புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
வெல்ல கொழுக்கட்டை Poll_c10வெல்ல கொழுக்கட்டை Poll_m10வெல்ல கொழுக்கட்டை Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெல்ல கொழுக்கட்டை Poll_c10வெல்ல கொழுக்கட்டை Poll_m10வெல்ல கொழுக்கட்டை Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
வெல்ல கொழுக்கட்டை Poll_c10வெல்ல கொழுக்கட்டை Poll_m10வெல்ல கொழுக்கட்டை Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
வெல்ல கொழுக்கட்டை Poll_c10வெல்ல கொழுக்கட்டை Poll_m10வெல்ல கொழுக்கட்டை Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெல்ல கொழுக்கட்டை Poll_c10வெல்ல கொழுக்கட்டை Poll_m10வெல்ல கொழுக்கட்டை Poll_c10 
21 Posts - 4%
prajai
வெல்ல கொழுக்கட்டை Poll_c10வெல்ல கொழுக்கட்டை Poll_m10வெல்ல கொழுக்கட்டை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வெல்ல கொழுக்கட்டை Poll_c10வெல்ல கொழுக்கட்டை Poll_m10வெல்ல கொழுக்கட்டை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
வெல்ல கொழுக்கட்டை Poll_c10வெல்ல கொழுக்கட்டை Poll_m10வெல்ல கொழுக்கட்டை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வெல்ல கொழுக்கட்டை Poll_c10வெல்ல கொழுக்கட்டை Poll_m10வெல்ல கொழுக்கட்டை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வெல்ல கொழுக்கட்டை Poll_c10வெல்ல கொழுக்கட்டை Poll_m10வெல்ல கொழுக்கட்டை Poll_c10 
7 Posts - 1%
mruthun
வெல்ல கொழுக்கட்டை Poll_c10வெல்ல கொழுக்கட்டை Poll_m10வெல்ல கொழுக்கட்டை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெல்ல கொழுக்கட்டை


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Feb 27, 2012 7:02 pm


வெல்ல கொழுக்கட்டை
வெல்ல கொழுக்கட்டை Resize20120226055415
தேவையானவை !
மேல் மாவுக்கு:
அரிசி மாவு - ஒரு கப்
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
பால் - 2 தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
பூரணத்திற்கு:
தேங்காய்த்துருவல் - ஒரு கப்
பொடித்த வெல்லம் - கால் கப்
ஏலப்பொடி - அரை தேக்கரண்டி
செய்முறை !
அரிசிமாவை நன்கு சலித்துக் கொள்ளவும். நல்ல நைஸாக இருக்க வேண்டும். அத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.வாணலியில் கால் கப் நீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். அதில் எண்ணெய், உப்பு, பால் சேர்த்து கொதித்ததும், அதில் கரைத்த அரிசிமாவை விட்டுக் கிளறவும்.மாவு கெட்டியாகி, கட்டி இல்லாமல் ஒட்டாமல் வரும் போது இறக்கி ஒரு பாத்திரத்தால் மூடி வைக்கவும். அதில் இருக்கும் சூட்டுக்கு உள்ளே நன்கு வெந்துக் கொள்ளும். ஆறியதும் கைகளால் நன்கு பிசைந்து கொள்ளவும்.தேங்காய் துருவலையும், வெல்லத்தையும் சேர்த்து வாணலியில் போட்டு கிளறவும்.இரண்டும் சேர்ந்து பூரண பதம் வந்ததும் அதில் ஏலப்பொடி சேர்த்து நன்கு கலந்து சிறு உருண்டைகளாக்கவும்.மாவையும் சிறு உருண்டையாக்கி, உள்ளங்கையில் வைத்து சிறிய கப் போல செய்யவும்.அதனுள் உருட்டி வைத்திருக்கும் பூரணம் வைத்து அழகாக மூடவும்.இதுப் போல் செய்த கொழுக்கட்டைகளை ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.சுவையான வெல்ல கொழுக்கட்டை ரெடி. அரிசிமாவை நன்கு சலித்துக் கொள்ளவும். நல்ல நைஸாக இருக்க வேண்டும். அத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் கால் கப் நீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். அதில் எண்ணெய், உப்பு, பால் சேர்த்து கொதித்ததும், அதில் கரைத்த அரிசிமாவை விட்டுக் கிளறவும்.
மாவு கெட்டியாகி, கட்டி இல்லாமல் ஒட்டாமல் வரும் போது இறக்கி ஒரு பாத்திரத்தால் மூடி வைக்கவும். அதில் இருக்கும் சூட்டுக்கு உள்ளே நன்கு வெந்துக் கொள்ளும். ஆறியதும் கைகளால் நன்கு பிசைந்து கொள்ளவும்.
தேங்காய் துருவலையும், வெல்லத்தையும் சேர்த்து வாணலியில் போட்டு கிளறவும்.
இரண்டும் சேர்ந்து பூரண பதம் வந்ததும் அதில் ஏலப்பொடி சேர்த்து நன்கு கலந்து சிறு உருண்டைகளாக்கவும்.
மாவையும் சிறு உருண்டையாக்கி, உள்ளங்கையில் வைத்து சிறிய கப் போல செய்யவும்.
அதனுள் உருட்டி வைத்திருக்கும் பூரணம் வைத்து அழகாக மூடவும்.
இதுப் போல் செய்த கொழுக்கட்டைகளை ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
சுவையான வெல்ல கொழுக்கட்டை ரெடி.

