புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய கைபேசி மின் ஏற்றி (சார்ஜர்)  Poll_c10புதிய கைபேசி மின் ஏற்றி (சார்ஜர்)  Poll_m10புதிய கைபேசி மின் ஏற்றி (சார்ஜர்)  Poll_c10 
32 Posts - 49%
heezulia
புதிய கைபேசி மின் ஏற்றி (சார்ஜர்)  Poll_c10புதிய கைபேசி மின் ஏற்றி (சார்ஜர்)  Poll_m10புதிய கைபேசி மின் ஏற்றி (சார்ஜர்)  Poll_c10 
29 Posts - 45%
mohamed nizamudeen
புதிய கைபேசி மின் ஏற்றி (சார்ஜர்)  Poll_c10புதிய கைபேசி மின் ஏற்றி (சார்ஜர்)  Poll_m10புதிய கைபேசி மின் ஏற்றி (சார்ஜர்)  Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
புதிய கைபேசி மின் ஏற்றி (சார்ஜர்)  Poll_c10புதிய கைபேசி மின் ஏற்றி (சார்ஜர்)  Poll_m10புதிய கைபேசி மின் ஏற்றி (சார்ஜர்)  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய கைபேசி மின் ஏற்றி (சார்ஜர்)  Poll_c10புதிய கைபேசி மின் ஏற்றி (சார்ஜர்)  Poll_m10புதிய கைபேசி மின் ஏற்றி (சார்ஜர்)  Poll_c10 
32 Posts - 49%
heezulia
புதிய கைபேசி மின் ஏற்றி (சார்ஜர்)  Poll_c10புதிய கைபேசி மின் ஏற்றி (சார்ஜர்)  Poll_m10புதிய கைபேசி மின் ஏற்றி (சார்ஜர்)  Poll_c10 
29 Posts - 45%
mohamed nizamudeen
புதிய கைபேசி மின் ஏற்றி (சார்ஜர்)  Poll_c10புதிய கைபேசி மின் ஏற்றி (சார்ஜர்)  Poll_m10புதிய கைபேசி மின் ஏற்றி (சார்ஜர்)  Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
புதிய கைபேசி மின் ஏற்றி (சார்ஜர்)  Poll_c10புதிய கைபேசி மின் ஏற்றி (சார்ஜர்)  Poll_m10புதிய கைபேசி மின் ஏற்றி (சார்ஜர்)  Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய கைபேசி மின் ஏற்றி (சார்ஜர்)


   
   
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Feb 26, 2012 4:18 pm

தற்பொழுது வலுப்பொதிகளை பயன்படுத்தி சார்ஜ் செய்யப்படும் கைபேசிகளை இனிவருங்காலங்களில் காலின் கீழ்வைத்து பயன்படுத்தும் வலுப்பெட்டிகளை கொண்டு சார்ஜ் செய்ய முடியும்.

இதற்காக K-TOR எனப்படும் கருவி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இக்கருவியில் இயக்கசக்தியானது மின்சக்தியாக மாற்றப்படுகின்றது.

புதிய கைபேசி மின் ஏற்றி (சார்ஜர்)  Powerbox_001

1.8 கிலோகிராம் நிறையை உடைய கருவி 11.4 x 11.4 x 22.2 cm கனவளவை உடையது என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கருவியை காலால் சுற்றும்போது 21.7 கிலோ மீட்டர்கள் பயணம் செய்த தூரத்திற்கு சமனாக இருக்குமாயின் 500 கலோரி சக்தி உருவாக்கப்படுகின்றது.

இதன்மூலம் 20 வாற்ஸ் வரையான மின்னை பெறமுடியும் என்பதுடன் ஆரம்ப சந்தைவிலையாக 150 அமெரிக்க டொலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது




புதிய கைபேசி மின் ஏற்றி (சார்ஜர்)  Mபுதிய கைபேசி மின் ஏற்றி (சார்ஜர்)  Oபுதிய கைபேசி மின் ஏற்றி (சார்ஜர்)  Hபுதிய கைபேசி மின் ஏற்றி (சார்ஜர்)  Aபுதிய கைபேசி மின் ஏற்றி (சார்ஜர்)  N
வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Sun Feb 26, 2012 4:20 pm

நல்ல தகவல். பகிர்வுக்கு நன்றி......



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Feb 26, 2012 6:48 pm

சூப்பர் சூப்பர் இப்படியே கொஞ்சம் கொஞ்சமா அதிக வாட்ஸ் தயாரிக்கிறத கண்டுபிடிச்சிட்டானுங்கன்னா எல்லார் வீட்டுக்கும் அவங்க அவங்களே மின்சாரம் தயாரிச்சுக்கலாம்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Feb 26, 2012 6:58 pm

மின்சாரம் இல்லாமல் சார்ஜ் ஏற்றுவது எப்படி என்று கண்டுபிடித்தால் கொஞ்சம் நல்லா இருக்கும்...!

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Feb 26, 2012 7:11 pm

அருண் wrote:மின்சாரம் இல்லாமல் சார்ஜ் ஏற்றுவது எப்படி என்று கண்டுபிடித்தால் கொஞ்சம் நல்லா இருக்கும்...!
அண்ணா அதான் நம்ம தமிழக அரசு செயுதே !!! சிரி



புதிய கைபேசி மின் ஏற்றி (சார்ஜர்)  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! புதிய கைபேசி மின் ஏற்றி (சார்ஜர்)  599303
புதிய கைபேசி மின் ஏற்றி (சார்ஜர்)  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! புதிய கைபேசி மின் ஏற்றி (சார்ஜர்)  102564

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக