புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள்
Page 3 of 8 •
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
கொலவெறி: சிஷ்யா என்ன இன்னிக்கு உன் அறிவுக் கண் ஆப் ஆயி கெடக்கு?
பகவதி: குருவே நேத்து ரெண்டு ஆப் பாயில் சாப்டதில ஆப் ஆயி கெடக்கு
கொலவெறி: சிஷ்யா அப்ப புல்லா சாப்பிட்டா?
பகவதி: குருவே பாய அந்தாண்ட தள்ளிட்டு தரைய பிராண்டுவேன்
பகவதி: குருவே எனக்கு ஒரு சந்தேகம்
கொலவெறி: (ஆரம்பிச்சுட்டான்டா அன்டர்வேர உருவ - மைன்ட் வாய்ஸ்) கேளு சிஷ்யா
பகவதி: குருவே உங்க எதிர்ல ஒரு மதம் கொண்ட யானை ஒன்னு உங்கள தாக்க வருது இன்னொரு பக்கம் மதம் கொண்ட மனுஷன் மதவெறி பிடித்து சமூகத்த தாக்க வருகிறான்
இப்ப என்ன பண்ணுவீங்க குருவே தப்பிக்க?
கொலவெறி: டேய் சிஷ்யா மதம் கொண்ட யானை என்ன போட்டிடுச்சுன்னா - இன்னிக்கு செத்தா நாளைக்கு பால் எனக்கு மட்டும் தான்
மதம் கொண்ட மனுஷன் நம்மள மாத்திட்டான்னா இந்த சமூகமே அழிஞ்சு நாளைக்கு பால் ஊத்த யாருமே இருக்க மாட்டோம்டா.
பகவதி: குருவே முடிவா என்ன சொல்ல வரீங்க?
கொலவெறி: சிஷ்யா முதலில் மதம் கொண்ட மனுஷன போட்டுத் தள்ளிட்டு மதம் கொண்ட யானைக்கு பலி ஆனாலும் சந்தோஷமா பலி ஆவேனடா
பகவதி: கொஞ்சம் விளக்குங்க குருவே
கொலவெறி: கொஞ்சம் தள்ளி நில்லு கேளு சிஷ்யா இல்லேன்னா பல்ல நல்லா விளக்கிட்டு வந்து கேளு
பகவதி: குருவே விளக்குங்க குருவே
கொலவெறி: மதம் கொண்ட யானைக்கு சிலர் மட்டுமே பலி ஆகலாம். அதே சமயம் யானைக்கு மதம் தானா தெளிஞ்சிடும், இல்லேன்னா தெளிய வெச்சிடலாம்.
மதம் கொண்ட யானை மற்ற யானைகளுக்கு மதம் பிடிக்க வைப்பதில்லை.
ஆனா மதம் பிடித்த மனிதன் மற்றவர்களுக்கும் மதம் பிடிக்க வைத்து நம்ம சமூகத்தையே அழிச்சிடுவான்.
ஆளையே கொல்லும் கேன்சருக்கு கூட மருந்து வந்திடுச்சு சிஷ்யா ஆனா இந்த மதத்த ஒன்னும் பண்ண முடியல சிஷ்யா
பகவதி: குருவே எப்படி குருவே - நீங்க எங்கயோ போயிட்டீங்க குருவே
கொலவெறி: அண்ணே எப்ப சாவான் திண்ணை எப்ப காலி ஆவூன்னே திரிடா நீ - என்ன அனுப்பரதிலையே குறியா இரு.
எம்மதமும் சம்மதம்ன்னு இருந்தா நம்ம சமூகம் ரொம்ப நல்லாருக்கும் சிஷ்யா.
பகவதி: சரிங்க குருவே - நா நாளைக்கு வாறன் - ஒரு லிட்டர் பாலோட
கொலவெறி: ஏண்டா சிஷ்யா?
பகவதி: இன்னிக்கு எப்படியும் இங்க ஈகரைல உங்கள போட்டுத் தள்ளிடுவாங்க - அதான் சொன்னேன் குருவே.
(பகவதிக்கும் இந்த பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - போட்டுத் தாக்குபவர்கள் எனை மட்டும் தாக்குங்கள் - தயாராய் இருக்கிறேன் தர்ம அடி வாங்க, வாங்க வந்து நாலு குமுறு குமுறிட்டு போங்க)
இது யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப் படவில்லை - சிலரை பண்படுத்த மட்டுமே எழுதப் பட்டது.
சிரிக்கலாம் - சிரித்துவிட்டு சிந்திக்கலாம் - சிந்தித்தால் நம் சமூகமே சிரிக்கும் என்பது என் கருத்து.
மனிதத்தை மதமென கொள்வோம்
மதத்தை மனித மனதினில் கொல்வோம்
நாமனைவரும் மனிதம் பாராட்டி வாழ்வோம்

- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
maniajith007 wrote:ரா.ரா3275 wrote:maniajith007 wrote:மதவெறிக்கும் மொழி வெறிக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன நண்பா
முன்னது மனிதனை அழிக்கும்-பின்னது அவனை அடையாளப் படுத்தும்.
