Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒலிம்பிக்ஸ் செய்தி 2012 ஒலிம்பிக் போட்டியில் நுழைந்தது இந்திய ஹொக்கி அணி
+3
உதயசுதா
இரா.பகவதி
பேனாமுனைபாரதி
7 posters
Page 1 of 1
ஒலிம்பிக்ஸ் செய்தி 2012 ஒலிம்பிக் போட்டியில் நுழைந்தது இந்திய ஹொக்கி அணி
ஒலிம்பிக் ஹொக்கி தகுதிச்சுற்று இறுதி போட்டியில் வென்று, இந்திய ஆடவர் ஹொக்கி அணி ஒலிம்பிக் 2012 போட்டியில் நுழைந்துள்ளது.
லண்டனில் நடைபெற உள்ள ஹொக்கி தகுதி சுற்று போட்டிகள், இந்திய தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்று வந்தது. இந்த போட்டிகளில் இந்தியா, பிரான்ஸ், போலந்து, கனடா, சிங்கப்பூர், இத்தாலி ஆகிய 6 நாடுகள் பங்கேற்றன.
இதுவரை இந்திய அணி சிங்கப்பூரை 15-1 என்ற கோல் கணக்கிலும், இத்தாலியை 8-1 என்ற கோல் கணக்கிலும், பிரான்சை 6-2 என்ற கோல் கணக்கிலும், கனடாவை 3-2 என்ற கோல் கணக்கிலும், போலந்தை 4-2 என்ற கோல் கணக்கிலும் வென்றது.
நேற்று நடந்த இறுதிப்போட்டியிலும் இந்தியா அணி 8-1 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.
இதன்மூலம் யூலை மாதம் நடைபெற உள்ள லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹொக்கி போட்டியில் வென்று ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட தகுதி பெற்றிருப்பது இந்தியர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி, 17வது நிமிடத்தில் லக்ரா, ஒரு பீல்டு கோல் அடித்து வலுவான துவக்கம் தந்தார்.
19வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலம் சந்தீப் சிங் ஒரு கோல் அடித்தார். இதற்கு 23வது நிமிடத்தில் பிரான்சின் மார்டின் பிரிசாக் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். 26வது நிமிடத்தில் மீண்டும் பெனால்டி கார்னர் மூலம் சந்தீப் கோல் அடித்தார்.
இந்நிலையில் முதல் பாதி முடிவில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியிலும் இந்திய அணி கோல் மழை பொழிந்தது. 38வது நிமிடத்தில் சந்தீப் ஒரு கோல் அடித்தார். 43வது நிமிடத்தில் சுனில் ஒரு கோல் அடிக்க, இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
49வது நிமிடத்தில் சந்தீப் இன்னொரு கோல் அடித்தார். 56வது நிமிடத்தில் ரகுநாத் தன் பங்குக்கு ஒரு கோல் அடித்தார்.
இறுதியில் இந்திய அணி 8-1 என்ற கோல் கணக்கில் வென்று, லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது. தவிர, இத்தொடரில் இந்திய அணி நூறு சதவிகித வெற்றியை பெற்றது. தகுதிச் சுற்றில் பிரான்ஸ் இரண்டாவது இடம் பெற்றது.
கடந்த 2008ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஹொக்கி அணி தகுதி பெறவில்லை. இருப்பினும் இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
கடந்த 80 ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில் பிரதான சுற்றுக்கு முன்னேறுவதில் தோல்வி கண்ட இந்தியா, இந்த முறை அனைத்து ஆட்டங்களிலும் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது.
இந்தப்போட்டித் தொடரில் அணியின் பிரதானவீரர் சந்தீப்சிங் மிகவும் சிறப்பாக விளையாடினார். அவர் மொத்தம் 16 கோல்கள் அடித்து தொடர் நாயகன் விருதை பெற்றார்.
சந்தீப்சிங், ஹரியானா மாநிலத்தின் பொலிஸ் டி.எஸ்.பி பதவியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஹொக்கி தொடரில் ஒரு கோல் அடித்தால் ரூ.1லட்சமும், இறுதிப்போட்டியில் கோல் அடிக்கும் வீரருக்கு ரூ.5 லட்சமும் வழங்கப்படும் என்று ஹரியானா முதல்வர் பூபிந்தர்சிங் கோடா அறிவித்திருந்தார்.
இதன்மூலம் இறுதிப்போட்டியில் 5 கோல் அடித்து ரூ.25 லட்சமும், லீக் ஆட்டங்களில் அடித்த 11 கோல்கள் அடித்து ரூ.11 லட்சமும், மொத்தம் ரூ.36 லட்சம் சந்தீப்சிங்கிற்கு வழங்கப்படும்.
மேலும் ஹொக்கி இந்தியா சார்பில் ரூ.2லட்சம் பரிசும் கிடைக்கும். மத்திய பிரதேச அரசு, ஹொக்கி வீரர்களுக்கு தலா ரூ.1லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஒலிம்பிக்ஸ் செய்தி 2012 ஒலிம்பிக் போட்டியில் நுழைந்தது இந்திய ஹொக்கி அணி Rosehk](https://2img.net/r/ihimizer/img338/8179/rosehk.jpg)
- இவண்
[i]பேனாமுனைபாரதி
[/i]
பேனாமுனைபாரதி- பண்பாளர்
- பதிவுகள் : 84
இணைந்தது : 20/02/2012
Re: ஒலிம்பிக்ஸ் செய்தி 2012 ஒலிம்பிக் போட்டியில் நுழைந்தது இந்திய ஹொக்கி அணி
இந்தியா அணிக்கு வாழ்த்துக்கள்
Re: ஒலிம்பிக்ஸ் செய்தி 2012 ஒலிம்பிக் போட்டியில் நுழைந்தது இந்திய ஹொக்கி அணி
இந்தியா ஹாக்கி அணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்
ஒலிம்பிக் போட்டியிலும் வெற்றி பெற என் வாழ்த்துகளும் ,பிரார்த்தனைகளும்
ஒலிம்பிக் போட்டியிலும் வெற்றி பெற என் வாழ்த்துகளும் ,பிரார்த்தனைகளும்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஒலிம்பிக்ஸ் செய்தி 2012 ஒலிம்பிக் போட்டியில் நுழைந்தது இந்திய ஹொக்கி அணி
கண்டிப்பாக ஒலிம்பிக்கிலும் வெற்றி நமக்கே
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
solomon- பண்பாளர்
- பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011
Re: ஒலிம்பிக்ஸ் செய்தி 2012 ஒலிம்பிக் போட்டியில் நுழைந்தது இந்திய ஹொக்கி அணி
ஆசியப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்குச் செல்ல வேண்டியதில்லை.
இனிமேலாவது இந்திய ஹாக்கி அணி சாதனைகள் படைக்கட்டும்.
இனிமேலாவது இந்திய ஹாக்கி அணி சாதனைகள் படைக்கட்டும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஒலிம்பிக்ஸ் செய்தி 2012 ஒலிம்பிக் போட்டியில் நுழைந்தது இந்திய ஹொக்கி அணி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி-இந்திய ஒலிம்பிக் சங்கம் இடையிலான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: அரசு நம்பிக்கை
» இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா
» ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் ரூ.2 கோடி ஜெயலலிதா அறிவிப்பு
» ஒலிம்பிக் போட்டியில் தங்கம்.--வாழ்த்துவோம்/
» லண்டன் ஒலிம்பிக் 2012 - செய்தித் தொகுப்புகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|