http://www.thedipaar.com/recipe/recipe.php?id=1179



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Feb 27, 2012 7:03 pm

இந்த வாரம் சமயல் வாரமா நண்பா

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Feb 27, 2012 7:06 pm

இருக்கும் வரை கொஞ்சமாவது விதம் விதமா சாப்பிடுங்கள்.
எங்களுக்குத்தான் அதற்கான வாய்ப்பில்லை. நீங்களாவது அனுபவியுங்கள்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Feb 27, 2012 7:12 pm

முஹைதீன் wrote:இருக்கும் வரை கொஞ்சமாவது விதம் விதமா சாப்பிடுங்கள்.
எங்களுக்குத்தான் அதற்கான வாய்ப்பில்லை. நீங்களாவது அனுபவியுங்கள்

காமெடி பண்ணாதீங்க இப்படி புதுசா ட்ரை பண்ணி வயித்தை சோதனை சாலைய மாத்திடுறாங்க

solomon
solomon
பண்பாளர்

பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011

Postsolomon Mon Feb 27, 2012 7:21 pm

வீட்ல கேட்டா இதுக்கு வேற பூரி கட்டாயில 2 அடி வங்கநுங்க !!!!!!!!!!!



:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Feb 27, 2012 7:24 pm

solomon wrote:வீட்ல கேட்டா இதுக்கு வேற பூரி கட்டாயில 2 அடி வங்கநுங்க !!!!!!!!!!!

பூரி கேட்ட பூரி கட்டையில அடி என்ன கொடுமை சார் இது

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Feb 27, 2012 7:38 pm

முஹைதீன் wrote:இருக்கும் வரை கொஞ்சமாவது விதம் விதமா சாப்பிடுங்கள்.
எங்களுக்குத்தான் அதற்கான வாய்ப்பில்லை. நீங்களாவது அனுபவியுங்கள்

நிஜமான ஏக்கம்...மனசைத் தொட்டது முஹைதீன்...



வெல்ல கொழுக்கட்டை 224747944

வெல்ல கொழுக்கட்டை Rவெல்ல கொழுக்கட்டை Aவெல்ல கொழுக்கட்டை Emptyவெல்ல கொழுக்கட்டை Rவெல்ல கொழுக்கட்டை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Tue Feb 28, 2012 11:44 am

நல்ல பயனுள்ள ஆக்கம். நன்றி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக