புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:49 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 3:08 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 3:01 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 2:59 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:14 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:31 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:55 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:26 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 am
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 9:04 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:24 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:44 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 7:37 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:40 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:35 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:32 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 3:23 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 2:21 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 2:12 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 2:05 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:42 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:40 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:38 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:36 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:34 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 1:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 9:20 am
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Sun Sep 22, 2024 9:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:08 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:51 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:48 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:47 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:46 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:45 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:44 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 7:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்!
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
First topic message reminder :
100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்!
சிட்னி: டெஸ்ட், ஒரு நாள் போட்டி, 20-20 என எந்த வகையான கிரிக்கெட் போட்டியிலும் ஒரு சதம் கூட அடிக்காமல் முதல் முறையாக ஒரு வருடத்தை முடிக்கப் போகிரார் சூப்பர் ஸ்டார் கிரிக்கெட்டர் சச்சின் டெண்டுல்கர்.
'சூப்பர் ஸ்டார்' என்றால் தொட்டதெல்லாம் ஹிட்டாக வேண்டும். 'சூப்பர் கிரிக்கெட்டர்' என்றால் அடிப்பதெல்லாம் செஞ்சுரியாக இருக்க வேண்டும். இதுதான் சராசரி ரசிகர் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. இது சாத்தியமில்லாத ஒன்று என்றாலும் சச்சினிடம் எப்போதுமே ரசிகர்கள் ஹை லெவலாகத்தான் எதிர்பார்க்கிறார்கள். அவரும் சற்றும் சளைக்காமல் அவ்வப்போது தனது ரசிகர்களை குஷிப்படுத்த் தவறியதில்லை.
ஆனால் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு சதம் கூட அடிக்காமல் ஒரு வருடத்தையே முடிக்கப் போகிறார் சச்சின். கடைசியாக சச்சின் சதமடித்தது, கடந்த மார்ச் 12ம் தேதி நாக்பூரில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில் 111 ரன்கள் எடுத்ததுதான். அது அவரது 48வது ஒரு நாள் சதமாகும்.
டெஸ்ட் போட்டிகளில் அவர் கடைசியாக சதம் போட்டது கடந்த ஆண்டு ஜனவரி 4ம் தேதி கேப்டவுனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக போட்ட 146 ரன்கள்தான்.
டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்களையும், ஒரு நாள் போட்டிகளில் 48 சதங்களையும் வைத்துள்ள சச்சின் கடந்த ஒரு வருடமாக தனது 100வது சதத்திற்காக கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார்.
தற்போதைய ஆஸ்திரேலிய தொடரிலும் கூட சச்சின் ரசிகர்களை பெருமளவில் ஏமாற்றி விட்டார். நம்ம சச்சினா இவர் என்று அனைவரும் ஆச்சரியப்படும் வகையில்தான் அவரது ஆட்டம் படு சராசரியாக இருந்தது.
தற்போது ஒரு சதம் கூட அடிக்காமல் ஒரு வருடத்தை சச்சின் பூர்த்தி செய்யவிருப்பது அவரை விட அவரது ரசிகர்களுக்குத்தான் பெரும் சோகமாக உள்ளது.

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
ஐ கேன் டாக் இங்கிலீஷ் ஐ கேன் வாக் இங்கிலீஷ் ஐ கேன் லாஃப் இங்கிலீஷ் , யு கண்ட்ரி ப்ரூட்..... :farao:ஜாஹீதாபானு wrote:அவ்ளோ மோசமாவா இருக்கும்உதயசுதா wrote:நீங்க அவனுகளை நாக்கை பிடுங்கிரா மாதிரி கேள்வி கேக்குறதுக்குள்ள நீங்க பேசுற ஆங்கிலத்தை கேட்டதுமே அவனுகா காதை பிடுங்கிக்குவாங்களே அப்புறம் எங்க இருந்து நீங்க கேள்வி கேட்டு அவனுகா நாக்கை பிடுங்கிக்கிரமாதிரி கேள்வி கேக்குறது
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நாளைக்கு நடக்கும் போட்டியில் பார்ப்போம்..!
அருண் wrote:நாளைக்கு நடக்கும் போட்டியில் பார்ப்போம்..!
இன்னும் இந்த உலகம் நம்புது ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ராஜா wrote:ஐ கேன் டாக் இங்கிலீஷ் ஐ கேன் வாக் இங்கிலீஷ் ஐ கேன் லாஃப் இங்கிலீஷ் , யு கண்ட்ரி ப்ரூட்..... :farao:ஜாஹீதாபானு wrote:அவ்ளோ மோசமாவா இருக்கும்உதயசுதா wrote:நீங்க அவனுகளை நாக்கை பிடுங்கிரா மாதிரி கேள்வி கேக்குறதுக்குள்ள நீங்க பேசுற ஆங்கிலத்தை கேட்டதுமே அவனுகா காதை பிடுங்கிக்குவாங்களே அப்புறம் எங்க இருந்து நீங்க கேள்வி கேட்டு அவனுகா நாக்கை பிடுங்கிக்கிரமாதிரி கேள்வி கேக்குறது
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
எப்புடியோ அக்காவோட கோபம் காணாமே போய்டுச்சு.உதயசுதா wrote:ராஜா wrote:ஐ கேன் டாக் இங்கிலீஷ் ஐ கேன் வாக் இங்கிலீஷ் ஐ கேன் லாஃப் இங்கிலீஷ் , யு கண்ட்ரி ப்ரூட்..... :farao:ஜாஹீதாபானு wrote:அவ்ளோ மோசமாவா இருக்கும்உதயசுதா wrote:நீங்க அவனுகளை நாக்கை பிடுங்கிரா மாதிரி கேள்வி கேக்குறதுக்குள்ள நீங்க பேசுற ஆங்கிலத்தை கேட்டதுமே அவனுகா காதை பிடுங்கிக்குவாங்களே அப்புறம் எங்க இருந்து நீங்க கேள்வி கேட்டு அவனுகா நாக்கை பிடுங்கிக்கிரமாதிரி கேள்வி கேக்குறது
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
வை.பாலாஜி wrote:
இன்னும் இந்த உலகம் நம்புது ...
இப்படியெல்லாம் எழுதி ஆஸ்ட்ரேலியா போகலாம் நு கனவு காணாதீங்க ஜி..!
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
சரி சரி பேசி தான் நிரூபிக்கணும்னு இல்ல சுதா சொல்லும்போதே தெரிஞ்சிக்கிட்டேன்ராஜா wrote:ஐ கேன் டாக் இங்கிலீஷ் ஐ கேன் வாக் இங்கிலீஷ் ஐ கேன் லாஃப் இங்கிலீஷ் , யு கண்ட்ரி ப்ரூட்..... :farao:ஜாஹீதாபானு wrote:அவ்ளோ மோசமாவா இருக்கும்உதயசுதா wrote:நீங்க அவனுகளை நாக்கை பிடுங்கிரா மாதிரி கேள்வி கேக்குறதுக்குள்ள நீங்க பேசுற ஆங்கிலத்தை கேட்டதுமே அவனுகா காதை பிடுங்கிக்குவாங்களே அப்புறம் எங்க இருந்து நீங்க கேள்வி கேட்டு அவனுகா நாக்கை பிடுங்கிக்கிரமாதிரி கேள்வி கேக்குறது
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அட அட அட சச்சினைப் பத்தி பேசாம இருங்களேன்...... அவர் 100 அடிக்கும் போது அடிப்பாரு அது காலத்தின் கையில் இருக்கு....
நம்ம வேலையை பார்ப்போம் முதலில்..... சச்சின் எப்படி அவர் வேலையை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறாரோ அது போல் நாமும் நம்ம வேலையை செவ்வனே செய்வோம் ..................
நம்ம வேலையை பார்ப்போம் முதலில்..... சச்சின் எப்படி அவர் வேலையை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறாரோ அது போல் நாமும் நம்ம வேலையை செவ்வனே செய்வோம் ..................
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Manik wrote:அட அட அட சச்சினைப் பத்தி பேசாம இருங்களேன்...... அவர் 100 அடிக்கும் போது அடிப்பாரு அது காலத்தின் கையில் இருக்கு....
நம்ம வேலையை பார்ப்போம் முதலில்..... சச்சின் எப்படி அவர் வேலையை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறாரோ அது போல் நாமும் நம்ம வேலையை செவ்வனே செய்வோம் ..................
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
என்ன பாட்டி முழிக்கிறீங்க
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|