புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவள்தான் என் அம்மா I_vote_lcapஅவள்தான் என் அம்மா I_voting_barஅவள்தான் என் அம்மா I_vote_rcap 
165 Posts - 76%
heezulia
அவள்தான் என் அம்மா I_vote_lcapஅவள்தான் என் அம்மா I_voting_barஅவள்தான் என் அம்மா I_vote_rcap 
27 Posts - 12%
mohamed nizamudeen
அவள்தான் என் அம்மா I_vote_lcapஅவள்தான் என் அம்மா I_voting_barஅவள்தான் என் அம்மா I_vote_rcap 
9 Posts - 4%
prajai
அவள்தான் என் அம்மா I_vote_lcapஅவள்தான் என் அம்மா I_voting_barஅவள்தான் என் அம்மா I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அவள்தான் என் அம்மா I_vote_lcapஅவள்தான் என் அம்மா I_voting_barஅவள்தான் என் அம்மா I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
அவள்தான் என் அம்மா I_vote_lcapஅவள்தான் என் அம்மா I_voting_barஅவள்தான் என் அம்மா I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
அவள்தான் என் அம்மா I_vote_lcapஅவள்தான் என் அம்மா I_voting_barஅவள்தான் என் அம்மா I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
அவள்தான் என் அம்மா I_vote_lcapஅவள்தான் என் அம்மா I_voting_barஅவள்தான் என் அம்மா I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அவள்தான் என் அம்மா I_vote_lcapஅவள்தான் என் அம்மா I_voting_barஅவள்தான் என் அம்மா I_vote_rcap 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
அவள்தான் என் அம்மா I_vote_lcapஅவள்தான் என் அம்மா I_voting_barஅவள்தான் என் அம்மா I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவள்தான் என் அம்மா


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Feb 27, 2012 1:21 pm

எல்லோரையும் விட
வித்தியாசமாக இருப்பாள்
பண்புகளை பக்குவமாக
சொல்லிக் கொடுப்பாள்
அன்பு கலந்து அவள் சொல்ல
எங்கும் நிறையும் ஆனந்தம்

எல்லாவற்றையும் விட்டுக்கொடுப்பேன்
என் நண்பர்களுக்காக
எல்லாவற்றையும் விட்டுக்கொடுப்பாள்
என் அம்மா எனக்காக

காரணமே இல்லாமல் வருத்தப்பட வைக்க
காயங்களே இல்லாமல் அழ வைக்க
கற்பனையில் கூட இறப்பே கிடையாது
உண்மையான அன்பிற்கு

அவள்தான் "என் அம்மா"

என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 27, 2012 1:23 pm

காரணமே இல்லாமல் வருத்தப்பட வைக்க
காயங்களே இல்லாமல் அழ வைக்க
கற்பனையில் கூட இறப்பே கிடையாது
உண்மையான அன்பிற்கு
சூப்பர் வரிகள் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Feb 27, 2012 1:24 pm

எல்லாமே எனக்கு சூப்பர் வரிகளாகத்தான் தெரிகிறது பாட்டி.........

நன்றி பாட்டி அன்பு மலர் அன்பு மலர்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 27, 2012 1:27 pm

Manik wrote:எல்லாமே எனக்கு சூப்பர் வரிகளாகத்தான் தெரிகிறது பாட்டி.........

நன்றி பாட்டி அன்பு மலர் அன்பு மலர்
எல்லாம் சூப்பர் தான் ஆனா அந்த வரி ரொம்ப சூப்பர் மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Feb 27, 2012 1:37 pm

அனைத்து வரிகளும் அருமை சூப்பருங்க

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Feb 27, 2012 1:39 pm

நன்றி அண்ணா அன்பு மலர்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Feb 27, 2012 2:33 pm

திரு மாணிக் அவர்களே கவிதை அருமை !

எனக்கு தோன்றிய சில வரிகள் !

அம்மா ! இரத்தத்தை பாலாக்கி எனக்கு தந்து
உனது தாய்மையை நீ நிரூபித்தாய் !
நோயுற்றவர்க்கு இரத்தத்தை
இரத்தமாகவே தந்திடக்கூட நான்
தயங்குகிறேன் !
எனவே
உண்மையான இரத்த தானம் உன்னதுதான் !
அவள்தான் "என் அம்மா"





Uploaded with ImageShack.us
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Feb 27, 2012 2:54 pm

நாகா அண்ணா ரொம்ப அருமையா இருக்கு கவிதை......

இந்த கவிதையில் கற்பனையே இல்லை அனைத்தும் உண்மை அதான் நல்லாயிருக்கு.............. மகிழ்ச்சி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 27, 2012 2:57 pm

அருமை தங்களின் அம்மா.

அம்மாவ ஐஸ் வெக்கறத பாத்தா
மாப்பிள்ளை ஆக ரெடி ஆறதா சேதி வருதே மாணிக்.





Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Feb 27, 2012 3:05 pm

ஐஸ் லாம் வைக்கல அண்ணா...... மனசுல பட்டத எழுதுனேன் அவ்ளோதான்.......

கல்யாணம்லாம் இப்பவேவா அண்ணா இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக