளை இருக்குறவங்களுக்கு வேலை செய்யுதுஜாஹீதாபானு wrote:நேர்ல வந்தா குமுறலாம்
ரொம்ப அருமையா எழுதி இருக்கிங்க மூளை நல்லாவே வேலை செய்யுது
பள்ளு இல்லாத நெங்க ரெண்டு பெரும் எதுக்கு இப்படி பக்கோடாவுக்குப் போட்டிப் போடுறீங்க?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள்
பள்ளு இல்லாத நெங்க ரெண்டு பெரும் எதுக்கு இப்படி பக்கோடாவுக்குப் போட்டிப் போடுறீங்க?...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள்
ஜாஹீதாபானு wrote:பள்ளு இல்லாத நெங்க ரெண்டு பெரும் எதுக்கு இப்படி பக்கோடாவுக்குப் போட்டிப் போடுறீங்க?...
துப்பாக்கி-தோட்டா...
அதெல்லாம் எங்களுக்கு துப்பட்டா மாதிரி...இழுத்துப் போத்திக்கிட்டு போய்க்கினே இருப்போம்...
(தொடை நடுங்குவது வெளிய தெரிஞ்சுடப் போவுது...ஒடுறா ரா.ரா ...)
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Page 4 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum