Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்!
+4
மகா பிரபு
உதயசுதா
பாலாஜி
முஹைதீன்
8 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்!
First topic message reminder :
100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்!
சிட்னி: டெஸ்ட், ஒரு நாள் போட்டி, 20-20 என எந்த வகையான கிரிக்கெட் போட்டியிலும் ஒரு சதம் கூட அடிக்காமல் முதல் முறையாக ஒரு வருடத்தை முடிக்கப் போகிரார் சூப்பர் ஸ்டார் கிரிக்கெட்டர் சச்சின் டெண்டுல்கர்.
'சூப்பர் ஸ்டார்' என்றால் தொட்டதெல்லாம் ஹிட்டாக வேண்டும். 'சூப்பர் கிரிக்கெட்டர்' என்றால் அடிப்பதெல்லாம் செஞ்சுரியாக இருக்க வேண்டும். இதுதான் சராசரி ரசிகர் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. இது சாத்தியமில்லாத ஒன்று என்றாலும் சச்சினிடம் எப்போதுமே ரசிகர்கள் ஹை லெவலாகத்தான் எதிர்பார்க்கிறார்கள். அவரும் சற்றும் சளைக்காமல் அவ்வப்போது தனது ரசிகர்களை குஷிப்படுத்த் தவறியதில்லை.
ஆனால் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு சதம் கூட அடிக்காமல் ஒரு வருடத்தையே முடிக்கப் போகிறார் சச்சின். கடைசியாக சச்சின் சதமடித்தது, கடந்த மார்ச் 12ம் தேதி நாக்பூரில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில் 111 ரன்கள் எடுத்ததுதான். அது அவரது 48வது ஒரு நாள் சதமாகும்.
டெஸ்ட் போட்டிகளில் அவர் கடைசியாக சதம் போட்டது கடந்த ஆண்டு ஜனவரி 4ம் தேதி கேப்டவுனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக போட்ட 146 ரன்கள்தான்.
டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்களையும், ஒரு நாள் போட்டிகளில் 48 சதங்களையும் வைத்துள்ள சச்சின் கடந்த ஒரு வருடமாக தனது 100வது சதத்திற்காக கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார்.
தற்போதைய ஆஸ்திரேலிய தொடரிலும் கூட சச்சின் ரசிகர்களை பெருமளவில் ஏமாற்றி விட்டார். நம்ம சச்சினா இவர் என்று அனைவரும் ஆச்சரியப்படும் வகையில்தான் அவரது ஆட்டம் படு சராசரியாக இருந்தது.
தற்போது ஒரு சதம் கூட அடிக்காமல் ஒரு வருடத்தை சச்சின் பூர்த்தி செய்யவிருப்பது அவரை விட அவரது ரசிகர்களுக்குத்தான் பெரும் சோகமாக உள்ளது.

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: 100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்!
ரொம்ப சரி சுதா முன்னேல்லாம் ரொம்ப தீவிரமா பார்ப்பேன் இப்போ ஆர்வம் குறைந்தது இதனால் தான்ஆமா பின்ன. இருக்கிற வேலை எல்லாத்தையும் விட்டுபுட்டு இவன் 100 அடிப்பானா மாட்டானா என்று விவாதம் பண்ணிட்டு இருக்காணுக.
அவனுகா என்னா தெனாவட்டா நாம உழைச்சு கொடுக்கிற வரி பணத்துல இருந்து சம்பளம் வாங்கிட்டு எல்லா போட்டிலயும் தோத்துக்கிட்டு இருக்கானுக.அவனுகளை ஒரு பயலும் கண்டிச்சு ஒண்ணும் கேக்கமாட்டேங்குரான்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: 100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்!
உதயசுதா wrote:
ஆமா பின்ன. இருக்கிற வேலை எல்லாத்தையும் விட்டுபுட்டு இவன் 100 அடிப்பானா மாட்டானா என்று விவாதம் பண்ணிட்டு இருக்காணுக.
அவனுகா என்னா தெனாவட்டா நாம உழைச்சு கொடுக்கிற வரி பணத்துல இருந்து சம்பளம் வாங்கிட்டு எல்லா போட்டிலயும் தோத்துக்கிட்டு இருக்கானுக.அவனுகளை ஒரு பயலும் கண்டிச்சு ஒண்ணும் கேக்கமாட்டேங்குரான்
எல்லா போட்டிலயும் தோத்துக்கிட்டு இருக்கும் அவனுகளை கண்டிச்சு நம்ம மகாபிரபுவும் , மானிக்கும் சாகும் வரை உண்ணாவிரதம் அறிவித்துள்ளார்கள் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: 100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்!
நானும் முன்னாடியெல்லாம் கிரிக்கெட்டை தொடர்ந்து பார்ப்பேன். இப்பல்லாம் பார்ப்பதில்லை காரணம் மின்சாரமே வரமாட்டிங்குது.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: 100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்!
மகா பிரபு wrote:நானும் முன்னாடியெல்லாம் கிரிக்கெட்டை தொடர்ந்து பார்ப்பேன். இப்பல்லாம் பார்ப்பதில்லை காரணம் மின்சாரமே வரமாட்டிங்குது.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: 100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்!
ஆமாதினமும் மூணு வேலை மட்டும் மூச்சு முட்ட சாப்பிட்டுவிட்டு உண்ணாவிரதம் இருப்போம்.வை.பாலாஜி wrote:உதயசுதா wrote:
ஆமா பின்ன. இருக்கிற வேலை எல்லாத்தையும் விட்டுபுட்டு இவன் 100 அடிப்பானா மாட்டானா என்று விவாதம் பண்ணிட்டு இருக்காணுக.
அவனுகா என்னா தெனாவட்டா நாம உழைச்சு கொடுக்கிற வரி பணத்துல இருந்து சம்பளம் வாங்கிட்டு எல்லா போட்டிலயும் தோத்துக்கிட்டு இருக்கானுக.அவனுகளை ஒரு பயலும் கண்டிச்சு ஒண்ணும் கேக்கமாட்டேங்குரான்
எல்லா போட்டிலயும் தோத்துக்கிட்டு இருக்கும் அவனுகளை கண்டிச்சு நம்ம மகாபிரபுவும் , மானிக்கும் சாகும் வரை உண்ணாவிரதம் அறிவித்துள்ளார்கள் ..
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: 100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்!
ஏன் இல்லை ?? நான் இருக்கிறேன் தட்டி கேட்க , சுதா உடனே Qatar -to Australia ஒரு firstclass ticket எடுத்து அனுப்புங்க நேர்ல போயி நாக்க புடுங்கிக்குற மாதிரி கேட்கிறேன்.......உதயசுதா wrote:ஆமா பின்ன. இருக்கிற வேலை எல்லாத்தையும் விட்டுபுட்டு இவன் 100 அடிப்பானா மாட்டானா என்று விவாதம் பண்ணிட்டு இருக்காணுக.அவனுகா என்னா தெனாவட்டா நாம உழைச்சு கொடுக்கிற வரி பணத்துல இருந்து சம்பளம் வாங்கிட்டு எல்லா போட்டிலயும் தோத்துக்கிட்டு இருக்கானுக.அவனுகளை ஒரு பயலும் கண்டிச்சு ஒண்ணும் கேக்கமாட்டேங்குரான்
Re: 100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்!
ராஜா wrote:ஏன் இல்லை ?? நான் இருக்கிறேன் தட்டி கேட்க , சுதா உடனே Qatar -to Australia ஒரு firstclass ticket எடுத்து அனுப்புங்க நேர்ல போயி நாக்க புடுங்கிக்குற மாதிரி கேட்கிறேன்.......உதயசுதா wrote:ஆமா பின்ன. இருக்கிற வேலை எல்லாத்தையும் விட்டுபுட்டு இவன் 100 அடிப்பானா மாட்டானா என்று விவாதம் பண்ணிட்டு இருக்காணுக.அவனுகா என்னா தெனாவட்டா நாம உழைச்சு கொடுக்கிற வரி பணத்துல இருந்து சம்பளம் வாங்கிட்டு எல்லா போட்டிலயும் தோத்துக்கிட்டு இருக்கானுக.அவனுகளை ஒரு பயலும் கண்டிச்சு ஒண்ணும் கேக்கமாட்டேங்குரான்
நானும் , நானும் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: 100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்!
நீங்க அவனுகளை நாக்கை பிடுங்கிரா மாதிரி கேள்வி கேக்குறதுக்குள்ள நீங்க பேசுற ஆங்கிலத்தை கேட்டதுமே அவனுகா காதை பிடுங்கிக்குவாங்களே அப்புறம் எங்க இருந்து நீங்க கேள்வி கேட்டு அவனுகா நாக்கை பிடுங்கிக்கிரமாதிரி கேள்வி கேக்குறதுராஜா wrote:ஏன் இல்லை ?? நான் இருக்கிறேன் தட்டி கேட்க , சுதா உடனே Qatar -to Australia ஒரு firstclass ticket எடுத்து அனுப்புங்க நேர்ல போயி நாக்க புடுங்கிக்குற மாதிரி கேட்கிறேன்.......உதயசுதா wrote:ஆமா பின்ன. இருக்கிற வேலை எல்லாத்தையும் விட்டுபுட்டு இவன் 100 அடிப்பானா மாட்டானா என்று விவாதம் பண்ணிட்டு இருக்காணுக.அவனுகா என்னா தெனாவட்டா நாம உழைச்சு கொடுக்கிற வரி பணத்துல இருந்து சம்பளம் வாங்கிட்டு எல்லா போட்டிலயும் தோத்துக்கிட்டு இருக்கானுக.அவனுகளை ஒரு பயலும் கண்டிச்சு ஒண்ணும் கேக்கமாட்டேங்குரான்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: 100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்!
அவ்ளோ மோசமாவா இருக்கும்உதயசுதா wrote:நீங்க அவனுகளை நாக்கை பிடுங்கிரா மாதிரி கேள்வி கேக்குறதுக்குள்ள நீங்க பேசுற ஆங்கிலத்தை கேட்டதுமே அவனுகா காதை பிடுங்கிக்குவாங்களே அப்புறம் எங்க இருந்து நீங்க கேள்வி கேட்டு அவனுகா நாக்கை பிடுங்கிக்கிரமாதிரி கேள்வி கேக்குறதுராஜா wrote:ஏன் இல்லை ?? நான் இருக்கிறேன் தட்டி கேட்க , சுதா உடனே Qatar -to Australia ஒரு firstclass ticket எடுத்து அனுப்புங்க நேர்ல போயி நாக்க புடுங்கிக்குற மாதிரி கேட்கிறேன்.......உதயசுதா wrote:ஆமா பின்ன. இருக்கிற வேலை எல்லாத்தையும் விட்டுபுட்டு இவன் 100 அடிப்பானா மாட்டானா என்று விவாதம் பண்ணிட்டு இருக்காணுக.அவனுகா என்னா தெனாவட்டா நாம உழைச்சு கொடுக்கிற வரி பணத்துல இருந்து சம்பளம் வாங்கிட்டு எல்லா போட்டிலயும் தோத்துக்கிட்டு இருக்கானுக.அவனுகளை ஒரு பயலும் கண்டிச்சு ஒண்ணும் கேக்கமாட்டேங்குரான்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: 100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்!
சொல்ல மறந்துட்டேன் , Qatar - Seychells - Australia டிக்கெட் அனுப்புங்க , நானும் பாலாஜியும் எப்படி திட்டுறதுன்னு ரெண்டு நாள் பயிற்சி எடுத்துட்டு அப்புறம் ஆஸ்ட்ரேலியா போறோம்வை.பாலாஜி wrote:நானும் , நானும் ...ராஜா wrote:ஏன் இல்லை ?? நான் இருக்கிறேன் தட்டி கேட்க , சுதா உடனே Qatar -to Australia ஒரு firstclass ticket எடுத்து அனுப்புங்க நேர்ல போயி நாக்க புடுங்கிக்குற மாதிரி கேட்கிறேன்.......உதயசுதா wrote:ஆமா பின்ன. இருக்கிற வேலை எல்லாத்தையும் விட்டுபுட்டு இவன் 100 அடிப்பானா மாட்டானா என்று விவாதம் பண்ணிட்டு இருக்காணுக.அவனுகா என்னா தெனாவட்டா நாம உழைச்சு கொடுக்கிற வரி பணத்துல இருந்து சம்பளம் வாங்கிட்டு எல்லா போட்டிலயும் தோத்துக்கிட்டு இருக்கானுக.அவனுகளை ஒரு பயலும் கண்டிச்சு ஒண்ணும் கேக்கமாட்டேங்குரான்
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» திருமணம் முடிக்கப் போகும் /கருத்தரிக்க காத்திருக்கும் பெண்கள் அறிய வேண்டியது
» சச்சின் இனி சச்சின் எம்.பி.,: மத்திய அரசின் பரிந்துரையை ஏற்றார் ஜனாதிபதி
» சச்சின்... ஏன் சச்சின்?
» தமிழ் மாதத்தின் நாட்களை அறியும் முறை
» இது நியாயமா சச்சின்?
» சச்சின் இனி சச்சின் எம்.பி.,: மத்திய அரசின் பரிந்துரையை ஏற்றார் ஜனாதிபதி
» சச்சின்... ஏன் சச்சின்?
» தமிழ் மாதத்தின் நாட்களை அறியும் முறை
» இது நியாயமா சச்சின்?
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|