புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_c10டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_m10டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_c10 
62 Posts - 42%
heezulia
டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_c10டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_m10டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_c10 
46 Posts - 31%
mohamed nizamudeen
டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_c10டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_m10டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_c10 
9 Posts - 6%
prajai
டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_c10டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_m10டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_c10டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_m10டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_c10டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_m10டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_c10டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_m10டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_c10 
4 Posts - 3%
mruthun
டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_c10டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_m10டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_c10 
3 Posts - 2%
Saravananj
டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_c10டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_m10டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_c10டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_m10டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_c10டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_m10டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_c10 
182 Posts - 40%
ayyasamy ram
டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_c10டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_m10டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_c10டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_m10டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_c10டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_m10டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_c10 
21 Posts - 5%
prajai
டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_c10டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_m10டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_c10டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_m10டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_c10டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_m10டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_c10டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_m10டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Poll_c10 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள்

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Wed Feb 29, 2012 1:44 am

டீன் ஏஜ் பருவம் மனதை கட்டுக்குள் வைத்து கொள்ள முடியாத பருவம். டீன் ஏஜ் பருவத்தில் நுழையும் போது பெண்களின் உடல் நிலையில் மட்டுமல்லாது மன நிலையிலும் பல மாற்றங்கள் ஏற்படும்.
வழக்கமான நடத்தையிலிருந்து வேறுபட்டு காணப்படுவார்கள். ஏதேனும் சிறு விஷயத்திற்கும் பெற்றோர்களிடம் அதிகமாக கோபப்படுவார்கள். அதிகமாக குடும்பத்துடன் எதிலும் கலந்து கொள்வதில்லை.

டீன் ஏஜ் வயதினரை கையாளுவதில் சில வழி முறைகள் உள்ளது. டீன் ஏஜ் பருவத்தில் நுழையும் போதே அவர்களுக்கான மன அழுத்தம் அதிகரிக்க ஆரம்பிக்கின்றது. டீன் ஏஜ் பருவத்தில் வரக்கூடிய இடர்பாடுகளை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அவர்களுடைய மன அழுத்தங்களை புரிந்து கொண்டு சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும். அவ்வாறு நடந்து கொள்வதன் மூலமே தீர்வு காண மூடியும்.

டீன் வயதினரிடம் அவர்களுடைய அன்றாட பிரச்சனைகளை கேள்வியாக எழுப்பி அவர்களிடமிருந்து பதில்களை பெற வேண்டும். அவர்களுடைய சூழ்நிலையை புரிந்து கொண்டு அவர்களுக்கு ஆறுதல் தர வேண்டும்.

டீன் பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும், உடல் ரீதியான உணர்வுகள் குறித்தும் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அவர்களுக்கு தோன்றக்கூடிய சந்தேகங்களுக்கு வெளிப்படையாக தீர்வு தர வேண்டும்.

தினமும் ஒரு கலந்துரையாடலுடன் அன்றைய நிகழ்வுகளை அறிந்து கொள்ளலாம். டீன் வயதினரிடையே நீங்கள் நெருக்கம் காட்டாமல் விட்டால் மன அழுத்தம் ஏற்பட்டு பயம் ஏற்பட ஆரம்பித்து விடும்.

நீங்கள் ஏதேனும் வெளியிடங்களுக்கு செல்லும் போது டீன் வயதினரையும் அழைத்து சொல்ல வேண்டும். அவ்வாறு வரவில்லையெனில், அவர்களுடன் கலந்தாலோசித்து, அவர்களின் மன அழுத்தங்களை புரிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் டீன் வயதினரின் அன்றாட நிகழ்வுகளை அறிந்து அவர்களுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும்.

viduppu

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் 154550 டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் 154550 டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக