ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
இந்தத் தேடல் பொறியை உபயோகித்துள்ளீர்களா? Poll_c10இந்தத் தேடல் பொறியை உபயோகித்துள்ளீர்களா? Poll_m10இந்தத் தேடல் பொறியை உபயோகித்துள்ளீர்களா? Poll_c10 
Dr.S.Soundarapandian
இந்தத் தேடல் பொறியை உபயோகித்துள்ளீர்களா? Poll_c10இந்தத் தேடல் பொறியை உபயோகித்துள்ளீர்களா? Poll_m10இந்தத் தேடல் பொறியை உபயோகித்துள்ளீர்களா? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தத் தேடல் பொறியை உபயோகித்துள்ளீர்களா?

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இந்தத் தேடல் பொறியை உபயோகித்துள்ளீர்களா? Empty இந்தத் தேடல் பொறியை உபயோகித்துள்ளீர்களா?

Post by ராஜ்அருண் Mon Feb 27, 2012 12:27 pm

இணையத்தில் தேட நாம் முதலில் நாடுவது கூகுள் ஆகும். இதனை விடவும் ஒரு விடயத்தினை ஆழமாகத்தேட ஒரு தளம் உள்ளது.

அத்தளம் www.soovle.com

இந்தத்தளமானது கூகிள்,யாஹூ,ஆஸ்க், விக்கிபீடியா, ஆன்சர்ஸ், யூடியூப்,அமேசன் போன்ற அனைத்திலும் ஒரே இடத்தில் உடனடியாக தேட வழி செய்கின்றது.

இத்தளத்திற்கு சென்று தேடுதல் கட்டத்திற்குள் என்ன தேடவேண்டுமோ அதற்கான வார்த்தையைக் கொடுத்ததும் தானாகவே ஒவ்வொரு தேடு பொறியிலும் எந்த வார்த்தை அதிகமாக தேடப்பட்டிருக்கிறதோ அந்த வார்த்தைக்கான Suggestion Keyword கொடுக்கப்பட்டிருக்கும் இதிலிருந்து நாம் எந்தத் தளத்தில் தேடவேண்டுமோ அந்தத் தளத்தை சொடுக்கி நாம் தேடியவற்றை விரிவாக பார்க்கலாம்.

மிகவும் இலகுவானதும், விரிவாகவும் தேட இத்தளம் மிகச் சிறந்ததொரு தெரிவாகும்.
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

இந்தத் தேடல் பொறியை உபயோகித்துள்ளீர்களா? Empty Re: இந்தத் தேடல் பொறியை உபயோகித்துள்ளீர்களா?

Post by ஹர்ஷித் Mon Feb 27, 2012 12:29 pm

மிகவும் இலகுவானதும், விரிவாகவும் தேட இத்தளம் மிகச் சிறந்ததொரு தெரிவாகும்.

தகவலுக்கு நன்றி,முயற்சி செய்து பார்க்கிறேன். சிரி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இந்தத் தேடல் பொறியை உபயோகித்துள்ளீர்களா? Empty Re: இந்தத் தேடல் பொறியை உபயோகித்துள்ளீர்களா?

Post by சிவா Mon Feb 27, 2012 12:38 pm

நன்றாகத்தான் உள்ளது!


இந்தத் தேடல் பொறியை உபயோகித்துள்ளீர்களா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தத் தேடல் பொறியை உபயோகித்துள்ளீர்களா? Empty Re: இந்தத் தேடல் பொறியை உபயோகித்துள்ளீர்களா?

Post by யினியவன் Mon Feb 27, 2012 12:38 pm

நல்லாருக்கு அருண். நன்றி.

தேடலான்னு தெரியுது
ஆனா எத தேடறதுன்னு தெரியலையே?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்தத் தேடல் பொறியை உபயோகித்துள்ளீர்களா? Empty Re: இந்தத் தேடல் பொறியை உபயோகித்துள்ளீர்களா?

Post by உமா Mon Feb 27, 2012 12:40 pm

கொலவெறி wrote:நல்லாருக்கு அருண். நன்றி.

தேடலான்னு தெரியுது
ஆனா எத தேடறதுன்னு தெரியலையே?

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இந்தத் தேடல் பொறியை உபயோகித்துள்ளீர்களா? Empty Re: இந்தத் தேடல் பொறியை உபயோகித்துள்ளீர்களா?

Post by உமா Mon Feb 27, 2012 12:42 pm

நல்லா இருக்கு ...நன்றி. சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இந்தத் தேடல் பொறியை உபயோகித்துள்ளீர்களா? Empty Re: இந்தத் தேடல் பொறியை உபயோகித்துள்ளீர்களா?

Post by யினியவன் Mon Feb 27, 2012 12:43 pm

உமா wrote:[ அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
ஏனிந்த அதிர்ச்சி?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்தத் தேடல் பொறியை உபயோகித்துள்ளீர்களா? Empty Re: இந்தத் தேடல் பொறியை உபயோகித்துள்ளீர்களா?

Post by ராஜ்அருண் Mon Feb 27, 2012 12:45 pm

கொலவெறி wrote:நல்லாருக்கு அருண். நன்றி.

தேடலான்னு தெரியுது
ஆனா எத தேடறதுன்னு தெரியலையே?

கார வச்சிருந்த சொப்பனசுந்தரிய இப்போ யார் வச்சிருக்காங்கணு
தேடி பாருங்க
உங்களுக்காவது பதில் கிடைக்குமானு பார்போம் புன்னகை
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

இந்தத் தேடல் பொறியை உபயோகித்துள்ளீர்களா? Empty Re: இந்தத் தேடல் பொறியை உபயோகித்துள்ளீர்களா?

Post by உமா Mon Feb 27, 2012 12:55 pm

கொலவெறி wrote:
உமா wrote:[ அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
ஏனிந்த அதிர்ச்சி?

உங்களின் கேள்வி தான். சிப்பு வருது
அருண் பதில் சொல்லிவிட்டார் .. அய்யோ, நான் இல்லை



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இந்தத் தேடல் பொறியை உபயோகித்துள்ளீர்களா? Empty Re: இந்தத் தேடல் பொறியை உபயோகித்துள்ளீர்களா?

Post by ஹர்ஷித் Mon Feb 27, 2012 12:57 pm

கொலவெறி wrote:நல்லாருக்கு அருண். நன்றி.

தேடலான்னு தெரியுது
ஆனா எத தேடறதுன்னு தெரியலையே?

எத தேடறதுன்றது முக்கியம் இல்ல
எதுக்கு தேடரும்ன்றது தான் முக்கியம்
தேடனும்றதுக்காக எல்லாத்தயும் தேட முடியாது
தேடுற எல்லாமும் கிடைக்கவும் செய்யாது
என்ன கொடுமை சார் இது
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இந்தத் தேடல் பொறியை உபயோகித்துள்ளீர்களா? Empty Re: இந்தத் தேடல் பொறியை உபயோகித்துள்ளீர்களா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum