ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் வடித்த சில

+5
Manik
யினியவன்
ஜாஹீதாபானு
இரா.பகவதி
ஹர்ஷித்
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நான் வடித்த சில  Empty நான் வடித்த சில

Post by ஹர்ஷித் Mon Feb 27, 2012 2:07 pm

அலை
தொடவும் மனமில்லை - உனை
விடவும் மனமில்லை - இருந்தும்
தொட்டுக்கொண்டே-நான்
விட்டுக்கொடுக்கிறேன் -உன்னை
தினம் கோடிமுறை.
கரையில் தவழும் அலையாய்.


கோபம்
அனலாய் வெடித்தது உன் கோபம்
தானலாய் கொதித்தது உன் வார்த்தை
நிழலாய் தொடர்ந்தது என் பிழை என்றால்
பிழையாய் வருவேன் தினம் தினமே
என்றோ ஒரு நாள் நீ ஏற்ப்பாய் என்று....


ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நான் வடித்த சில  Empty Re: நான் வடித்த சில

Post by இரா.பகவதி Mon Feb 27, 2012 2:09 pm

ஜேன் செல்வகுமார் அண்ணா ஸுபேருங்கோ
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நான் வடித்த சில  Empty Re: நான் வடித்த சில

Post by ஜாஹீதாபானு Mon Feb 27, 2012 2:18 pm

கவிதை அருமை சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நான் வடித்த சில  Empty Re: நான் வடித்த சில

Post by யினியவன் Mon Feb 27, 2012 2:28 pm

அலையும் அலைக்கழிக்கும் கோபமும் அருமை ஜேன்.

பிழை அலையென தொடர்ந்தாலும்
நீயே நிலையென தொடருங்கள்
கோபம் குறைந்து ஏற்கும்
தூரம் அதிகமில்லை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நான் வடித்த சில  Empty Re: நான் வடித்த சில

Post by ஹர்ஷித் Mon Feb 27, 2012 2:59 pm

கொலவெறி wrote:அலையும் அலைக்கழிக்கும் கோபமும் அருமை ஜேன்.

பிழை அலையென தொடர்ந்தாலும்
நீயே நிலையென தொடருங்கள்
கோபம் குறைந்து ஏற்கும்
தூரம் அதிகமில்லை

நன்றி அண்ணா....நிச்சயம்.............தொடர்வேன். ஓரக்கண் பார்வை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நான் வடித்த சில  Empty Re: நான் வடித்த சில

Post by ஹர்ஷித் Mon Feb 27, 2012 3:00 pm

ஜாஹீதாபானு wrote:கவிதை அருமை சூப்பருங்க சூப்பருங்க

நன்றி அக்கா... நன்றி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நான் வடித்த சில  Empty Re: நான் வடித்த சில

Post by ஹர்ஷித் Mon Feb 27, 2012 3:03 pm


இரா.பகவதி wrote:ஜேன் செல்வகுமார் அண்ணா ஸுபேருங்கோ

நன்றி நண்பா...
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நான் வடித்த சில  Empty Re: நான் வடித்த சில

Post by Manik Mon Feb 27, 2012 3:06 pm

சூப்பர் நண்பா......... கவிதை நல்லாயிருக்கு அதில் உள்ள பிழைகளை அகற்றிவிட்டால் இன்னும் நல்லாயிருக்கும்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நான் வடித்த சில  Empty Re: நான் வடித்த சில

Post by ஹர்ஷித் Mon Feb 27, 2012 3:10 pm

Manik wrote:சூப்பர் நண்பா......... கவிதை நல்லாயிருக்கு அதில் உள்ள பிழைகளை அகற்றிவிட்டால் இன்னும் நல்லாயிருக்கும்

நன்றி நண்பா நீங்களே மாற்றிவிடுங்களேன்!!!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

நான் வடித்த சில  Empty Re: நான் வடித்த சில

Post by ரா.ரா3275 Mon Feb 27, 2012 3:29 pm

நன்றாக உள்ளது செல்வகுமார்... மகிழ்ச்சி
அலையோ அலையென்று அலைவதுப் பிழை இல்லை...
அவள் அலைக்கழித்தும் அலைதல்தான் பிழை...
சோகம்


நான் வடித்த சில  224747944

நான் வடித்த சில  Rநான் வடித்த சில  Aநான் வடித்த சில  Emptyநான் வடித்த சில  Rநான் வடித்த சில  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நான் வடித்த சில  Empty Re: நான் வடித்த சில

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum