புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள்
Page 2 of 8 •
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
கொலவெறி: சிஷ்யா என்ன இன்னிக்கு உன் அறிவுக் கண் ஆப் ஆயி கெடக்கு?
பகவதி: குருவே நேத்து ரெண்டு ஆப் பாயில் சாப்டதில ஆப் ஆயி கெடக்கு
கொலவெறி: சிஷ்யா அப்ப புல்லா சாப்பிட்டா?
பகவதி: குருவே பாய அந்தாண்ட தள்ளிட்டு தரைய பிராண்டுவேன்
பகவதி: குருவே எனக்கு ஒரு சந்தேகம்
கொலவெறி: (ஆரம்பிச்சுட்டான்டா அன்டர்வேர உருவ - மைன்ட் வாய்ஸ்) கேளு சிஷ்யா
பகவதி: குருவே உங்க எதிர்ல ஒரு மதம் கொண்ட யானை ஒன்னு உங்கள தாக்க வருது இன்னொரு பக்கம் மதம் கொண்ட மனுஷன் மதவெறி பிடித்து சமூகத்த தாக்க வருகிறான்
இப்ப என்ன பண்ணுவீங்க குருவே தப்பிக்க?
கொலவெறி: டேய் சிஷ்யா மதம் கொண்ட யானை என்ன போட்டிடுச்சுன்னா - இன்னிக்கு செத்தா நாளைக்கு பால் எனக்கு மட்டும் தான்
மதம் கொண்ட மனுஷன் நம்மள மாத்திட்டான்னா இந்த சமூகமே அழிஞ்சு நாளைக்கு பால் ஊத்த யாருமே இருக்க மாட்டோம்டா.
பகவதி: குருவே முடிவா என்ன சொல்ல வரீங்க?
கொலவெறி: சிஷ்யா முதலில் மதம் கொண்ட மனுஷன போட்டுத் தள்ளிட்டு மதம் கொண்ட யானைக்கு பலி ஆனாலும் சந்தோஷமா பலி ஆவேனடா
பகவதி: கொஞ்சம் விளக்குங்க குருவே
கொலவெறி: கொஞ்சம் தள்ளி நில்லு கேளு சிஷ்யா இல்லேன்னா பல்ல நல்லா விளக்கிட்டு வந்து கேளு
பகவதி: குருவே விளக்குங்க குருவே
கொலவெறி: மதம் கொண்ட யானைக்கு சிலர் மட்டுமே பலி ஆகலாம். அதே சமயம் யானைக்கு மதம் தானா தெளிஞ்சிடும், இல்லேன்னா தெளிய வெச்சிடலாம்.
மதம் கொண்ட யானை மற்ற யானைகளுக்கு மதம் பிடிக்க வைப்பதில்லை.
ஆனா மதம் பிடித்த மனிதன் மற்றவர்களுக்கும் மதம் பிடிக்க வைத்து நம்ம சமூகத்தையே அழிச்சிடுவான்.
ஆளையே கொல்லும் கேன்சருக்கு கூட மருந்து வந்திடுச்சு சிஷ்யா ஆனா இந்த மதத்த ஒன்னும் பண்ண முடியல சிஷ்யா
பகவதி: குருவே எப்படி குருவே - நீங்க எங்கயோ போயிட்டீங்க குருவே
கொலவெறி: அண்ணே எப்ப சாவான் திண்ணை எப்ப காலி ஆவூன்னே திரிடா நீ - என்ன அனுப்பரதிலையே குறியா இரு.
எம்மதமும் சம்மதம்ன்னு இருந்தா நம்ம சமூகம் ரொம்ப நல்லாருக்கும் சிஷ்யா.
பகவதி: சரிங்க குருவே - நா நாளைக்கு வாறன் - ஒரு லிட்டர் பாலோட
கொலவெறி: ஏண்டா சிஷ்யா?
பகவதி: இன்னிக்கு எப்படியும் இங்க ஈகரைல உங்கள போட்டுத் தள்ளிடுவாங்க - அதான் சொன்னேன் குருவே.
(பகவதிக்கும் இந்த பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை - போட்டுத் தாக்குபவர்கள் எனை மட்டும் தாக்குங்கள் - தயாராய் இருக்கிறேன் தர்ம அடி வாங்க, வாங்க வந்து நாலு குமுறு குமுறிட்டு போங்க)
இது யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப் படவில்லை - சிலரை பண்படுத்த மட்டுமே எழுதப் பட்டது.
சிரிக்கலாம் - சிரித்துவிட்டு சிந்திக்கலாம் - சிந்தித்தால் நம் சமூகமே சிரிக்கும் என்பது என் கருத்து.
மனிதத்தை மதமென கொள்வோம்
மதத்தை மனித மனதினில் கொல்வோம்
நாமனைவரும் மனிதம் பாராட்டி வாழ்வோம்

- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:மணி அஜித். நம்ம ராரா சொன்ன விளக்கமே நல்ல விளக்கம் என நினைக்கிறேன்.maniajith007 wrote:மதவெறிக்கும் மொழி வெறிக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன நண்பா
வெறி கொண்ட எதுவுமே வெற்றி கொள்வதில்லை. அல்லது சிலரையாவது பலி கொண்டே வெறி வெற்றி பெறுகிறது.
பற்று கொள்வது வெற்றி கொள்ளும் - யாரையும் கொல்லாது வெற்றி கொள்கிறது பற்று.
பற்று கொள்வோம் வெறி கொல்வோம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதம் தவறல்ல மதவெறி தான் தவறென்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை ராரா.ரா.ரா3275 wrote:கொலவெறிக்கு...
கோடி வணக்கங்கள்...
கும்மி அடிக்கப் போறீங்கன்னு பார்த்தா சும்மா குமுறு குமுறுன்னு குமுறீட்டீங்க...
வாய்விட்டுச் சிரிக்க வைப்பது உங்கள் இயல்பு.
வாய்-வயிறு-முகம்-மூளை என சகட்டு மேனிக்கு தாறுமாறாகச் சாத்து சாத்துன்னு சாத்துறீங்க...
மனசாட்சி உள்ள மனிதர்களுக்கு வலி கொஞ்சம் காட்டுத் தானமாகக்
கன்னாபின்னாவென இருக்கும்...
மதம் தவறில்லை-மதவெறிதான் தவறு என்பது என் கருத்து. :idea:
உங்கள் சாடலில் ஒரு ஆழ்ந்த சமூக நோக்கு சட்டை இல்லாமல் அம்மணமாக (வெளிப்படையாக) அலைகிறது.இது அப்படியே அப்பட்டமாகத் தெரிகிறது.
ஆங்காங்கே தம்பி பகவதியை வைத்துக் கொண்டு வாய்ச் சவடாலில் வயிற்றைப் பதம் பார்ப்பது பாராட்டுக்குரியது.
சிவா ஈகரையைத் தொடங்கியதற்கு இது போன்ற சமூக நோக்குடையப் பதிவுகள் அவருக்கு நன்றிகளைச் செலுத்தும் விதமாகவே இருக்கின்றன.நன்றி சிவா.
அப்புறம் கொலவெறி...நம்ம பகவதிய கொஞ்சம் பத்திரமா பாத்துக்கோங்க...இப்பல்லாம் தம்பியும் பட்டையக் கெளப்புறார்...
விட்டீங்கன்னா உங்களுக்கும் வேட்டு வெச்சிட்டு உங்க சாம்ராஜ்யத்தை சரிச்சிடுவார்.... :அடபாவி:
வாழ்த்துகள்...
மதவெறியை, மத சாயம் பூச எத்தனிப்பவர்களை சாடவே இப்பதிவு.
எனக்கு மதத்தில் நம்பிக்கை இல்லை. மனிதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உண்டு.
என் சிஷ்யன் எனை மிஞ்சுவதில் எனக்குத்தான் பெரு மகிழ்ச்சி.
உங்கள் ரசிக்கும் திறனுக்கும், பாராட்டும் குணத்திற்கும் நானடிமை. நன்றி ராரா.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:
மதம் தவறல்ல மதவெறி தான் தவறென்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை ராரா.
