Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்)
+6
செல்ல கணேஷ்
பாலாஜி
பிஜிராமன்
இரா.பகவதி
சதாசிவம்
மகா பிரபு
10 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்)
First topic message reminder :
வணக்கம் நண்பர்களே,
நுண்ணறிவுத் தகவல்கள் பகுதியில் அடுத்து நாம் இங்கே காண இருக்கும் பகுதி அணுசக்தி ஆகும். இது இந்த கால கட்டத்திற்கு மிகவும் தேவையான மற்றும் அறிய வேண்டிய ஒன்று என்பதில் மாற்று கருத்து இருக்காது. அணுசக்தி எந்த வகையில் பயன்படுத்தப்படுகிறது என்பதையும், அதன் தேவைகளையும், அதன் விளைவுகளையும் நாம் இங்கே காண இருக்கிறோம்.
இதில் உங்களுக்கு எழும் ஐயங்களை தயங்காமல் கேட்கும் போதுதான் இந்த திரி முழு வெற்றியடையும். என்னால் இயன்றவரை இங்கே பதில் அளிக்கிறேன். அண்ணன் சதாசிவம் அவர்கள் கண்டிப்பாக நல்ல வழிகாட்டுதலை இந்த திரியில் வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறேன்.
அணுவை பற்றிய பகுதி ஒரு கடல் போன்றது. இதை பற்றிய ஓரளவு அறிவை பெறுவதே இந்த திரியின் நோக்கமாகும்.
இத்திரியின் நோக்கம், மற்றும் விதிகளை அறிய இங்கே கிளிக் செய்யவும்

இந்த திரி தொடர்பான ஐயங்கள், மாற்றுக் கருத்துக்கள் மற்றும் பதில்களைத் தவிர்த்து, தேவையற்ற விவாதங்கள் மற்றும் பாராட்டுகளை தயவு செய்து தவிர்க்கவும். அவ்வாறு நிகழுமானால் அவை முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
இத்திரியின் நோக்கம், மற்றும் விதிகளை அறிய இங்கே கிளிக் செய்யவும்
Last edited by மகா பிரபு on Wed Feb 29, 2012 1:50 pm; edited 1 time in total
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்)
ஐயா, அரை ஆயுட்காலம் பற்றி விளக்கம் மிகவும் அருமையாக புரிந்து கொள்ளும் படி இருந்தது......
எனக்கு ஒரு சந்தேகம் ஐயா,
பத்து கிராம் கார்பன் 14 ஐ எடுத்தால், அது தன் வாழ்நாளில் பாதியாக குறைய 5730 வருடங்கள் ஆகின்றன, இந்த அளவு நாம் எடுத்துக் கொள்ளும் நிறையை பொறுத்தது என்று கூறுகிறீர்கள், ஆனால், புத்தகத்தில், 10 கிராமிற்கு இவ்வளவு அரை வாழ்நாள், 100 கிராமிற்கு இவ்வளவு அரை வாழ்நாள் என்று குறிப்பிடவில்லையே ஐயா, இதன் படி பார்த்தால், நாம் எவ்வளவு நிறை எடுத்துக் கொண்டாலும், காற்பனை 10 கிராம் எடுத்தாலும், 100 கிராம் எடுத்தாலும், அது தன் வாழ்நாளில் பாதியாக குறைய 5730 ஆண்டுகள் ஆகும் என்பது தானே உண்மை. கொஞ்சம் விளக்குங்கள் ஐயா....
இப்பொழுது யுரேனியத்திற்கு 4.468 பில்லியன் ஆண்டுகள் அரை வாழ்நாள், இது எவ்வளவு நிறை யுரேனியத்தை எடுத்தாலும், பொதுவாக தானே இருக்கும்.....
உங்கள் பதிலுக்காக காத்திருக்கின்றேன் ஐயா....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்)
உங்களின் புரிதல் சரி ராமன்,
எவ்வளவு நிறை எடுத்தாலும் இதன் முதல் எடையில் இருந்து, பாதியாக குறைவது தான் Half life காலம். இது மாறாது. ஒவ்வொரு அணுவிற்கும் இது தனித்தன்மையானது.
உதாரணமாக நீங்கள் சொன்னபடி 100 கிராம் carbon 50 கிராம், ஆவதற்கு ஆகும் காலம் 5730 ஆண்டுகள். 50 கிராமில் இருந்து 25 கிராம் மாற 5730 ஆண்டுகள். இப்படி தான் கணக்கு செல்லும். இதனால் தான் இது ஆயுள் காலம் என்று குறிக்காமல், அரை ஆயுள் என்று குறிக்கப்படுகிறது.
முதலில் சொன்ன கணக்கில் 10 கிராம் இருந்து குறைய
10 - 5 = 5730 ஆண்டுகள்
5 -2.5 = 5730 ஆண்டுகள்
2.5 - 1.25= 5730 ஆண்டுகள்
1.25 - 0.625 = 5730 ஆண்டுகள்
0.625 -0.3125 =5730 ஆண்டுகள் என்று கணக்கு போய் கொண்டு இருக்கும். ஒரு அணுவின் நிறை எடை (atomic weight) உள்ள ஓர் அணு அழிந்து மற்றொரு அணுவாக மாறும் வரை இந்த நிலை தொடரும்.
இதன் காரணமாக நாம் இதை லீனியர் விதிகமாக எடுக்க இயலாது, மேற்சொன்ன உதாரணத்தில் 10 கிராமில் இருந்து 0.3125 கிராம் ஆக = 28650 வருடங்கள் ஆகும். அப்படியானால் 20 கிராம் இருந்து 0.3125 ஆக மாற 28650 x 2 = 57300 ஆண்டுகள் என்று கணக்கு செய்வது தவறு.
20 கிராமில் இருந்து 0.3125 ஆக = 28650+5730 ஆண்டுகள் (20 இருந்து 10 கிராம் மாற ஆகும் காலம் ) மட்டுமே தேவைப்படும்.
இதில் உள்ள விஷேசம் என்னவென்றால் இதில் பொருள்கள் அழிவதில்லை. carbon -14 என்ற isotope, 10 கிராம் எடுத்து ஆராயும் போது 5730 வருடம் கழித்து 5 கிராம் carbon 14 ஆக இருக்கும், 5 கிராம் carbon 12 என்ற இயற்கை வடிவுக்கு மாறி இருக்கும். இதன் மூலம் தான் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் பொருளின் காலத்தை கணிக்கின்றனர். ஒரு பொருள் உயிருடன் இருக்கும் போது அதில் உள்ள carbon-14 தொடர்ந்து உற்பத்தி ஆகி கொண்டு இருக்கும். இறந்த உடன் இதன் நின்று விடும். ஆனால் இறந்த உடலில் இருக்கும் carbon-14 மெல்ல சிதைந்து கொண்டு இருக்கும். இன்று உள்ள உயிருடன் இருக்கும் அதே பொருளில் உள்ள ஒரு செல்லில் உள்ள carbon-14 அளவும், இறந்து போன பொருளில் உள்ள ஒரு செல்லில் உள்ள carbon -14 அளவும் ஒப்பீடு செய்து அதன் ஆயுள் காலம் நிர்ணயம் செய்யப்படுகிறது. இது carbon dating என்று கூறப்படுகிறது.
ஆகையால் அரை வாழ் நாள் என்பது ஒவ்வொரு தனிமத்துக்கும் நிலையானது. எதனாலும் அழிவில்லாதது, மாற்ற முடியாது. ஒரு வேகமான அணு (நியூட்ரான்) ஒரு அணுவில் மோதி அதை சிதைத்து வேறு புதிய அணு வடிவம் பெறும் போது மட்டுமே அதன் அரை வாழ் நாள் மாறும்.
உதாரணம் : யு ரேனியம் - ப்ளூட்டோனியம் ஆக மாறும்போது.
இந்த மாற்றத்தில் ஏற்படும் நிறை இழப்பு தான் ஐன்ஸ்டீன் விதிப்படி சக்தியாக வெளிப்படுகிறது.

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்)
பிஜிராமன் wrote:என்னுடைய சந்தேகம். கீழே....
தனிமங்களின் , நியூட்ரான், ப்ரோட்டான் மற்றும் எலக்ட்ரான் இன் அளவின் காரணமாக தான் அவை கதிர் வீச்சு தன்மை கொண்டவையாக உள்ளதா, அல்லது தனிமங்களின் கதிர் வீச்சு தன்மைக்கு வேறு காரணம் உள்ளதா அண்ணா....
உங்கள் கேள்விக்கு பதில்
பொதுவாக தனிமங்களில் எலக்ட்ரான், பிரோடோன் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கை சம அளவில் இருக்கும். இப்படி இல்லாமல் எண்ணிக்கையின் அளவு மாறி இருக்கும் தனிமங்களின் பெயர்களை பிரபு முன்பே விளக்கி உள்ளார்.
இப்படி நியூட்ரான் எண்ணிக்கை மாறி இருக்கும் தனிமங்கள், இயற்கையில் இருக்கும் மற்ற தனிமங்கள் போல் இல்லாமல் சற்று நிலையற்றதாக இருக்கும். இப்படி இருக்கும் நிலையில் நிலைத்தன்மை பெறுவதற்காக தன்னிடம் உள்ள அபரித சக்தியை ஆல்ஃபா, பீட்டா, காம்மா கதிர்களாக வெளிப்படுத்தும். இவையே radioactive தனிமங்கள் என்று கூறப்படுகிறது. இத்தன்மை மிகக்குறைந்த நியூட்ரான் உடைய ஹைட்ரஜன் ஐசடோப் இருக்கும். ஆனால் இதன் சக்தி குறைவு. அணு என் 83 மேல் உள்ள தனிமங்கள், அவற்றின் ஐசடோப்கள் வெளிப்படுத்தும் சக்தி குறிப்பிடும் படி இருக்கும், இந்த எண்ணுக்கு மேல் உள்ள தனிமங்கள் radioactive தனிமங்கள் என்று அழைக்கப்படுகிறது. இவையே அணு சக்திக்கு பயன்படுத்தும் தனிமங்கள் ஆகும். இந்த வகையில் தனிமங்களில் யுரேனியம் மற்றும் தோரியம் இயற்கையில் பயன்படுத்தும் அளவு கிடைக்கிறது. ஆதலால் இவை அணு சக்திக்கு பயன்படுத்தப்படுகிறது.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்)
நன்றிகள் ஐயா, ஆக, கதிர்வீச்சிற்கும் தனிமங்கள் அல்லது அணுக்கள் கொண்டுள்ள நியூட்ராங்களின் எண்ணிக்கைக்கும் நெருங்கிய தொடர்புள்ளது இல்லையா ஐயா.
எனக்கு ஒரு சந்தேகம் ஐயா, நாம் பயன் படுத்துவது யுரேனியம் மற்றும் தோரியம், அவற்றின் சக்தியோ அதிகம், இந்த அனைத்து சக்தியும், நமக்கு உபயோகப் படும் சக்தியாக மாற்றப் படுகின்றனவா அல்லது, இத்தனிமங்களின் சக்தி வீணடிக்கவும் படுகின்றனவா. அல்லது இவற்றின் முழு சக்தியையும் நம்மால் முழுமையாக, நமக்கு உபயோகமாகும் சக்தியாக மாற்றுவது இயலாதா.
நிச்சயம், அணு உலைகளில், இந்த்தனிமங்களைப் பயன்படுத்திய பின்னர் கழிவுகள் வரும், அந்த கழிவுகள் எத்தகையவை, அவற்றை மறு சுழற்சி செய்ய இயலுமா? இயலாதா? இந்த கழிவுகளை வைத்து அணு ஆயுதங்கள் உருவாக்கலாம் என்பது உண்மையா?
விளக்குங்கள் ஐயா. நன்றிகள் ஐயா.
எனக்கு ஒரு சந்தேகம் ஐயா, நாம் பயன் படுத்துவது யுரேனியம் மற்றும் தோரியம், அவற்றின் சக்தியோ அதிகம், இந்த அனைத்து சக்தியும், நமக்கு உபயோகப் படும் சக்தியாக மாற்றப் படுகின்றனவா அல்லது, இத்தனிமங்களின் சக்தி வீணடிக்கவும் படுகின்றனவா. அல்லது இவற்றின் முழு சக்தியையும் நம்மால் முழுமையாக, நமக்கு உபயோகமாகும் சக்தியாக மாற்றுவது இயலாதா.
நிச்சயம், அணு உலைகளில், இந்த்தனிமங்களைப் பயன்படுத்திய பின்னர் கழிவுகள் வரும், அந்த கழிவுகள் எத்தகையவை, அவற்றை மறு சுழற்சி செய்ய இயலுமா? இயலாதா? இந்த கழிவுகளை வைத்து அணு ஆயுதங்கள் உருவாக்கலாம் என்பது உண்மையா?
விளக்குங்கள் ஐயா. நன்றிகள் ஐயா.
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்)
நீங்க படிக்குறதுலயே இருங்க ஸார்
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்)
விளக்கமெல்லாம் மிக அருமை பதிவிற்க்கு நன்றி.
sinthiyarasu- இளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
Re: நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்)
எப்படி வாழ்த்துவது ,புகழ்வது,நன்றி சொல்வது என்று தெரியாமல் முழிக்கிறேன். மகாப்பிரபு, சதாசிவம் பிஜிராமன் ,பகவதி முதலானோரின் பங்கேற்பு,கேள்வி -பதில், விளக்கம் எல்லாம் மிக மிக அருமை.
புரியாத பல விஷயங்கள் புரிகின்றன. Heavy water எல்லா வித அணு உலைகளுக்கும் மின் உற்பத்திக்கு மிக அவசியம் என்று இது நாள் வரை நினைத்து இருந்தேன்.
தொடருங்கள் . மேலும் அறிய ஆவலாய் உள்ளேன்.
நன்றி.
ரமணியன்.

T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்)
T.N.Balasubramanian wrote:எப்படி வாழ்த்துவது ,புகழ்வது,நன்றி சொல்வது என்று தெரியாமல் முழிக்கிறேன். மகாப்பிரபு, சதாசிவம் பிஜிராமன் ,பகவதி முதலானோரின் பங்கேற்பு,கேள்வி -பதில், விளக்கம் எல்லாம் மிக மிக அருமை.
புரியாத பல விஷயங்கள் புரிகின்றன. Heavy water எல்லா வித அணு உலைகளுக்கும் மின் உற்பத்திக்கு மிக அவசியம் என்று இது நாள் வரை நினைத்து இருந்தேன்.
தொடருங்கள் . மேலும் அறிய ஆவலாய் உள்ளேன்.
நன்றி.
ரமணியன்.
நன்றி ஐயா,
ஹெவி வாட்டர் பெரும்பாலான நிலையங்களில் பயன்படுகிறது, இதன் பயன் பாடு சற்று மாறுபடும். அணு உலை பற்றிய விவரங்கள் வரும் போது இதை மேலும் விளக்குகிறேன்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்)
நன்றி ராமன்.பிஜிராமன் wrote:நன்றிகள் ஐயா, ஆக, கதிர்வீச்சிற்கும் தனிமங்கள் அல்லது அணுக்கள் கொண்டுள்ள நியூட்ராங்களின் எண்ணிக்கைக்கும் நெருங்கிய தொடர்புள்ளது இல்லையா ஐயா.
எனக்கு ஒரு சந்தேகம் ஐயா, நாம் பயன் படுத்துவது யுரேனியம் மற்றும் தோரியம், அவற்றின் சக்தியோ அதிகம், இந்த அனைத்து சக்தியும், நமக்கு உபயோகப் படும் சக்தியாக மாற்றப் படுகின்றனவா அல்லது, இத்தனிமங்களின் சக்தி வீணடிக்கவும் படுகின்றனவா. அல்லது இவற்றின் முழு சக்தியையும் நம்மால் முழுமையாக, நமக்கு உபயோகமாகும் சக்தியாக மாற்றுவது இயலாதா.
நிச்சயம், அணு உலைகளில், இந்த்தனிமங்களைப் பயன்படுத்திய பின்னர் கழிவுகள் வரும், அந்த கழிவுகள் எத்தகையவை, அவற்றை மறு சுழற்சி செய்ய இயலுமா? இயலாதா? இந்த கழிவுகளை வைத்து அணு ஆயுதங்கள் உருவாக்கலாம் என்பது உண்மையா?
விளக்குங்கள் ஐயா. நன்றிகள் ஐயா.
ராமன்,
அணு உலை, அதில் உள்ள பாகங்கள், அணு சக்தி எப்படி மின் சக்தியாக எப்படி மின் சக்தியாக மாறுகிறது என்ற தகவல்கள் வரும் போது இவற்றை விளக்குகிறேன்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்)
சதாசிவம் wrote:நன்றி ராமன்.பிஜிராமன் wrote:நன்றிகள் ஐயா, ஆக, கதிர்வீச்சிற்கும் தனிமங்கள் அல்லது அணுக்கள் கொண்டுள்ள நியூட்ராங்களின் எண்ணிக்கைக்கும் நெருங்கிய தொடர்புள்ளது இல்லையா ஐயா.
எனக்கு ஒரு சந்தேகம் ஐயா, நாம் பயன் படுத்துவது யுரேனியம் மற்றும் தோரியம், அவற்றின் சக்தியோ அதிகம், இந்த அனைத்து சக்தியும், நமக்கு உபயோகப் படும் சக்தியாக மாற்றப் படுகின்றனவா அல்லது, இத்தனிமங்களின் சக்தி வீணடிக்கவும் படுகின்றனவா. அல்லது இவற்றின் முழு சக்தியையும் நம்மால் முழுமையாக, நமக்கு உபயோகமாகும் சக்தியாக மாற்றுவது இயலாதா.
நிச்சயம், அணு உலைகளில், இந்த்தனிமங்களைப் பயன்படுத்திய பின்னர் கழிவுகள் வரும், அந்த கழிவுகள் எத்தகையவை, அவற்றை மறு சுழற்சி செய்ய இயலுமா? இயலாதா? இந்த கழிவுகளை வைத்து அணு ஆயுதங்கள் உருவாக்கலாம் என்பது உண்மையா?
விளக்குங்கள் ஐயா. நன்றிகள் ஐயா.
ராமன்,
அணு உலை, அதில் உள்ள பாகங்கள், அணு சக்தி எப்படி மின் சக்தியாக எப்படி மின் சக்தியாக மாறுகிறது என்ற தகவல்கள் வரும் போது இவற்றை விளக்குகிறேன்.
நீண்ட இடைவெளி .......மற்ற பணிகளில் ஈடுபட்டு உள்ளீர்கள் போலும். நேரம் கிடைக்கும் போது எங்கள் அறிவு தாகத்தையும் தணிக்கவும். ஆவலுடன் காத்திருக்கும்,
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» சாலைகளுக்கு போடப்படும் தாரின், வேதியியல் பெயர் ஆஸ்பால்ட்
» வேதியியல் தொகுப்பு
» புரியாத வேதியியல் மாற்றங்கள்
» பொது அறிவு - வேதியியல்
» வேதியியல் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ்---பாரதரத்னா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum