புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிகரெட் பழக்கத்தை நிறுத்த மிஷின்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ராஜ்அருண்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
சிகரெட் மற்றும் புகையிலைப் பழக்கங்களுக்கு அடிமைப்பட்டவர்களை அதிலிருந்து மீட்க, புதிய இயந்திரங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இதற்கான நடவடிக்கைகளை டில்லி அரசு துவக்கியுள்ளது.புகையிலை மற்றும் சிகரெட் பழக்கங்களால் புற்றுநோய் வருகிறது.
இந்தப் பிரச்னையிலிருந்து விடுபடப் பல்வேறு வழிமுறைகள் டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன. புதிதாக, "பயோ ரிசனன்ஸ்' இயந்திரங்கள் மூலம் இந்தப் பழக்கத்தை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த இயந்திரத்தைப் பயன்படுத்துவதில் உலகளாவிய நிலையில் சில சர்ச்சைகள் இருக்கின்றன. இருப்பினும், இந்த இயந்திரத்தைப் பரிசோதித்தபின், டில்லி மாநில புற்றுநோய் மையத்தில் (டி.எஸ்.சி.ஐ.,) நிறுவுவது குறித்து அம்மாநில அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது.
இந்த இயந்திரம் குறித்த செயல்முறை விளக்கத்தை, முதல்வர் ஷீலா தீட்சித் முன்னிலையில் ஜெர்மன் நிறுவனத்தார் செய்து காட்டினர். அதன்படி, பாதிக்கப்பட்டவர் இரண்டு நாட்கள் மட்டுமே இதில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் போதுமானது.
ஒருநாளைக்கு ஒருமுறை மட்டுமே அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும். இந்த இயந்திரத்தில் நோயாளி உட்கார வைக்கப்பட்டு, 40 நிமிடங்களுக்கு அவர் உடல் மீது மின்சாரம் விட்டு விட்டு செலுத்தப்படும்.
இதுகுறித்து, மாநில நலவாழ்வு அமைச்சர் கிரண் வாலியா கூறுகையில், "ஐ.சி.எம்.ஆர்., மற்றும் எய்ம்ஸ் ஆகிய இரு மருத்துவமனைகளிலும் இந்த இயந்திரம் பரிசோதிக்கப்படும். இருப்பினும், மத்திய அரசின் அனுமதி கிடைத்தபின்தான், புற்றுநோய் மையத்தில் நிறுவுவது குறித்துப் பரிசீலிக்கப்படும்' என்றார்.

- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இது நடைமுறைக்கு ஒத்துவருமா
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
ராஜா wrote:அதுசரி ... 40 நிமிடதுக்கு பிறகு வீட்டிற்கு அனுப்புவாங்களா ? இல்ல mortuary -க்கு அனுப்புவாங்களாஜேன் செல்வகுமார் wrote: இந்த இயந்திரத்தில் நோயாளி உட்கார வைக்கப்பட்டு, 40 நிமிடங்களுக்கு அவர் உடல் மீது மின்சாரம் விட்டு விட்டு செலுத்தப்படும்.
இப்படி ஒரு வைத்தியம் நமக்கு வேணுமா
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
.ஒருநாளைக்கு ஒருமுறை மட்டுமே அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும். இந்த இயந்திரத்தில் நோயாளி உட்கார வைக்கப்பட்டு, 40 நிமிடங்களுக்கு அவர் உடல் மீது மின்சாரம் விட்டு விட்டு செலுத்தப்படும்.
இதற்க்கு அந்த சிகிரட் தேவலாம்.
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ஜேன் செல்வகுமார் wrote:இப்படி ஒரு வைத்தியம் நமக்கு வேணுமாராஜா wrote:அதுசரி ... 40 நிமிடதுக்கு பிறகு வீட்டிற்கு அனுப்புவாங்களா ? இல்ல mortuary -க்கு அனுப்புவாங்களாஜேன் செல்வகுமார் wrote: இந்த இயந்திரத்தில் நோயாளி உட்கார வைக்கப்பட்டு, 40 நிமிடங்களுக்கு அவர் உடல் மீது மின்சாரம் விட்டு விட்டு செலுத்தப்படும்.
யாரோ தம் அடிப்ப என்று கேக்குற மாதிரி இல்லை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எங்க ஊட்டு ஜீரோ வோல்டு பல்புக்கு
மொதல்ல மின்சாரத்த குடுங்கப்பா.
மொதல்ல மின்சாரத்த குடுங்கப்பா.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
கொலவெறி wrote:எங்க ஊட்டு ஜீரோ வோல்டு பல்புக்கு
மொதல்ல மின்சாரத்த குடுங்கப்பா.
எப்படியெல்லாம் கேள்வி கேக்குறாங்க.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2