ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்!

+4
மகா பிரபு
உதயசுதா
பாலாஜி
முஹைதீன்
8 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! - Page 2 Empty 100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்!

Post by முஹைதீன் Mon Feb 27, 2012 1:46 pm

First topic message reminder :

100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்!

100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! - Page 2 27sachin98300

சிட்னி: டெஸ்ட், ஒரு நாள் போட்டி, 20-20 என எந்த வகையான கிரிக்கெட் போட்டியிலும் ஒரு சதம் கூட அடிக்காமல் முதல் முறையாக ஒரு வருடத்தை முடிக்கப் போகிரார் சூப்பர் ஸ்டார் கிரிக்கெட்டர் சச்சின் டெண்டுல்கர்.

'சூப்பர் ஸ்டார்' என்றால் தொட்டதெல்லாம் ஹிட்டாக வேண்டும். 'சூப்பர் கிரிக்கெட்டர்' என்றால் அடிப்பதெல்லாம் செஞ்சுரியாக இருக்க வேண்டும். இதுதான் சராசரி ரசிகர் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. இது சாத்தியமில்லாத ஒன்று என்றாலும் சச்சினிடம் எப்போதுமே ரசிகர்கள் ஹை லெவலாகத்தான் எதிர்பார்க்கிறார்கள். அவரும் சற்றும் சளைக்காமல் அவ்வப்போது தனது ரசிகர்களை குஷிப்படுத்த் தவறியதில்லை.

ஆனால் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு சதம் கூட அடிக்காமல் ஒரு வருடத்தையே முடிக்கப் போகிறார் சச்சின். கடைசியாக சச்சின் சதமடித்தது, கடந்த மார்ச் 12ம் தேதி நாக்பூரில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில் 111 ரன்கள் எடுத்ததுதான். அது அவரது 48வது ஒரு நாள் சதமாகும்.

டெஸ்ட் போட்டிகளில் அவர் கடைசியாக சதம் போட்டது கடந்த ஆண்டு ஜனவரி 4ம் தேதி கேப்டவுனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக போட்ட 146 ரன்கள்தான்.

டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்களையும், ஒரு நாள் போட்டிகளில் 48 சதங்களையும் வைத்துள்ள சச்சின் கடந்த ஒரு வருடமாக தனது 100வது சதத்திற்காக கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார்.

தற்போதைய ஆஸ்திரேலிய தொடரிலும் கூட சச்சின் ரசிகர்களை பெருமளவில் ஏமாற்றி விட்டார். நம்ம சச்சினா இவர் என்று அனைவரும் ஆச்சரியப்படும் வகையில்தான் அவரது ஆட்டம் படு சராசரியாக இருந்தது.

தற்போது ஒரு சதம் கூட அடிக்காமல் ஒரு வருடத்தை சச்சின் பூர்த்தி செய்யவிருப்பது அவரை விட அவரது ரசிகர்களுக்குத்தான் பெரும் சோகமாக உள்ளது.

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! - Page 2 Empty Re: 100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்!

Post by ஜாஹீதாபானு Mon Feb 27, 2012 5:40 pm

ஆமா பின்ன. இருக்கிற வேலை எல்லாத்தையும் விட்டுபுட்டு இவன் 100 அடிப்பானா மாட்டானா என்று விவாதம் பண்ணிட்டு இருக்காணுக.
அவனுகா என்னா தெனாவட்டா நாம உழைச்சு கொடுக்கிற வரி பணத்துல இருந்து சம்பளம் வாங்கிட்டு எல்லா போட்டிலயும் தோத்துக்கிட்டு இருக்கானுக.அவனுகளை ஒரு பயலும் கண்டிச்சு ஒண்ணும் கேக்கமாட்டேங்குரான்

ரொம்ப சரி சுதா முன்னேல்லாம் ரொம்ப தீவிரமா பார்ப்பேன் இப்போ ஆர்வம் குறைந்தது இதனால் தான் சியர்ஸ் சியர்ஸ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! - Page 2 Empty Re: 100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்!

Post by பாலாஜி Mon Feb 27, 2012 5:41 pm

உதயசுதா wrote:
ஆமா பின்ன. இருக்கிற வேலை எல்லாத்தையும் விட்டுபுட்டு இவன் 100 அடிப்பானா மாட்டானா என்று விவாதம் பண்ணிட்டு இருக்காணுக.
அவனுகா என்னா தெனாவட்டா நாம உழைச்சு கொடுக்கிற வரி பணத்துல இருந்து சம்பளம் வாங்கிட்டு எல்லா போட்டிலயும் தோத்துக்கிட்டு இருக்கானுக.அவனுகளை ஒரு பயலும் கண்டிச்சு ஒண்ணும் கேக்கமாட்டேங்குரான்

எல்லா போட்டிலயும் தோத்துக்கிட்டு இருக்கும் அவனுகளை கண்டிச்சு நம்ம மகாபிரபுவும் , மானிக்கும் சாகும் வரை உண்ணாவிரதம் அறிவித்துள்ளார்கள் ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! - Page 2 Empty Re: 100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்!

Post by மகா பிரபு Mon Feb 27, 2012 5:43 pm

நானும் முன்னாடியெல்லாம் கிரிக்கெட்டை தொடர்ந்து பார்ப்பேன். இப்பல்லாம் பார்ப்பதில்லை காரணம் மின்சாரமே வரமாட்டிங்குது. சோகம்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! - Page 2 Empty Re: 100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்!

Post by பாலாஜி Mon Feb 27, 2012 5:45 pm

மகா பிரபு wrote:நானும் முன்னாடியெல்லாம் கிரிக்கெட்டை தொடர்ந்து பார்ப்பேன். இப்பல்லாம் பார்ப்பதில்லை காரணம் மின்சாரமே வரமாட்டிங்குது. சோகம்

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! - Page 2 Empty Re: 100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்!

Post by மகா பிரபு Mon Feb 27, 2012 5:46 pm

வை.பாலாஜி wrote:
உதயசுதா wrote:
ஆமா பின்ன. இருக்கிற வேலை எல்லாத்தையும் விட்டுபுட்டு இவன் 100 அடிப்பானா மாட்டானா என்று விவாதம் பண்ணிட்டு இருக்காணுக.
அவனுகா என்னா தெனாவட்டா நாம உழைச்சு கொடுக்கிற வரி பணத்துல இருந்து சம்பளம் வாங்கிட்டு எல்லா போட்டிலயும் தோத்துக்கிட்டு இருக்கானுக.அவனுகளை ஒரு பயலும் கண்டிச்சு ஒண்ணும் கேக்கமாட்டேங்குரான்

எல்லா போட்டிலயும் தோத்துக்கிட்டு இருக்கும் அவனுகளை கண்டிச்சு நம்ம மகாபிரபுவும் , மானிக்கும் சாகும் வரை உண்ணாவிரதம் அறிவித்துள்ளார்கள் ..
ஆமாதினமும் மூணு வேலை மட்டும் மூச்சு முட்ட சாப்பிட்டுவிட்டு உண்ணாவிரதம் இருப்போம். சிரி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! - Page 2 Empty Re: 100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்!

Post by ராஜா Mon Feb 27, 2012 5:47 pm

உதயசுதா wrote:ஆமா பின்ன. இருக்கிற வேலை எல்லாத்தையும் விட்டுபுட்டு இவன் 100 அடிப்பானா மாட்டானா என்று விவாதம் பண்ணிட்டு இருக்காணுக.அவனுகா என்னா தெனாவட்டா நாம உழைச்சு கொடுக்கிற வரி பணத்துல இருந்து சம்பளம் வாங்கிட்டு எல்லா போட்டிலயும் தோத்துக்கிட்டு இருக்கானுக.அவனுகளை ஒரு பயலும் கண்டிச்சு ஒண்ணும் கேக்கமாட்டேங்குரான்
ஏன் இல்லை ?? நான் இருக்கிறேன் தட்டி கேட்க , சுதா உடனே Qatar -to Australia ஒரு firstclass ticket எடுத்து அனுப்புங்க நேர்ல போயி நாக்க புடுங்கிக்குற மாதிரி கேட்கிறேன்.......
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! - Page 2 Empty Re: 100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்!

Post by பாலாஜி Mon Feb 27, 2012 5:49 pm

ராஜா wrote:

நானும் , நானும் ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! - Page 2 Empty Re: 100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்!

Post by உதயசுதா Mon Feb 27, 2012 5:50 pm

ராஜா wrote:
உதயசுதா wrote:ஆமா பின்ன. இருக்கிற வேலை எல்லாத்தையும் விட்டுபுட்டு இவன் 100 அடிப்பானா மாட்டானா என்று விவாதம் பண்ணிட்டு இருக்காணுக.அவனுகா என்னா தெனாவட்டா நாம உழைச்சு கொடுக்கிற வரி பணத்துல இருந்து சம்பளம் வாங்கிட்டு எல்லா போட்டிலயும் தோத்துக்கிட்டு இருக்கானுக.அவனுகளை ஒரு பயலும் கண்டிச்சு ஒண்ணும் கேக்கமாட்டேங்குரான்
ஏன் இல்லை ?? நான் இருக்கிறேன் தட்டி கேட்க , சுதா உடனே Qatar -to Australia ஒரு firstclass ticket எடுத்து அனுப்புங்க நேர்ல போயி நாக்க புடுங்கிக்குற மாதிரி கேட்கிறேன்.......
நீங்க அவனுகளை நாக்கை பிடுங்கிரா மாதிரி கேள்வி கேக்குறதுக்குள்ள நீங்க பேசுற ஆங்கிலத்தை கேட்டதுமே அவனுகா காதை பிடுங்கிக்குவாங்களே அப்புறம் எங்க இருந்து நீங்க கேள்வி கேட்டு அவனுகா நாக்கை பிடுங்கிக்கிரமாதிரி கேள்வி கேக்குறது

100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! - Page 2 U100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! - Page 2 D100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! - Page 2 A100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! - Page 2 Y100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! - Page 2 A100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! - Page 2 S100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! - Page 2 U100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! - Page 2 D100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! - Page 2 H100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! - Page 2 Empty Re: 100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்!

Post by ஜாஹீதாபானு Mon Feb 27, 2012 5:51 pm

உதயசுதா wrote:
ராஜா wrote:
உதயசுதா wrote:ஆமா பின்ன. இருக்கிற வேலை எல்லாத்தையும் விட்டுபுட்டு இவன் 100 அடிப்பானா மாட்டானா என்று விவாதம் பண்ணிட்டு இருக்காணுக.அவனுகா என்னா தெனாவட்டா நாம உழைச்சு கொடுக்கிற வரி பணத்துல இருந்து சம்பளம் வாங்கிட்டு எல்லா போட்டிலயும் தோத்துக்கிட்டு இருக்கானுக.அவனுகளை ஒரு பயலும் கண்டிச்சு ஒண்ணும் கேக்கமாட்டேங்குரான்
ஏன் இல்லை ?? நான் இருக்கிறேன் தட்டி கேட்க , சுதா உடனே Qatar -to Australia ஒரு firstclass ticket எடுத்து அனுப்புங்க நேர்ல போயி நாக்க புடுங்கிக்குற மாதிரி கேட்கிறேன்.......
நீங்க அவனுகளை நாக்கை பிடுங்கிரா மாதிரி கேள்வி கேக்குறதுக்குள்ள நீங்க பேசுற ஆங்கிலத்தை கேட்டதுமே அவனுகா காதை பிடுங்கிக்குவாங்களே அப்புறம் எங்க இருந்து நீங்க கேள்வி கேட்டு அவனுகா நாக்கை பிடுங்கிக்கிரமாதிரி கேள்வி கேக்குறது
அவ்ளோ மோசமாவா இருக்கும் அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! - Page 2 Empty Re: 100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்!

Post by ராஜா Mon Feb 27, 2012 5:54 pm

வை.பாலாஜி wrote:
ராஜா wrote:
உதயசுதா wrote:ஆமா பின்ன. இருக்கிற வேலை எல்லாத்தையும் விட்டுபுட்டு இவன் 100 அடிப்பானா மாட்டானா என்று விவாதம் பண்ணிட்டு இருக்காணுக.அவனுகா என்னா தெனாவட்டா நாம உழைச்சு கொடுக்கிற வரி பணத்துல இருந்து சம்பளம் வாங்கிட்டு எல்லா போட்டிலயும் தோத்துக்கிட்டு இருக்கானுக.அவனுகளை ஒரு பயலும் கண்டிச்சு ஒண்ணும் கேக்கமாட்டேங்குரான்
ஏன் இல்லை ?? நான் இருக்கிறேன் தட்டி கேட்க , சுதா உடனே Qatar -to Australia ஒரு firstclass ticket எடுத்து அனுப்புங்க நேர்ல போயி நாக்க புடுங்கிக்குற மாதிரி கேட்கிறேன்.......
நானும் , நானும் ...
சொல்ல மறந்துட்டேன் , Qatar - Seychells - Australia டிக்கெட் அனுப்புங்க , நானும் பாலாஜியும் எப்படி திட்டுறதுன்னு ரெண்டு நாள் பயிற்சி எடுத்துட்டு அப்புறம் ஆஸ்ட்ரேலியா போறோம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்! - Page 2 Empty Re: 100 போடாமலேயே 365 நாட்களை முடிக்கப் போகும் சச்சின்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum