புதிய பதிவுகள்
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! - Page 2 I_vote_lcapதிகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! - Page 2 I_voting_barதிகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! - Page 2 I_vote_rcap 
29 Posts - 38%
ayyasamy ram

22 Posts - 29%
Dr.S.Soundarapandian

12 Posts - 16%
Rathinavelu

7 Posts - 9%
mohamed nizamudeen

3 Posts - 4%
Guna.D

1 Post - 1%
mruthun

Sindhuja Mathankumar
திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! - Page 2 I_vote_lcapதிகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! - Page 2 I_voting_barதிகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! - Page 2 I_vote_lcapதிகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! - Page 2 I_voting_barதிகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! - Page 2 I_vote_rcap 
104 Posts - 48%

67 Posts - 31%
Dr.S.Soundarapandian
திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! - Page 2 I_vote_lcapதிகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! - Page 2 I_voting_barதிகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! - Page 2 I_vote_rcap 
16 Posts - 7%

11 Posts - 5%

7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! - Page 2 I_vote_lcapதிகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! - Page 2 I_voting_barதிகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel

2 Posts - 1%

மொஹமட்

நிகழ்நிலை நிர்வாகிகள்

திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி!

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 27, 2012 9:12 pm

First topic message reminder :

வற்றாத சுனை மேலே அழகே திருவுருவமான அந்த வடிவேலன் குடிகொண்டிருக்கும் இடம்தான் தீர்த்தத் தொட்டி. தேனியிலிருந்து போடிநாயக்கனூர் (மூணாறு) நெருஞ்சாலையில் பத்து கி.மீ. தூரத்தில் கோடாங்கிப் பட்டி கிராமம் அருகே அமைந்துள்ளது. விருபாட்சி ஆறுமுக நாயனார் கோயில் என்று கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டிருந்தாலும், தீர்த்தத் தொட்டி முருகன் கோயில் என்றால்தான் எல்லோருக்கும் சட்டெனத் தெரிகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி, போடி நாயக்கனூர் வழியாக ஓடி வரும் கொட்டக்குடி ஆற்றின் தென் கரையில் கிழக்குநோக்கி அமைந்துள்ளது கோயில். இங்கு மயில் வாகனம். காலடியில் பாம்பை மிதித்தபடி மூலவரை நோக்கியபடி அமைந்துள்ளது. கருவறையில் மயில் மேல் ஆரோகணித்திருக்கும் ஆறுமுகப் பெருமானே மூலவர்.

தீர்த்தத் தொட்டியில் வந்து விழும் நீரில் நீராடி, தொட்டியின் கல் சுவர்களில் தெய்வத் திருச்சிலைகள் மீது நீர் தெளித்து வேண்டி, பின்னர் மூலவரை வந்து தரிசித்தால் எண்ணியது ஈடேறுமாம்.

தீர்த்தத் தொட்டித் தண்ணீர் மூலவருக்குக் கீழே அடி நிலப்பரப்பு வழியாக வந்த, யாளி வடிவக் குழாய் மூலமாக, தீர்த்தத் தொட்டியில் வந்து விழுகிறது. எந்தக் கோடையிலும் இந்தத் தண்ணீர் வரத்து மட்டும் நிற்பதே கிடையாது. அது மட்டுமல்ல, தீர்த்தத் தொட்டிக்கு எங்கிருந்து தண்ணீர் வருகிறது என்பதும் இதுவரைக்கும் விடை கிடைக்காத மர்மம். தீர்த்தத் தொட்டிக்குள் வந்து விழும் தண்ணீர், அருகே ஓடிக் கொண்டிருக்கும் கொட்டக்குடி ஆற்றில் கலக்கிறது.

- ஜெயலட்சுமி கோபாலன், சிட்லபாக்கம்

திகைப்பில் ஆழ்த்தும் தீர்த்தத் தொட்டி! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Feb 28, 2012 4:14 pm

சிறப்பான பதிவு. சிவா அவர்களின் பதிவுகள் மனிதநேயத்தையும் ஆன்மிக பலத்தையும் அள்ளித் தெளிக்கிறது. தாங்கள் இறையருளால் பல்லாண்டு வாழ இறைவனை இறைஞ்சுகிறேன்.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 28, 2012 5:15 pm

அறிய வேண்டிய , யாவரும் அறிய வேண்டிய அரிய செய்தி தொகுப்பு. நிலத்தடி சுனை /ஊற்று அதன் மேல் மூலவரோ? அப்படி இருக்கும் பட்சத்தில் இது ஒரு பொறி இயல் வல்லுமை எனப் போற்றுவோம். நன்றி
ரமணியன்.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Mar 04, 2012 2:26 pm

வற்றாத சுனை மேலே அழகே திருவுருவமான அந்த வடிவேலன் குடிகொண்டிருக்கும் இடம்தான் தீர்த்தத் தொட்டி. தேனியிலிருந்து போடிநாயக்கனூர் (மூணாறு) நெருஞ்சாலையில் பத்து கி.மீ. தூரத்தில் கோடாங்கிப் பட்டி கிராமம் அருகே அமைந்துள்ளது. விருபாட்சி ஆறுமுக நாயனார் கோயில் என்று கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டிருந்தாலும், தீர்த்தத் தொட்டி முருகன் கோயில் என்றால்தான் எல்லோருக்கும் சட்டெனத் தெரிகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி, போடி நாயக்கனூர் வழியாக ஓடி வரும் கொட்டக்குடி ஆற்றின் தென் கரையில் கிழக்குநோக்கி அமைந்துள்ளது கோயில். இங்கு மயில் வாகனம். காலடியில் பாம்பை மிதித்தபடி மூலவரை நோக்கியபடி அமைந்துள்ளது. கருவறையில் மயில் மேல் ஆரோகணித்திருக்கும் ஆறுமுகப் பெருமானே மூலவர்.

தீர்த்தத் தொட்டியில் வந்து விழும் நீரில் நீராடி, தொட்டியின் கல் சுவர்களில் தெய்வத் திருச்சிலைகள் மீது நீர் தெளித்து வேண்டி, பின்னர் மூலவரை வந்து தரிசித்தால் எண்ணியது ஈடேறுமாம்.

தீர்த்தத் தொட்டித் தண்ணீர் மூலவருக்குக் கீழே அடி நிலப்பரப்பு வழியாக வந்த, யாளி வடிவக் குழாய் மூலமாக, தீர்த்தத் தொட்டியில் வந்து விழுகிறது. எந்தக் கோட்டையிலும் இந்தத் தண்ணீர் வரத்து மட்டும் நிற்பதே கிடையாது. அது மட்டுமல்ல, தீர்த்தத் தொட்டிக்கு எங்கிருந்து தண்ணீர் வருகிறது என்பதும் இதுவரைக்கும் விடை கிடைக்காத மர்மம். தீர்த்தத் தொட்டிக்குள் வந்து விழும் தண்ணீர், அருகே ஓடிக் கொண்டிருக்கும் கொட்டக்குடி ஆற்றில் கலக்கிறது.

- ஜெயலட்சுமி கோபாலன், சிட்லபாக்கம்

கல்கி இதழ்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Mar 04, 2012 2:32 pm

பிரசன்னா அண்ணா இந்த பதிவு ஏற்கனவே சிவா அண்ணா பதிந்துள்ளார்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Mar 04, 2012 2:57 pm

இரா.பகவதி wrote:பிரசன்னா அண்ணா இந்த பதிவு ஏற்கனவே சிவா அண்ணா பதிந்துள்ளார்
இணைத்தாயிற்று அன்பு மலர்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Mar 04, 2012 3:01 pm

ஜாலி புன்னகை

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Mar 05, 2012 4:10 pm

கே. பாலா wrote:
இரா.பகவதி wrote:பிரசன்னா அண்ணா இந்த பதிவு ஏற்கனவே சிவா அண்ணா பதிந்துள்ளார்
இணைத்தாயிற்று அன்பு மலர்

நன்றி அன்பு மலர்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக