Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மொக்க பீஸு-6
+5
ராஜா
இரா.பகவதி
யினியவன்
கே. பாலா
ரா.ரா3275
9 posters
Page 5 of 8
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
மொக்க பீஸு-6
First topic message reminder :
ஆண் : ஃபேஸ்புக் ட்வீட்டர்ல ஸ்டேட்டஸ் போடு
ஃப்ரீயா இருந்தா பீடா போடு
பெண் : இன்டர்நெட் லவ்வெல்லாம் இங்கில்ல
எறங்கி வந்தா எதுவும் உன்னதில்ல
ஆண் : ஃபிகருங்க கையில பிளேடா ?
பெண் : பிளேடு இல்லடா ஃப்ராடு...கத்தி...
ஆண் : அய்யைய்யோ...அண்டர்வேரு டானு
அடியே நீ அறுத்திட்டா நானு?
பெண் : சங்கூதும் உன் சங்காத்தம் எதுக்குடா?
சத்தியமா நீ எனக்கு வேண்டாம் போடா...
தலைவி கத்தியுடன் விரட்ட...
தலைவன் கனவிலிருந்து எழுந்தான்...
ஆண் : ஃபேஸ்புக் ட்வீட்டர்ல ஸ்டேட்டஸ் போடு
ஃப்ரீயா இருந்தா பீடா போடு
பெண் : இன்டர்நெட் லவ்வெல்லாம் இங்கில்ல
எறங்கி வந்தா எதுவும் உன்னதில்ல
ஆண் : ஃபிகருங்க கையில பிளேடா ?
பெண் : பிளேடு இல்லடா ஃப்ராடு...கத்தி...
ஆண் : அய்யைய்யோ...அண்டர்வேரு டானு
அடியே நீ அறுத்திட்டா நானு?
பெண் : சங்கூதும் உன் சங்காத்தம் எதுக்குடா?
சத்தியமா நீ எனக்கு வேண்டாம் போடா...
தலைவி கத்தியுடன் விரட்ட...
தலைவன் கனவிலிருந்து எழுந்தான்...
Last edited by ரா.ரா3275 on Mon Feb 27, 2012 9:55 pm; edited 1 time in total
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மொக்க பீஸு-6
பழைய மோக்க பீசு ராஜசேகர் அண்ணா மொக்க பீசு 6 சூப்பர் , அதுக்கு பதிலடி கொடுக்க வந்திருக்கும் புது மொக்க பீசு பாலா அண்ணா உங்களுடையய்கும் அருமை
Re: மொக்க பீஸு-6
இல்லாட்டி ராராவுக்கு ஒரு மிஸ்டு கால் போடுரா.ரா3275 wrote:ஆண் : ஃபேஸ்புக் ட்வீட்டர்ல ஸ்டேட்டஸ் போடு
ஃப்ரீயா இருந்தா பீடா போடு
Re: மொக்க பீஸு-6
ராஜா wrote:இல்லாட்டி ராராவுக்கு ஒரு மிஸ்டு கால் போடுரா.ரா3275 wrote:ஆண் : ஃபேஸ்புக் ட்வீட்டர்ல ஸ்டேட்டஸ் போடு
ஃப்ரீயா இருந்தா பீடா போடு
நல்ல '....ரா'ப் பார்த்து மிஸ்டு கால் கொடுக்கச் சொல்லுங்க...புண்ணியமா போகட்டும்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மொக்க பீஸு-6
கொலவெறி wrote:கொலவெறி உஷாருடா உஷாரு
அவுரப் போவுது உன் டவுசரு
ரெண்டு பேரு வெக்கிறாங்க ஆப்பு
தப்பிக்க உனக்கிருக்கா துப்பு
நண்பர் ராராவுக்கும் பாலா சாருக்கும்
என் நன்றிகள் பலப் பல - வாயார பாராட்டும்
உள்ளம் இருக்கும் உங்களுக்கு என் வணக்கங்கள்.
ஏற்கிறோம் நன்றிகளை...
ஆமா ஏற்கனவே அவுந்த டவுசர இன்னொரு முற எப்படி அவுக்கறதாம்?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மொக்க பீஸு-6
இரா.பகவதி wrote:பழைய மோக்க பீசு ராஜசேகர் அண்ணா மொக்க பீசு 6 சூப்பர் , அதுக்கு பதிலடி கொடுக்க வந்திருக்கும் புது மொக்க பீசு பாலா அண்ணா உங்களுடையய்கும் அருமை
எப்பா...தம்பி பகவதி...என் பக்கத்துல வை தீ -ன்னு சொன்ன மாதிரி என்ன ஏம்பா இப்டி பழைய மொக்க பீஸுன்னு டவுசர கிழிச்ச?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மொக்க பீஸு-6
கொலவெறி wrote:சிவனோட தலையில் இருந்து கங்கை பீச்சிட்டு வர்ற மாதிரி
ஒரு மீன் தலைல இருந்து தண்ணி பீச்சிட்டு வருமே - அதுதான திமிங்கிலம் ராரா?
மீனு ஒண்ணுக்கு அடிக்கிறத ஒங்கள மாதிரி நா பார்த்ததில்லீங்கோ...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: மொக்க பீஸு-6
ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
வேலவன்- பண்பாளர்
- பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011
Re: மொக்க பீஸு-6
வேலவன் அண்ணா நீங்க ஏதோ எனக்கும் ராஜசேகர் அண்ணாவுக்கும் இடையில் ஏதோ வேல பன்ற மாதிரி இருக்கு
Re: மொக்க பீஸு-6
இரா.பகவதி wrote:அண்ணா புதுசு ஒண்ணு வந்துடுனா ஏற்கனவே இருக்குறது பழசு தானே
அம்மாவுக்கு பதிலா சித்தி வந்துட்டா...அப்ப அம்மா பழசா?...
(நோ...பிளீஸ்...அழக்கூடாது...அழாத...உன் பாசம் புரியுது பகவதி...)
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Page 5 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|