மதவெறியை, மத சாயம் பூச எத்தனிப்பவர்களை சாடவே இப்பதிவு.
எனக்கு மதத்தில் நம்பிக்கை இல்லை. மனிதத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உண்டு.
என் சிஷ்யன் எனை மிஞ்சுவதில் எனக்குத்தான் பெரு மகிழ்ச்சி.
உங்கள் ரசிக்கும் திறனுக்கும், பாராட்டும் குணத்திற்கும் நானடிமை. நன்றி ராரா.
உங்கள் திறனும் முரணுமே எங்களை ரசிக்க வைக்கிறது நண்பரே...
என் மீதான உங்கள் மதிப்பீட்டிற்கு நன்றி...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒரு உரிமையோடு உங்கள் பெயரை பயன்படுத்திக் கொண்டேன் - நன்றி பகவதி.இரா.பகவதி wrote:குருவே கலக்கி பூட்டிங்கா எவ்வளவு பெரிய தத்துவத்த இவ்வளவு எளிமையா சொல்லி புடிங்க , தலைவா u r great !
நல்ல குரு / சிஷ்யன். உங்களுடன் சேர்ந்த பிறகு தான் பகவதி நிறைய பின்னூட்டம் போடுகிறார்கொலவெறி wrote:ஒரு உரிமையோடு உங்கள் பெயரை பயன்படுத்திக் கொண்டேன் - நன்றி பகவதி.இரா.பகவதி wrote:குருவே கலக்கி பூட்டிங்கா எவ்வளவு பெரிய தத்துவத்த இவ்வளவு எளிமையா சொல்லி புடிங்க , தலைவா u r great !
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ராஜா wrote:நல்ல குரு / சிஷ்யன். உங்களுடன் சேர்ந்த பிறகு தான் பகவதி நிறைய பின்னூட்டம் போடுகிறார்கொலவெறி wrote:ஒரு உரிமையோடு உங்கள் பெயரை பயன்படுத்திக் கொண்டேன் - நன்றி பகவதி.இரா.பகவதி wrote:குருவே கலக்கி பூட்டிங்கா எவ்வளவு பெரிய தத்துவத்த இவ்வளவு எளிமையா சொல்லி புடிங்க , தலைவா u r great !
குருவும் சிஷ்யனும் சேர்ந்து கோட்டை கட்டுறாங்களே...
கட்டட்டும் கட்டட்டும்...
ரா.ரா3275 wrote:maniajith007 wrote:மதவெறிக்கும் மொழி வெறிக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன நண்பா
முன்னது மனிதனை அழிக்கும்-பின்னது அவனை அடையாளப் படுத்தும்.
அழிவதற்கு அன்று;அடையாளத்திற்காகத்தான் ஒவ்வொருவனும் அலைகிறான்.
இது என் கருத்து.
ஈழ தமிழினம் என்பவர்களை ஒரு குறுகிய மொழி வட்டத்திர்க்குல் சிக்க வைத்ததான் விளைவே இத்தனவே கோரமான படுகொலைகள் என்பதை உங்களால் உணர முடிகிறதா ராரா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அருமை ராரா.ரா.ரா3275 wrote:maniajith007 wrote:மதவெறிக்கும் மொழி வெறிக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன நண்பா
முன்னது மனிதனை அழிக்கும்-பின்னது அவனை அடையாளப் படுத்தும்.
அழிவதற்கு அன்று;அடையாளத்திற்காகத்தான் ஒவ்வொருவனும் அலைகிறான்.
இது என் கருத்து.
அழிந்து அடையாளம் இல்லாமல் போவது சாலச் சிறந்ததா இல்லை
வாழ்ந்த அடையாளத்தோடு அழிவது சாலச் சிறந்ததான்னு அழகா சொல்லிட்டீங்க.
சாய்ஸ் இஸ் யுவர்ஸ் பேபி.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நன்றி ராரா.ரா.ரா3275 wrote:விருப்பப் பொத்தானை அழுத்தினேன் கொலவெறி நண்பரே....
- Sponsored content
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 8