அழிவதற்கு அன்று;அடையாளத்திற்காகத்தான் ஒவ்வொருவனும் அலைகிறான்.
இது என் கருத்து.
ஈழ தமிழினம் என்பவர்களை ஒரு குறுகிய மொழி வட்டத்திர்க்குல் சிக்க வைத்ததான் விளைவே இத்தனவே கோரமான படுகொலைகள் என்பதை உங்களால் உணர முடிகிறதா ராரா
அடிபட்டவனுக்குதான் வலி தெரியும் -புரியும் பாஸு...
வேடிக்கைப் பார்க்கிற யாருக்கும் அது விளங்கவே விளங்காது நண்பரே...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:அருமை ராரா.ரா.ரா3275 wrote:maniajith007 wrote:மதவெறிக்கும் மொழி வெறிக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன நண்பா
முன்னது மனிதனை அழிக்கும்-பின்னது அவனை அடையாளப் படுத்தும்.
அழிவதற்கு அன்று;அடையாளத்திற்காகத்தான் ஒவ்வொருவனும் அலைகிறான்.
இது என் கருத்து.
அழிந்து அடையாளம் இல்லாமல் போவது சாலச் சிறந்ததா இல்லை
வாழ்ந்த அடையாளத்தோடு அழிவது சாலச் சிறந்ததான்னு அழகா சொல்லிட்டீங்க.
சாய்ஸ் இஸ் யுவர்ஸ் பேபி.
நன்றி பேபி...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ராஜா wrote:புரியுது புரியுது நல்லாவே புரியுதுகொலவெறி wrote:சாய்ஸ் இஸ் யுவர்ஸ் பேபி.
என்ன புரியுது?...ஏலக்காய் வாசமாடிக்குதுன்னா?...
போங்க பாஸு...இந்த அல்ட்ரா புல்ட்ரா ஆரோமாடிஸ்கு புஸ்குல்லாம் எங்க கொலவெறிகிட்ட வேணாம்...புர்தா?...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நீங்களும் நம்ம காம்பினேஷன் தான் ராரா.ரா.ரா3275 wrote:இரா.பகவதி wrote:குருவே கலக்கி பூட்டிங்கா எவ்வளவு பெரிய தத்துவத்த இவ்வளவு எளிமையா சொல்லி புடிங்க , தலைவா u r great !
நல்ல குரு-நல்ல சிஷ்யன்...கலக்குதுப்பா உங்க காம்பினேஷன்...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சிரிக்க போட்டது உண்மையிலேயே சிந்திக்க வெச்சிடுச்சே உங்கள.ராஜா wrote:திரு கொலவெறி அவர்களுக்கு எவ்வளவு பெரிய தத்துவத்தை மிக எளிமையான உதாரணங்களால் கோர்த்து உங்கள் சிஷ்யனையும் கூட்டு சேர்த்துக்கொண்டு அழகாக சொல்லியுள்ளீர்கள். இது கண்டிப்பாக யார் மனதையும் புண்படுத்தாது என்று உறுதியாக நம்புகிறேன்.கொலவெறி wrote:இது யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப் படவில்லை - சிலரை பண்படுத்த மட்டுமே எழுதப் பட்டது.
சிரிக்கலாம் - சிரித்துவிட்டு சிந்திக்கலாம் - சிந்தித்தால் நம் சமூகமே சிரிக்கும் என்பது என் கருத்து.
மனிதத்தை மதமென கொள்வோம்
மதத்தை மனித மனதினில் கொல்வோம்
நாமனைவரும் மனிதம் பாராட்டி வாழ்வோம்
இன்னிக்கு உங்களுக்கு பிஹெச்டி வழங்கப் படுகிறது.
நன்றி ராஜா.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:ரா.ரா3275 wrote:இரா.பகவதி wrote:குருவே கலக்கி பூட்டிங்கா எவ்வளவு பெரிய தத்துவத்த இவ்வளவு எளிமையா சொல்லி புடிங்க , தலைவா u r great !
நல்ல குரு-நல்ல சிஷ்யன்...கலக்குதுப்பா உங்க காம்பினேஷன்...
நீங்களும் நம்ம காம்பினேஷன் தான் ராரா.
அய்யைய்யோ...
இரா.பகவதி wrote:நல்ல குரு-நல்ல சிஷ்யன்...கலக்குதுப்பா உங்க காம்பினேஷன்.
ராஜசேகர் அண்ணா , இப்படி சொல்லிட்டு எங்க யெஸ் ஆக பாகிறீங்க
கொள்ளக் கூட்டம் கிளம்பிடுச்சு புள்ளப் புடிக்க...
எஸ்கேப்....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நன்றி வேலவன்.வேலவன் wrote:
- Sponsored content
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 8